ஹுஜிங் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஹுஜிங் தீவு (Hujing Island)''' <ref name="tourism">{{Cite web|url=https://eng.taiwan.net.tw/m1.aspx?sNo=0002125&id=668|title=Hujing Island|date=18 March 2019|website=[[Tourism Bureau]], Republic of China (Taiwan)|access-date=2 November 2019|quote=In the 17th century, it is said, the Dutch came here and built a fortress that later sank into the sea in the midst of a battle. Scholars who have come to explore the area in recent years have made no significant discoveries, leaving the sunken fortress a 300-year mystery.{...}It' s named according to a legend that there was once a tiger crouching in a dry cave at the southeast of the island.}}</ref>, என்பது, ஹூஜிங் கிராமத்தில் உள்ள ஒரு சிறு தீவு ஆகும். ஹுஜிங் தீவு, ''ஹுச்சிங் தீவு''<ref>{{Cite web|url=https://www.mkcity.gov.tw/en/home.jsp?id=15|title=Beauty spot|website=Magong City Office,Penghu County|access-date=2 November 2019|quote=Huching Island}}</ref> <ref name="storey">{{Cite book|}}</ref> மற்றும் '''ஹுஜிங் ஐலண்ட்''' <ref name="islands">{{Cite web|url=https://www.penghu.gov.tw/userfiles/penghu/files/EGLISH.pdf|title=PENGHU From island to island|date=2010s|website=Penghu County Government|page=2|access-date=2 November 2019|quote=Dongshan Hujing Deep Sea Shadow Hujing Islet Hujing Port Guanyin Temple Sishan{...}In recent years, to mark the Tropic of Cancer passing through Hujing Island, a new structure was built}}</ref> எனவும் அழைக்கப்படுகிறது. இது, சீனக் குடியரசான [[சீனக் குடியரசு|தைவானின்]]<ref>{{Cite web|url=https://www.land.moi.gov.tw/ngis/chhtml/main.asp?area=XA01&type=byArea|date=8 April 2019|publisher=[[:zh:內政部地政司|Department of Land Administration]]|language=zh-tw|script-title=zh:澎湖縣土地段名代碼表|access-date=2 November 2019|quote={{lang|zh-tw|地政事務所名稱(代碼) 澎湖(XA) 鄉鎮市區名稱(代碼) 馬公市(01) 段 小段 代碼 備註{...}虎井 0023}}}}</ref> பெஸ்கடோர்ஸ் என அழைக்கப்படும் பெங்கு கவுண்டியிலுள்ள, மாகோங் நகரத்தில் அமைந்துள்ளது. இந்த தீவு ''டான்ஷன்'' என்றும் மற்றும் அருகிலுள்ள டோங்பன் தீவு ''சியாவோஷன்'' என்றும் அழைக்கப்படுகிறது.<ref name="historicalmaps">{{Cite book|}}</ref> {{Rp|19}} இந்தத் தீவின் தெற்கு பகுதி [[கடக ரேகை|கடகரேகையால்]] கடக்கப்படுகிறது. ஹுஜிங் தீவு, பெஸ்கடோர்ஸ் என அழைக்கப்படும் பெங்கு கவுண்டியில் அமைந்துள்ள ஏழாவது பெரிய தீவாகும். இந்த தீவு பெங்கு பிரதான தீவிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தீவின் கிழக்கு முனையிலும் (டோங்ஷான்) மேற்கு முனையிலும் (சிஷன்) மலைகள் உள்ளன.<ref name="seventh">{{Cite web|url=https://www.penghu-nsa.gov.tw/ScenicSpotDetail.aspx?Cond=73d7ddd1-2ae1-414f-824f-201eaca0c400|date=11 October 2016|website={{lang|zh-tw|澎湖國家風景區管理處}}|language=zh-tw|script-title=zh:虎井嶼遊憩區|access-date=2 November 2019|quote=虎井嶼是澎湖群島的第七大島,距馬公市7海浬,島上有壯觀的玄武岩柱狀節理。{...}全島分為東西二山,村落就位在東、西山之間,}}</ref>
 
பிரதான தீவான பெங்கு மற்றும் ஹுஜிங் தீவில் உள்ள மாகோங் நகரத்திற்கு இடையே ஒரு நாளைக்கு மூன்று முறை படகுகள் ஓடுகின்றன. இது இங்குள்ள மக்களின் ஒரே பயண போக்குவரத்தாக உள்ளது. பெங்குவின் பிரதான தீவிலிருந்து படகு மூலம் ஹுஜிங் தீவை அடைய சுமார் இருபது நிமிடங்கள் ஆகும்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஹுஜிங்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது