சென்னை மத்திய தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி 2409:4072:6303:FAC4:39F9:53A9:D504:19D3ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox Indian railway station
| name = புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்
| image = ChennaiCentral2.JPG
| image_size =
வரிசை 52:
}}
 
'''புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்''' [[இந்தியா]]வின் முக்கியமான மற்றும் பெரிய [[தொடர்வண்டி]] (ரயில்) நிலையங்களுள் ஒன்றாகும். இது [[சென்னை]] நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் [[தென்னக இரயில்வே|தென்னக ரயில்வேயின்]] கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.
 
==வரலாறு==
சென்னையின் முதல் தொடருந்து நிலையம் [[இராயபுரம் தொடருந்து நிலையம்|இராயபுரத்தில்]] கி.பி. 1856-ல் அமைக்கப்பட்டது. மதராஸ்-வியாசர்பாடி வழித்தடம் உருவாக்கத்தின் சென்னையின் இரண்டாவது இரயில் நிலையமாக சென்னை மத்திய தொடருந்து நிலையம் பார்க்டவுணில் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் நிலையம் ''ஹென்ரி இர்வின்'' என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது.2019 ல் இந்நிலையம் ''''புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்'''' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
==சேவைகள்==
வரிசை 62:
 
==வசதிகள்==
புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்தின் அருகில் பேருந்து நிலையமும், '[[ஆட்டோ ரிக்சா]]', 'டாக்ஸி' நிறுத்தும் இடமும் உள்ளது. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் [[மிதிவண்டி]] ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் உள்ளன.
 
== புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வண்டிகள் ==
*சென்னை-[[புதுதில்லி]] [[The Grand Trunk விரைவு தொடர்வண்டி|Grand Trunk விரைவு தொடர்வண்டி]] via. [[போபால் சந்திப்பு]] : எண்:12615/12616
*சென்னை-[[புதுதில்லி]] [[தமிழ்நாடு விரைவு தொடர்வண்டி]]: எண்:12621/12622
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மத்திய_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது