நிலைகொள் வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவாக்கம்
வரிசை 5:
'''நிலைகொள் பண்ணைமுறை''' அல்லது '''நிலைகொள் வேளாண்மை''' (''Permaculture'') என்பது [[சூழலியல்]] கண்ணோட்டத்தில் மாந்த வாழிடத்தையும், உணவு விளைவிப்பு முறைகளையும் ஒன்றிணைத்து வடிவமைத்த [[வேளாண்மை]] முறை ஆகும். இது நிலைப்பேறான மாந்தக் குடியிருப்பையும் வேளாண்மை முறைமைகளையும் இயற்கையோடு இணைந்ததாக வடிவமைக்க முயலும் அமைப்புச் சூழல்சார் வடிவமைப்புக் கோட்பாடு ஆகும்.<ref>{{cite book|author=Hemenway, Toby|title=Gaia's Garden: A Guide to Home-Scale Permaculture|publisher=Chelsea Green Publishing|year=2009|isbn=9781603580298|page=5|url=http://books.google.com/books?id=gxW0MGXha6cC&pg=PA5#v=onepage}}</ref><ref>{{cite book|author=Mars, Ross|title=The Basics of Permaculture Design|publisher=Chelsea Green Publishing|year=2005|isbn=9781856230230|page=1|url=http://books.google.com/books?id=MWb6i-G6QAkC&pg=PA1}}</ref>
 
நிலைகொள் வேளாண்மைக்கான ஆங்கிலச் சொல்லை டேவிடு கோல்ம்கிரென் அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் உயர்கல்வி மேம்பாட்டுக்கான தாசுமேனியக் கல்லூரியின் சுற்றுச்சூழல் துறையில் முதுபட்டப் படிப்பு மாணவராக இருந்தார். பிறகு 1978 இல் தாசுமானியா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் உளவியலில் பில்மோலிசன் கட்டில் முதுநிலை விரிவுரையாளரானார்.<ref>{{Cite book |title=Permaculture One |last=Holmgren and Mollison|publisher=Transworld Publishers |year=1978 |isbn=978-0552980753 |pages=128}}</ref> It originally meant "permanent agriculture",{{Sfn | King | 1911}}<ref>Paull , John (2011) [https://www.academia.edu/9148622/The_making_of_an_agricultural_classic_Farmers_of_Forty_Centuries_or_Permanent_Agriculture_in_China_Korea_and_Japan_1911-2011 The making of an agricultural classic: Farmers of Forty Centuries or Permanent Agriculture in China, Korea and Japan, 1911–2011], Agricultural Sciences, 2 (3), pp. 175–180.</ref> மசனோபு புகுவோகாவின் இயற்கை வேளாண்மை மெய்யியலின்படி, எந்தவொரமுண்மையான பேண்தகு அமைப்பும் சமூகக் கூறுபடுகளையும் உள்ளடக்குதல் வேண்டும் என்பதைக் கருதி, பி றகு இச்சொல்லை அவர் நிலைகொள் வளர்ப்புக்கும் விரிவாக்கினார்.
நிலைகொள் வேளாண்மை என்பது [[கரிம வேளாண்மை|கரிமப் பண்ணையாக்கம்]], வேளாண்மைக் காடாக்கம், [[நிலைதகு வளர்ச்சி]] , பயன்பாட்டுச் சூழலியல் ஆகிய பல்வேறு துறைகளை ஒன்றிணைத்த முறையாகும். இதன் முதன்மை இலக்கு விளைச்சல்திறனும் நிலைத்திருப்புமுள்ள பண்ணைமுறை ஒன்றை உருவாக்குவதன் மூலம் [[தன்னிறைவு]]ம் இயைபும் கொண்ட பயிர் விளைச்சலை ஏற்படுத்துவதாகும். இதன் அடிப்படையில் நிலைகொள் வேளாண்மையின் அடிப்படை எண்ணக்கரு தொகுதிச் சூழலியல், நிலைப்பேறு வாய்ந்த நிலப்பயன்படுத்துகையின் கைத்தொழிலாக்கத்திற்கும் முந்திய எடுத்துக்காட்டுகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.<ref>{{cite web | title = Weeds or Wild Nature | url = http://www.holmgren.com.au/frameset.html?http://www.holmgren.com.au/html/Writings/weeds.html |author= Oliver Holmgren |publisher= Permaculture International Journal |accessdate= 10 September 2011 |year=1997}}</ref>
இதில் [[சூழல் வடிவமைப்பு]], [[ சூழற் பொறியியல்]], [[மீளாக்க வடிவமைப்பு]], [[சுற்றுச்சூழல் வடிவமைப்பு]], [[கட்டுமானம்]] எனப் பல கிளைப்பிரிவுகள் உள்ளன. இது [[ஒருங்கிணைந்த ந்நிர்வள மேலாண்மை]] யையும் உள்ளடக்கும். பின்னர் கூறிய துறை [[பேண்தகு கட்டமைப்பு]], மீளாக்கமும் த்ற்பேணலும் வாய்ந்த வாழிடம், இயற்கைச் சூழல் அமைப்புகளைப் பேணும் வேளாண்மை அமைப்பு ஆகியவற்றை வடிவமைக்க வழிவகுக்கிறது.{{Sfn | Hemenway | 2009 | p = [https://books.google.com/books?id=gxW0MGXha6cC&pg=PA5 5]}}<ref>{{cite book| last =Mars | first = Ross| title= The Basics of Permaculture Design|publisher=Chelsea Green |year=2005|isbn=978-1-85623-023-0|page=1|url = https://books.google.com/books?id=MWb6i-G6QAkC&pg=PA1}}</ref>
இம்முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் ஆத்திரேலிய நாட்டைச் சேர்ந்த பில் மோலிசன், டேவிட் கோல்ம்கிரன் ஆகியோர் ஆவர். இன்று உலகின் பல இடங்களில் இம்முறை வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. இம்முறையைத் தான் தமிழ்நாட்டின் இயற்கை விஞ்ஞானி [[நம்வாழ்வார் (இயற்கை அறிவியலாளர்)|நம்மாழ்வார்]] தொடர்ந்து தமிழகம் முழுதும் பரப்புரை செய்து வந்தார்.
 
