"நிலைகொள் வேளாண்மை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
[[Image:Enten und Gänse als Gartenhelfer.jpg|thumb|right|300px|தோட்டமும் விலங்குகளும் பயன்பெறும் ஒரு நிலைகொள் வேளாண் தொகுதி.]]
 
'''நிலைகொள் வேளாண்மை''' ''(Permaculture)'' என்பது அமைப்பியல் சிந்தனை, ஒப்புருவாக்கம், இயற்கைச் சூழல் அமைப்புகளில் அமைந்த பாணிகளையும் மீள்தகவு கூறுபாடுகளையும் மையப்படுத்திய வடிவமைப்பு நெறிமுறைகளின் கணமாகும். இது இந்த நெறிமுறைகளை வளரும் துறைகளாகிய மீளாக்க வேளாண்மையிலில் இருந்து மீள்காட்டுயிராக்கம், குமுகாய மீள்தகவு போன்ற பல்வேறு புலங்களில் பயன்படுத்துகிறது.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2864837" இருந்து மீள்விக்கப்பட்டது