உத்தவ் தாக்கரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 34:
இவர் ராஷ்மி தாக்கரே என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு [[ஆதித்யா தாக்கரே|ஆதித்யா]] மற்றும் தேஜாஸ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் ஆதித்யா, யுவசேனாவின் தலைவராக இருக்கிறார் மற்றும் ​​இளைய மகன் தேஜாஸ் நியூயார்க் மாநிலத்தின் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
 
புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட இவர், மகாராட்டிராவின் பல்வேறு கோட்டைகோட்டைகள் மற்றும் வான்வழி காட்சிகளின், புகைப்படங்களை ஜஹாங்கிர் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.<ref>{{cite magazine | url=http://indiatoday.intoday.in/story/exhibition-of-uddhay-thackeray-photographs-at-jehangir-art-gallery/1/196753.html | title=Thackeray's new conquest | magazine=India Today | date=26 January 2004 |place=Mumbai | accessdate=25 April 2014}}</ref><ref>{{cite news | url=http://www.hindu.com/2004/01/14/stories/2004011401302200.htm | title=Uddhav Thackeray and those scenic forts | newspaper=The Hindu | date=14 January 2004 | accessdate=25 April 2014 | author=Vijapurkar, Mahesh}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உத்தவ்_தாக்கரே" இலிருந்து மீள்விக்கப்பட்டது