மோலிசன் கூறுகிறார்: " நிலைகொள் வேளாண்மை என்பது இயற்கையோடு இயைந்த முறைமையே தவிர அதற்கு எதிரானதல்ல; இது தொடர்ந்த நோக்கீட்டால் உருவாகியதே தவிர சிந்தனையற்ற தொடருழைப்பால் உருவாகியதல்ல; தாவரங்களயும் விலங்குகளையும் அவற்றின் செயல்பாட்டுச் சூழ்நிலியில் தொடர்ந்து உற்றுநோக்கியதால் உருவாகியதே தவிர எந்தவொரு பகுதியையும் ஒற்றை விளைபொருள் அமைப்பாக கருதியதால் உருவாகியதல்ல."<ref>Mollison, B. (1991). ''Introduction to permaculture''. Tasmania, Australia: Tagari.</ref>
 
பரவலாக மேற்கோள் காட்டப்படும் நிலைகொள் வேளாண்மையின் 12 நெறிமுறைகள் முதலில் டேவிடு கோல்ம்கிரென் . ''Permaculture: Principles and Pathways Beyond Sustainability''(2002) என்ற தனது நூலில் விவரிக்கப்பட்டவையாகும். இவற்றில் பின்வருவன அடங்கும்: Observe and Interact, Catch and Store Energy, Obtain a Yield, Apply Self Regulation and Accept Feedback, Use and Value Renewable Resources and Services, Produce No Waste, Design From Patterns to Details, Integrate Rather Than Segregate, Use Small and Slow Solutions, Use and Value Diversity, Use Edges and Value the Marginal, and Creatively Use and Respond to Change.
 
==வரலாறு==
 
== பெயர்க்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/நிலைகொள்_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது