குதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 15:
== அமைப்பு ==
இக்குதிர்களின் [[விட்டம்]] இரண்டு மீட்டர் முதல் ஆறு [[மீட்டர்]] வரையும், [[உயரம்]] மூன்று மீட்டர் முதல் நாற்பது மீட்டர் வரையும் அமைந்து இருக்கும்.
அடிப்பாகம் மட்டமாகவே/சமதளமாகவோ அல்லது சரிவாகவோ அமைக்கப்படுகிறது. சரிவானஅடிப்பாகம், குதிரின் அடிப்பாகத்தைத் திறந்தவுடன், குதிரில் சேமித்து வைக்கப்படும் பொருள் தாமாகவே வெளியில் வருமாறு உதவுகிறது.
 
அடிப்பாகம் மட்டமாகவே/சமதளமாகவோ அல்லது சரிவாகவோ அமைக்கப்படுகிறது. சரிவானஅடிப்பாகம், குதிரின் அடிப்பாகத்தைத் திறந்தவுடன், குதிரில் சேமித்துதேக்கி வைக்கப்படும் பொருள் தாமாகவே வெளியில் வருமாறுவர உதவுகிறது.
இயந்திரங்களைப் பயன்படுத்தியும் உள்ளிட்டப் பொருட்களை எடுக்கும் முறைகளும் சில நேரத்தில் அமைக்கப்படுவதும் உண்டு. இக்குதிர்கள் தரைக்குக் கீழோ, தரைக்கு மேலோ அல்லது தூண்கள் மீது உயர்த்தியோ கட்டப்படும். உயர்த்திக் கட்டப்பட்டுள்ள குதிர்களிலிருந்து பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்ட பொருள், நேரடியாகவே [[வண்டி]]களுக்கு மாற்றப்படும் வசதியையும் ஏற்படுத்துவர்.
 
இயந்திரங்களைப் பயன்படுத்தியும்பயன்படுத்தி, உள்ளிட்டப் பொருட்களை எடுக்கும்பொருட்களைச் முறைகளும் சில நேரத்தில்வேளைகளில் அமைக்கப்படுவதும்எடுப்பதும் உண்டு. இக்குதிர்கள் தரைக்குக் கீழோ, தரைக்கு மேலோ அல்லது தூண்கள் மீது உயர்த்தியோ கட்டப்படும். உயர்த்திக் கட்டப்பட்டுள்ள குதிர்களிலிருந்து பாதுகாப்பாகச்பாதுகாப்பாகத் சேமித்துதேக்கி வைக்கப்பட்ட பொருள், நேரடியாகவே [[வண்டி]]களுக்கு மாற்றப்படும்பரிமாறும் ஏற்பாடுகளும் வசதியையும்நடப்பில் ஏற்படுத்துவர்உள்ளன.
குதிர்கள் [[பண்ணை]]களில் உள்ளது போல தனியாகவோ, அல்லது [[துறைமுகம்|துறைமுகங்களிலும்]], [[தொழிற்சாலை|ஆலை]]களிலும் உள்ளது போல், பல குதிர்களாகவும் கட்டப்படுவதுண்டு. இவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றம் [[வட்டம்|வட்டமாகவோ]], [[அறுகோணம்|அறுகோணமாகவோ]], [[செவ்வகம்|செவ்வகமாகவோ]] இருக்கும். குதிர்களின் மேல் [[கூரை]] அமைக்கும் வழக்கமும் உண்டு. பெருங்குதிர்களில் [[ஆள்|ஆட்கள்]] மூலமாகவோ, பட்டைச்செலுத்திகள் (belt conveyors) மூலமாகவோ பாதுகாக்கப் படவேண்டிய பொருட்கள் நிரப்பும் நடைமுறை பின்பிற்றப்படுகிறது.
 
குதிர்கள் [[பண்ணை]]களில் உள்ளது போல தனியாகவோ, அல்லது [[துறைமுகம்|துறைமுகங்களிலும்]], [[தொழிற்சாலை|ஆலை]]களிலும் உள்ளது போல், பலகூட்டுக் குதிர்களாகவும் கட்டப்படுவதுண்டு. இவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றம் [[வட்டம்|வட்டமாகவோ]], [[அறுகோணம்|அறுகோணமாகவோ]], [[செவ்வகம்|செவ்வகமாகவோ]] இருக்கும். குதிர்களின் மேல் [[கூரை]] அமைக்கும் வழக்கமும் உண்டு. பெருங்குதிர்களில் [[ஆள்|ஆட்கள்]] மூலமாகவோ, பட்டைச்செலுத்திகள் (belt conveyors) மூலமாகவோ பாதுகாக்கப் படவேண்டிய பொருட்கள் நிரப்பும் நடைமுறைநடைமுறையும் பின்பிற்றப்படுகிறது.
 
== விளைவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது