நிலைகொள் வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம் |
விரிவாக்கம் |
||
வரிசை 13:
==வரலாறு==
* [[1911]]இல், பிரான்கிளின் இராம் கிங் தனது நூலில் (Farmers of Forty Centuries: Or Permanent Agriculture in China, Korea and Japan) நிலைகொள் வேளாண்மை என்ற பதத்தை முதன்முதலில் எடுத்தாண்டார்.▼
* [[1929]]இல், யோசப்பு இரசல் சிமித் தனது நூலில் ஒரு துணைத் தலைப்பாகப் (Tree Crops: A Permanent Agriculture) பயன்படுத்தினார்.▼
* நிலைகொள் வேளாண்மை வரைவிலக்கணத்தை வலுப்படுத்தக்கூடியதாக ஆத்திரேலியரான பி. ஏ. ஜியொமான் தனது என்ற நூலில் (Water for Every Farm (1973)) நீடித்து நிலைக்கக்கூடிய வேளாண்மை பற்றிக் கூறியுள்ளார். இவர் [[1940கள்|1940களில்]] ஆத்திரேலியாவில் அவதானத்தை அடிப்படையாகக் கொண்ட நிலப்பயன்பாட்டு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர்.▼
== பெயர்க்காரணம் ==
வரி 20 ⟶ 23:
* நிலைகொள் வேளாண்மை என்ற பதத்தினை முன்மொழிந்த பில் மோலிசன், நிலைகொள் வேளாண்மை என்பது நிலைப்பேறான மானிடச் சுற்றாடல்களை உருவாக்குவதற்கான வடிவமைப்புத் தொகுதி" என்பார். இதன்படி [[எரிபொருள்|எரிபொருளு]]க்குப் பதிலாக [[உயிரியல்]] வளத்தைப் பயன்படுத்துவதும், வேலையாள் வினைத்திறனை உடைய, சிறிய, செறிந்த முறைத் தொகுதிகளுக்கான வடிவமைப்புகளை நிலைகொள் வேளாண்மை விவரிக்கிறது.
* மைக்க்கேல் பிளாக்சியின் விவரிப்பின்படி நிலைகொள் வேளாண்மை என்பது "நிலைப்பேறுடையதும் சுற்றுச்சூழலுக்கு ஏற்புள்ளதுமான நிலப்பயன்பாட்டு முறைமைகளுக்கான வடிவமைப்பாகும்." இது சமூக நிலைபேற்றுக்கு உதவக்கூடிய பண்பாட்டு நோக்கில் பொருத்தப்பாடுடைய முறைமைகள், நிலப்பயன்பாட்டியல், சூழலியற் கொள்கைகளை ஆகிய்வற்றை ஒருங்கிணைத்ததாய் அமையும்.
▲* [[1911]]இல், பிரான்கிளின் இராம் கிங் தனது நூலில் (Farmers of Forty Centuries: Or Permanent Agriculture in China, Korea and Japan) நிலைகொள் வேளாண்மை என்ற பதத்தை முதன்முதலில் எடுத்தாண்டார்.
▲* [[1929]]இல், யோசப்பு இரசல் சிமித் தனது நூலில் ஒரு துணைத் தலைப்பாகப் (Tree Crops: A Permanent Agriculture) பயன்படுத்தினார்.
▲* நிலைகொள் வேளாண்மை வரைவிலக்கணத்தை வலுப்படுத்தக்கூடியதாக ஆத்திரேலியரான பி. ஏ. ஜியொமான் தனது என்ற நூலில் (Water for Every Farm (1973)) நீடித்து நிலைக்கக்கூடிய வேளாண்மை பற்றிக் கூறியுள்ளார். இவர் [[1940கள்|1940களில்]] ஆத்திரேலியாவில் அவதானத்தை அடிப்படையாகக் கொண்ட நிலப்பயன்பாட்டு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர்.
== நிலைகொள் வேளாண்மையின் விழுமியங்கள் ==
|