குதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 26:
'''குதிலரை''' அல்லது '''குதிர்''' என்பது தமிழக மக்கள் வீட்டினுள் வைத்திருக்கும் சிறிய தானிய சேமிப்புக்கிடங்காகும். இதில் நெல், அரிசி முதலிய தானியங்களை சேமித்து வைப்பர். இவை மண்ணால் ஆன உறைகளைக் கொண்டு செய்யப்பட்டவை. களிமண், வரகு வைக்கோல் இரண்டையும் சேர்த்து இதைச் செய்வார்கள். இவை சுமார் ஆறு அடி உயரம்வரை செய்யப்படுவதுண்டு. ஒரு உறைக்கும் அதன் மீதுள்ள இன்னொரு உறைக்கும் இடையே உள்ள இடுக்குகளில் சேறு பூசப்படும். அனைத்து உறைகளும் அமைக்கப்பட்ட பிறகு அதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும். குதிரின் மேற்பகுதியை மூடுவதற்குப் பிரம்பால் தட்டு போன்ற வட்டமான மூடியை வைத்திருப்பார்கள். இதனால் தானியங்கள் எலியால் சேதமடையாது. அவ்வப்போது தேவைக்கேற்பக் கொஞ்சம் கொஞ்சமாக தானியத்தை வெளியில் எடுக்க, குதிரின் கீழ்ப் பகுதியில் ஒரு துளை இருக்கும். அதைத் திறந்து மூடுவதற்குத் தேங்காய்ச் சிரட்டையையும் மண்ணையும் வைத்து மூடிவைக்கப்பட்டிருக்கும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/article22470677.ece | title=வளம் சேர்க்கும் வேளாண் பொருட்கள்! | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 சனவரி 20 | accessdate=20 சனவரி 2018 | author=என். முருகவேல்}}</ref>
 
===பயன்பாடு ===
=== உபயோக முறை ===
* கூலங்களை (தானியங்களை ) அறுவடைக்காலங்களின் போது எடுத்து வந்து குதிலின் மேல்பக்கம் உள்ள பெரும் துவாரம் வழியாக கொட்டிவிடுவர்.
* தேவைப்படும் காலங்களில் தரையளவுதரையளவில் உள்ள கீழ்க்கதவைகீழ்க்கதவைத் திறந்து தேவையான அளவுஅளவுக்குக் கூலங்களை (தானியங்களை )எடுத்துவிட்டு மூடிவிடுவர்.
* இடையில் தானியங்களின்கூல அளவை பார்ப்பதற்கு நடுத்துவாரக்கதவு நடுத்துவாரக் கதவு ஒன்றும் உண்டு.
 
<gallery>
வரிசை 36:
File:Granaries in okinawa.JPG|[[சப்பான்|சப்பானியக்]] குதிர்
File:Horreos Galician granaries.jpg|கற்குதிர்
File:Kashan granary Barry Kent.JPG|[[ஈரான்|ஈரானின்ஈரானியக்]] குதிர்
படிமம்:Kuthilintenkasi.png|தற்காலதற்காலக் குதிலரை குதிர்
</gallery>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/குதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது