வேலூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 56:
== மாவட்ட நிர்வாகம் ==
வேலூர் மாவட்டம் வேலூர் மற்றும் குடியாத்தம் என இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 5 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]] கொண்டிருக்கும்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2019/nov/14/புதிய-மாவட்டங்களின்-எல்லைகள்-வரையறை-அரசாணை-வெளியீடு-3279030.html புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு]</ref> <ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2410912 தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு]</ref>
=== வருவாய் நிர்வாகம்கோட்டங்கள்===
#வேலூர் வருவாய் கோட்டம்
# [[குடியாத்தம்]] வருவாய் கோட்டம்
=== வருவாய் வட்டங்கள்===
# [[வேலூர் வட்டம்]]
# [[குடியாத்தம் வட்டம்]]
# [[கீழ்வைத்தியனான் குப்பம் வட்டம்|கே. வி. குப்பம் வட்டம்]]
# [[காட்பாடி வட்டம்]]
# [[பேரணாம்பட்டு வட்டம்]]
# [[அணைக்கட்டு வட்டம்]]
 
=== ஊரகஉள்ளாட்சி வளர்ச்சி& ஊராட்சி நிர்வாகம் ===
====[[மாநகராட்சி]]====
====[[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]]====
# [[வேலூர் மாநகராட்சி]]
====[[நகராட்சி]]கள்====
# [[குடியாத்தம்]]
# [[பேரணாம்பட்டு]]
 
====[[பேரூராட்சி]]கள்====
# [[பெண்ணாத்தூர்]]
# [[திருவலம்]]
# [[பள்ளிகொண்டா]]
# [[ஒடுகத்தூர்]]
====[[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]]====
# [[வேலூர் ஊராட்சி ஒன்றியம்]]
# [[காட்பாடி ஊராட்சி ஒன்றியம்]]
வரி 72 ⟶ 86:
# [[கே வி குப்பம் ஊராட்சி ஒன்றியம்]]
# [[அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்]]
 
== உள்ளாட்சி நிர்வாகம் ==
===[[மாநகராட்சி]]===
# [[வேலூர் மாநகராட்சி]]
===[[நகராட்சி]]கள்===
# [[குடியாத்தம்]]
# [[பேரணாம்பட்டு]]
 
===[[பேரூராட்சி]]கள்===
 
== மக்கள்தொகை பரம்பல் ==
6,075 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த [[மக்கள்தொகை]] 3,936,331 ஆகும். அதில் ஆண்கள் 1,961,688 ஆகவும்; பெண்கள் 1,974,643 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி விகிதம் 13.20% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 944 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 648 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 79.17% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 432,550 ஆகவும் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/census/district/23-vellore.html Vellore District : Census 2011 data]</ref>
"https://ta.wikipedia.org/wiki/வேலூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது