உதுமானிய கலீபகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Osmanlı_Hilafet_Bayrağı.png" நீக்கம், அப்படிமத்தை Ymblanter பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/Files uploaded by TUR-ottoman.
சி →‎top
வரிசை 19:
|p1 = அப்பாசியக் கலீபகம்
|flag_p1 = Black flag.svg
|p2 = மாம்லுக்எகிப்தின் பேரரசுமம்லுக் சுல்தானகம்
|flag_p2 = Mameluke Flag.svg
|s1 = துருக்கி
வரிசை 41:
|stat_pop2 = 14,629,000
}}
'''உதுமானிய கலீபகம்''' (ஒட்டோமன் கலீபகம், ''Ottoman Caliphate'', [[அரபு மொழி|அரபி]]:الخلافة العثمانية الإسلامية) [[இசுலாமிய கலீபகங்களின்]] வரிசையில் அமையப்பெற்ற கடைசி கலீபகம் ஆகும். துருக்கிய [[ஒட்டோமான் பேரரசு|ஒட்டோமன் பேரரசின்]] ஒரு அங்கமாக இது இருந்தது. ஒட்டோமன் பேரரசின் எட்டாவது சுல்தானான முதலாம் சலீம், 1517ல் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளை அடுத்து [[எகிப்து|எகிப்தின்]] [[மாம்லுக்மம்லுக் சுல்தானகம்மாம்லுக் பேரரசு]] முடிவுக்கு வந்தது<ref>Thompson, J., ''A History of Egypt'', AUC Press 2008, p. 194; Vatikiotis, P.J., ''The History of Modern Egypt'', The Johns Hopkins University Press, 1992, p.20</ref>. இதனை அடுத்து அந்த அந்த பேரரசின் பாதுகாப்பில் இருந்த [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபகத்தின்]] கடைசி [[கலிபா|கலீபா]]வான மூன்றாம் அல்முத்தவக்கில் [[துருக்கி]]யின் [[இசுதான்புல்]] நகரில் சிறைவைக்கப்பட்டார். அங்கு அவர் தனது கலீபா பதவியையும் அதற்கான முத்திரையையும் முதலாம் சலீமிடம் கையளித்ததை<ref>http://www.shsu.edu/~his_ncp/Turkey2.html</ref> அடுத்து, உதுமானிய கலீபகம் ஆரம்பமாகியது. இதையடுத்து 1517ல் முதலாம் சலீம் தன்னை முதலாம் உதுமானிய கலீபாவ அதிகாரப்பூர்வமாக அறிவித்துக் கொண்டார்.
 
உதுமானிய கலீபகம் [[அராபியர்]] அல்லாதவர்களால் ஆளப்பட்ட ஒரே கலீபகம் ஆகும். இவர்களின் ஆட்சியில் [[மெக்கா]] [[மதினா]] போன்ற முக்கிய இசுலாமிய புனிதத்தலங்கலும் கைப்பற்றப்பட்டன<ref>http://www.turizm.net/turkey/history/ottoman2.html</ref><ref>[http://www.sevgi.k12.tr/~ottomanempire/ingosmanli/Sultans/yavuz_sultan_selim_government.htm Yavuz Sultan Selim Government] Retrieved on 2007-09-16</ref>. மேலும் இவர்களின் ஆட்சியிலேயே கலீபகம் என்பது மதத்தலைமை என்பதையும் தாண்டி அரசியல் தலைமை என்ற முக்கியத்துவத்தையும் பெற்றது. [[ஐரோப்பா]] மற்றும் [[உருசியா]] ஆகிய பகுதிகளில் வாழ்ந்த [[இசுலாமியர்]]களின் உரிமைகளை பாதுகாப்பதில் இவர்களின் ஆட்சி முக்கிய பங்கு வகித்தது.
"https://ta.wikipedia.org/wiki/உதுமானிய_கலீபகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது