கள்ளக்குறிச்சி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 69:
'''கள்ளக்குறிச்சி மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களிலுள் ஒன்றாகும். 2019, சனவரி 8 ஆம் நாள் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]] மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web|title=Tamil Nadu govt announces creation of Kallakurichi district|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-govt-announces-creation-of-kallakurichi-district/articleshow/67435035.cms|publisher=''Times of india''|accessdate=8 ஜனவரி 2019}}</ref> தற்போதைய [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தின்]] தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக துவங்கப்படுவதை, 8 சனவரி 2019 அன்று, தமிழக முதல்வர் [[எடப்பாடி க. பழனிசாமி]], சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.<ref>[https://tamil.thehindu.com/tamilnadu/article25944809.ece கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்]</ref>இம்மாவட்டத்தின் தலைமையிடம் [[கள்ளக்குறிச்சி]] நகரம் ஆகும். இப்புதிய மாவட்டத்தை 26 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி முறைப்படி கள்ளக்குறிச்சியில் துவக்கி வைத்தார். <ref>[https://www.maalaimalar.com/news/district/2019/11/26122502/1273260/CM-Edappadi-Palaniswami-inaugurated-Kallakurichi-new.vpf கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உதயம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்]</ref><ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2419752 கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல்வர் இன்று துவக்கம்]</ref><ref>[https://www.dailythanthi.com/News/State/2019/11/27035420/Kallakurichi-Udayam-new-district-Edappadi-Palanisamy.vpf தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது]</ref><ref>[https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-cm-edappadi-k-palaniswami-inaugurates-kallakurichi-district-today/articleshow/72234260.cms தமிழகத்தின் 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயம்!]</ref>
 
கிரண் குராலா இ ஆ ப இம்மாவட்டத்தின் முதல் [[மாவட்ட ஆட்சித் தலைவர்]] ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.<ref>[https://tamil.oneindia.com/news/chennai/five-collectors-appointed-for-new-districts-in-tamilnadu-368626.html செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள் நியமனம்]</ref>
 
==மாவட்ட எல்லைகள்==
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கிழக்கில் [[விழுப்புரம் மாவட்டம்]], வடக்கில் [[தர்மபுரி மாவட்டம்]] மற்றும் [[திருவண்ணாமலை மாவட்டம்]], மேற்கில் [[சேலம் மாவட்டம்]] மற்றும் [[பெரம்பலூர் மாவட்டம்]], தெற்கில் [[கடலூர் மாவட்டம்]] எல்லைகளாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கள்ளக்குறிச்சி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது