மு. க. ஸ்டாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பொழுதுபோக்கு: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 70:
== குடும்ப அரசியல் வாழ்க்கை ==
தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தாலும் [[திமுக]] உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். [[1967]]-[[1968]] இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு [[கோபாலபுரம்]] இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தார்.
 
==நடித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்==
இவர் ஒரே '''இரத்தம்''' (1988), ''மக்கள் ஆணையிட்டால்'' என இரண்டு திரைப்படங்களிலும், ''குறிஞ்சி மலர்'' எனும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். <ref>[https://www.vikatan.com/anniversaries/kollywood/82353-stalin-has-acted-as-an-artist-in-cinema-and-serial-in-his-early-age மு.க.ஸ்டாலின் திரைப்பயணம்]</ref>
 
=== மாநிலச் செயலாளர் ===
வரி 75 ⟶ 78:
 
=== சிறை செல்லல் ===
ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். [[1975]] இல் [[உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973|மிசா]] சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்சென்றார் என்பதை எதிர்கட்சிகள் மறுத்துப் பேசுகின்றனர்.<ref>[https://www.vikatan.com/news/politics/mk-stain-speech-about-misa-arrest-conspiracy name="thatstamilstalinf"மிசா குறித்த விமர்சனங்களால் கொதித்த ஸ்டாலின்]</ref>.
 
=== இளைஞரணி தலைமையகம் ===
"https://ta.wikipedia.org/wiki/மு._க._ஸ்டாலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது