நிலைகொள் வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 13:
 
==வரலாறு==
நிலைகொள் வேளாண்மைப் புலத்தை பல வேளாண் அறிஞர்கள் புரட்சிகரமாக மாற்றினர். [[1911]]இல், பிராங்கிளின் இராம் கிங் தனது (Farmers of Forty Centuries: Or Permanent Agriculture in China, Korea and Japan) என்ற நூலில் நிலைகொள் வேளாண்மை என்ற சொல்லை முதன்முதலில் எடுத்தாண்டார். [[1929]]இல், யோசப்பு இரசல் சிமித் தனது (Tree Crops: A Permanent Agriculture) என்ற நூலில் நிலைகொள் வேளாண்மை யை ஒரு துணைத் தலைப்பாகப் பயன்படுத்தினார். இவர் இந்நூலில் மாந்த உணவாக பழங்களும் கொட்டைகளும் பற்றித் தான் செய்த செய்முறைகளின் நெடுநாள் பட்டறிவைத் தொகுத்து அளித்துள்ளார். .<ref name=jrsjs>{{cite book |first1=Joseph Russell |last1=Smith |first2=John |last2=Smith |title=Tree Crops: A permanent agriculture |publisher=Island Press |year=1987 |url=https://books.google.com/books?id=0PQvqpVnFbAC&lpg=PP1 |isbn=978-1-59726873-8}}</ref> Smith saw the world as an inter-related whole and suggested mixed systems of trees and crops underneath. This book inspired many individuals intent on making agriculture more sustainable, such as [[Toyohiko Kagawa]] who pioneered [[forest farming]] in [[Japan]] in the 1930s.{{sfn|Hart|1996|p=[https://books.google.com/books?id=N01940btQAQC&lpg=PA41 41]}}
* [[1911]]இல், பிரான்கிளின் இராம் கிங் தனது நூலில் (Farmers of Forty Centuries: Or Permanent Agriculture in China, Korea and Japan) நிலைகொள் வேளாண்மை என்ற பதத்தை முதன்முதலில் எடுத்தாண்டார்.
 
* [[1929]]இல், யோசப்பு இரசல் சிமித் தனது நூலில் ஒரு துணைத் தலைப்பாகப் (Tree Crops: A Permanent Agriculture) பயன்படுத்தினார்.
* நிலைகொள் வேளாண்மை வரைவிலக்கணத்தைவரையறையை வலுப்படுத்தக்கூடியதாக ஆத்திரேலியரான பி. ஏ. ஜியொமான்யியோமான் தனது என்ற நூலில் (Water for Every Farm (19731964)) நீடித்துஎன்ற நூலில் நிலைகொள் நிலைக்கக்கூடிய வேளாண்மை பற்றிக்பற்றியும் அதன் தொடர்ந்து நிலவக்கூடிய இயல்பு பற்றியும் கூறியுள்ளார். இவர் [[1940கள்|1940களில்]] ஆத்திரேலியாவில் நோக்கீட்டை (அவதானத்தை) அடிப்படையாகக் கொண்ட நிலப்பயன்பாட்டு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர். இவர் 1950 களில் நீர் வழங்கல், பகிர்தல் சார்ந்த மேலாண்மைக்கான முதன்மையான வடிமைப்பு முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
 
கோல்கிரென் சுட்டீவர்ட்டு பிராண்டு பணிகளே நிலைகொள் வேளாண்மையின்பால் தொடக்கநிலைத் தாக்கம் செலுத்தின எனக் கூறுகிறார்.<ref>{{cite web |title=The Essence of Permaculture |url=http://www.holmgren.com.au/frameset.html?http://www.holmgren.com.au/html/Writings/weeds.html |first=David |last=Holmgren |publisher=Holmgren Design Services |accessdate=10 September 2011 |year=2006 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20080526225318/http://www.holmgren.com.au/frameset.html?http%3A%2F%2Fwww.holmgren.com.au%2Fhtml%2FWritings%2Fweeds.html |archivedate=26 May 2008 |df=dmy-all }}</ref> பிற முதனிலைத் தாக்கங்களாக, ரூத் சுட்டவுட், எசுத்தர் தீன்சு, மசனோபு புகுவோகா ஆகியவர்களின் பணிகளைக் கூறலாம். எசுத்தர் தீன்சு குழிதோண்டா நடவுமுறையை அறிமுகப்படுத்தினார். மசனோபு புகுவோகா 1930 களில் யப்பானில் உழவுசெய்யாத பழத்தோட்டங்களையும் தோட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். இவை இயற்கை வேளாண்மைக்கு வித்திட்டன.<ref>{{cite news |title=The One-Straw Revolution by Masanobu Fukuoka |first=Bill |last=Mollison |newspaper=[[Nation Review]] |date=15–21 September 1978 |page=18}}</ref>
 
== பெயர்க்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/நிலைகொள்_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது