ஹுஜிங் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
கடல் உணவு உணவகங்களுக்காக புகழ்பெற்ற ஹுஜிங் (ஹுச்சிங்) கிராமத்தின் மக்கள் தொகை இத் தீவின் தென்மேற்கு முனையில் குவிந்துள்ளது.<ref name="storey">{{Cite book|}}</ref>
 
இத் தீவின்இத்தீவின் புவியியல் அமைப்பு, கருப்பு எரிமலை பாறை அமைப்புகளுக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.<ref name="storey">{{Cite book|}}</ref> அருகிலுள்ள டோங்பன் தீவை விட இந்த தீவு மிகவும் உயரரமான இடத்தில் உள்ளது, பெரும்பாலான மக்கள் வசிக்கும் மலைப்பகுதிகளுக்கு இடையில் ஒரு சமவெளிப் பகுதியும் உள்ளது. <ref name="islands">{{Cite web|url=https://www.penghu.gov.tw/userfiles/penghu/files/EGLISH.pdf|title=PENGHU From island to island|date=2010s|website=Penghu County Government|page=2|access-date=2 November 2019|quote=Dongshan Hujing Deep Sea Shadow Hujing Islet Hujing Port Guanyin Temple Sishan{...}In recent years, to mark the Tropic of Cancer passing through Hujing Island, a new structure was built}}</ref> <ref name="seventh">{{Cite web|url=https://www.penghu-nsa.gov.tw/ScenicSpotDetail.aspx?Cond=73d7ddd1-2ae1-414f-824f-201eaca0c400|date=11 October 2016|website={{lang|zh-tw|澎湖國家風景區管理處}}|language=zh-tw|script-title=zh:虎井嶼遊憩區|access-date=2 November 2019|quote=虎井嶼是澎湖群島的第七大島,距馬公市7海浬,島上有壯觀的玄武岩柱狀節理。{...}全島分為東西二山,村落就位在東、西山之間,}}</ref>
 
== குவானின் கோவில் ==
 
ஹுஜிங் தீவில் பெங்கு குவானின் என்ற புத்த கோவில் ஒன்று அமைந்துள்ளது. இது தைவானில் [[பௌத்தம்]] மற்றும் [[தாவோயியம்|தாவோயிசத்தின்]] ஒருங்கிணைப்புக்கு சொந்தமான பிற கோயில்களைப் போலவே, குவானின் கோயிலும் குவானினுக்கு (பௌத்த கடவுள்) மட்டுமல்லாமல், லாங்-வாங்கிற்கும் சேவை செய்கிறது. (சீன மொழியில், ஒரு தாவோயிச கடவுள், [[சீன ட்றாகன்|டிராகன்னின்]] இறைவன் என்று பொருள்.)
 
இந்த கோயில் 1696 ஆம் ஆண்டில் [[சிங் அரசமரபு|சிங்]], வம்சத்தின் போது நிறுவப்பட்டது, பெங்கு கடற்படையின் இராணுவ அதிகாரியான சூ குய் என்பவர் இதை நிறுவினார்.<ref>{{Cite book|title=《澎湖廳志》|last=林|first=豪|publisher=成文|year=1983|isbn=|location=Taipei City|pages=58}}</ref> இது கடற்கரை பகுதிக்கு அருகில் குறிப்பிடப்பட்ட சுற்றுலா தலங்களில் அமைந்துள்ளது. 2003 முதல், ஏப்ரல் முதல் ஜூன் வரை பட்டாசு விழாவில் கலந்து கொள்வதற்காக பல இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை குவான்-யின்-டிங் ஈர்க்கிறது..<ref>{{Cite web|url=https://www.penghu-nsa.gov.tw/InDepthExperience/Festivals/Festivals02.htm|title=澎湖國家風景局|date=2018-03-17}}</ref>
 
==காட்சிகள்==
<gallery mode="packed" heights="160">
File:虎井電廠.jpg|மின் நிலையம்
File:虎井觀音像.jpg|குயானின்குவானின் சிலை
File:虎井觀音廟 (10)頂桌與翹頭案.jpg|குயானின்குவானின் கோயில்
File:虎井觀音廟(遠景).jpg|குயானின்குவானின் கோயில்
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/ஹுஜிங்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது