குதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
== தமிழ்நாட்டில் குதிர்கள் ==
 
[[File:தொம்பை மலைவாழ் மக்களின் தானியக்கிடங்கு! .jpg|thumb|கல்ராயன் மலைவாழ் மக்களின் குதிர். தொம்பை என்று அம்மக்களால் அழைக்கப்படும் இது ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் அமைத்துள்ளனர்.]]
== தமிழ்நாட்டில் குதிர்கள் ==
'''குதிலரை''' அல்லது '''குதிர்''' என்பது தமிழக மக்கள் வீட்டினுள் வைத்திருக்கும் சிறிய தானிய சேமிப்புக்கிடங்காகும். இதில் நெல், அரிசி முதலிய தானியங்களை சேமித்து வைப்பர். இவை மண்ணால் ஆன உறைகளைக் கொண்டு செய்யப்பட்டவை. களிமண், வரகு வைக்கோல் இரண்டையும் சேர்த்து இதைச் செய்வார்கள். இவை சுமார் ஆறு அடி உயரம்வரை செய்யப்படுவதுண்டு. ஒரு உறைக்கும் அதன் மீதுள்ள இன்னொரு உறைக்கும் இடையே உள்ள இடுக்குகளில் சேறு பூசப்படும். அனைத்து உறைகளும் அமைக்கப்பட்ட பிறகு அதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும். குதிரின் மேற்பகுதியை மூடுவதற்குப் பிரம்பால் தட்டு போன்ற வட்டமான மூடியை வைத்திருப்பார்கள். இதனால் தானியங்கள் எலியால் சேதமடையாது. அவ்வப்போது தேவைக்கேற்பக் கொஞ்சம் கொஞ்சமாக தானியத்தை வெளியில் எடுக்க, குதிரின் கீழ்ப் பகுதியில் ஒரு துளை இருக்கும். அதைத் திறந்து மூடுவதற்குத் தேங்காய்ச் சிரட்டையையும் மண்ணையும் வைத்து மூடிவைக்கப்பட்டிருக்கும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/article22470677.ece | title=வளம் சேர்க்கும் வேளாண் பொருட்கள்! | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 சனவரி 20 | accessdate=20 சனவரி 2018 | author=என். முருகவேல்}}</ref>
[[File:தொம்பை மலைவாழ் மக்களின் தானியக்கிடங்குகூலக் கிடங்கு! .jpg|thumb|கல்ராயன் மலைவாழ் மக்களின் குதிர். தொம்பை என்று அம்மக்களால் அழைக்கப்படும். இதை இது ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் அமைத்துள்ளனர்.]]
'''குதிலரை''' அல்லது '''குதிர்''' என்பது தமிழக மக்கள் வீட்டினுள் வைத்திருக்கும் சிறிய தானியகூலத் சேமிப்புக்கிடங்காகும்தேக்கக் கிடங்காகும். இதில் நெல், அரிசி முதலிய தானியங்களை சேமித்துகூலங்களைத் தேக்கி வைப்பர். இவை மண்ணால் ஆன உறைகளைக் கொண்டு செய்யப்பட்டவை. களிமண், வரகு வைக்கோல் இரண்டையும் சேர்த்து இதைச் செய்வார்கள். இவை சுமார் ஏறக்குறைய ஆறு அடி உயரம்வரை செய்யப்படுவதுண்டு. ஒருஓர் உறைக்கும் அதன் மீதுள்ள இன்னொருஅடுத்த உறைக்கும் இடையே உள்ள இடுக்குகளில் சேறு பூசப்படும். அனைத்து உறைகளும் அமைக்கப்பட்ட பிறகு அதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும். குதிரின் மேற்பகுதியை மூடுவதற்குப் பிரம்பால் தட்டு போன்ற வட்டமான மூடியை வைத்திருப்பார்கள். வைக்கோல் விரவிச் செய்த மண்தாட்டும் பயன்ப்டுவதுண்டு. இதனால் கூலங்கள் (தானியங்கள்) எலியால் சேதமடையாது. அவ்வப்போது தேவைக்கேற்பக் கொஞ்சம் கொஞ்சமாககொஞ்சமாகக் கூலத்தை தானியத்தை வெளியில் எடுக்க, குதிரின் கீழ்ப் பகுதியில் ஒரு துளை இருக்கும். அதைத் திறந்து மூடுவதற்குத் தேங்காய்ச் சிரட்டையையும் மண்ணையும் வைத்து மூடிவைக்கப்பட்டிருக்கும்மூடிவைப்பர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/article22470677.ece | title=வளம் சேர்க்கும் வேளாண் பொருட்கள்! | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 சனவரி 20 | accessdate=20 சனவரி 2018 | author=என். முருகவேல்}}</ref>
 
===பயன்பாடு ===
"https://ta.wikipedia.org/wiki/குதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது