சென்னை மத்திய தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:6303:FAC4:39F9:53A9:D504:19D3ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 54:
'''புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்''' [[இந்தியா]]வின் முக்கியமான மற்றும் பெரிய [[தொடர்வண்டி]] (ரயில்) நிலையங்களுள் ஒன்றாகும். இது [[சென்னை]] நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் [[தென்னக இரயில்வே|தென்னக ரயில்வேயின்]] கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.
 
== வரலாறு ==
சென்னையின் முதல் தொடருந்து நிலையம் [[இராயபுரம் தொடருந்து நிலையம்|இராயபுரத்தில்]] கி.பி. 1856-ல் அமைக்கப்பட்டது. மதராஸ்-வியாசர்பாடி வழித்தடம் உருவாக்கத்தின் சென்னையின் இரண்டாவது இரயில் நிலையமாக சென்னை மத்திய தொடருந்து நிலையம் பார்க்டவுணில் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் நிலையம் ''ஹென்ரி இர்வின்'' என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது.2019 ல் இந்நிலையம் ''''புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்'''' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
== சேவைகள் ==
இத்தொடருந்து நிலையத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் செல்லும் ரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.அண்டை மாநிலங்களான [[கேரளா]]
[[கர்நாடகம்]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[தெலுங்கானா]] செல்லும் ரயில்கள் இங்கிருந்தும் இவ்வாழியாகவும் . தமிழ்நாட்டின் [[கோவை]],[[ஈரோடு]],[[கருர்]], [[சேலம்]], [[மதுரை]] [[நாமக்கல்]], [[ஜோலார்பேட்டை]],[[அரக்கோணம்]], [[காட்பாடி]], ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சென்னையின் புறநகர் ரயில்களும் எண்ணூர், கும்முடிபூண்டி மற்றும் அம்பத்தூர்,திருவள்ளூர் மார்க்கத்தில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. கடற்கரை மார்க்கமாகவும் புறநகர் ரயில்கள் இயக்கபடுகின்றன.
 
== வசதிகள் ==
புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்தின் அருகில் பேருந்து நிலையமும், '[[ஆட்டோ ரிக்சா]]', 'டாக்ஸி' நிறுத்தும் இடமும் உள்ளது. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் [[மிதிவண்டி]] ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் உள்ளன.
 
வரிசை 116:
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
{{reflistReflist}}
 
== வெளி இணைப்புகள் ==
[http://www.indianrail.gov.in/ இந்திய இரயில்வேயின் அதிகாரப்பூர்வத் தளம்]
 
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மத்திய_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது