"நிலைகொள் வேளாண்மை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
[[Image:Enten und Gänse als Gartenhelfer.jpg|thumb|right|300px|தோட்டமும் விலங்குகளும் பயன்பெறும் ஒரு நிலைகொள் வேளாண் தொகுதி.]]
 
'''நிலைகொள் வேளாண்மை''' ''(Permaculture)'' என்பது அமைப்பியல் சிந்தனை, ஒப்புருவாக்கம், இயற்கைச் சூழல் அமைப்புகளில் அமைந்த பாணிகளையும் மீள்தகவு கூறுபாடுகளையும் மையப்படுத்திய வடிவமைப்பு நெறிமுறைகளின் கணமாகும். இது இந்த நெறிமுறைகளை வளரும் துறைகளாகிய மீளாக்க வேளாண்மையிலில் இருந்து மீள்காட்டுயிராக்கம், குமுகாய மீள்தகவு போன்ற பல்வேறு புலங்களில் பயன்படுத்துகிறது.
 
'''நிலைகொள் பண்ணைமுறை''' அல்லது '''நிலைகொள் வேளாண்மை''' (''Permaculture'') என்பது [[சூழலியல்]] கண்ணோட்டத்தில் மாந்த வாழிடத்தையும், உணவு விளைவிப்பு முறைகளையும் ஒன்றிணைத்து வடிவமைத்த [[வேளாண்மை]] முறை ஆகும். இது நிலைப்பேறான மாந்தக் குடியிருப்பையும் வேளாண்மை முறைமைகளையும் இயற்கையோடு இணைந்ததாக வடிவமைக்க முயலும் அமைப்புச் சூழல்சார் வடிவமைப்புக் கோட்பாடு ஆகும்.<ref>{{cite book|author=Hemenway, Toby|title=Gaia's Garden: A Guide to Home-Scale Permaculture|publisher=Chelsea Green Publishing|year=2009|isbn=9781603580298|page=5|url=http://books.google.com/books?id=gxW0MGXha6cC&pg=PA5#v=onepage}}</ref><ref>{{cite book|author=Mars, Ross|title=The Basics of Permaculture Design|publisher=Chelsea Green Publishing|year=2005|isbn=9781856230230|page=1|url=http://books.google.com/books?id=MWb6i-G6QAkC&pg=PA1}}</ref>
 
நிலைகொள் வேளாண்மை என்பது அமைப்பியல் சிந்தனை, ஒப்புருவாக்கம், இயற்கைச் சூழல் அமைப்புகளில் அமைந்த பாணிகளையும் மீள்தகவு கூறுபாடுகளையும் மையப்படுத்திய வடிவமைப்பு நெறிமுறைகள் ஆகும். இது இந்த நெறிமுறைகளை வளரும் துறைகளாகிய மீளாக்க வேளாண்மையிலில் இருந்து மீள்காட்டுயிராக்கம், குமுகாய மீள்தகவு போன்ற பல்வேறு புலங்களில் பயன்படுத்துகிறது. நிலைகொள் வேளாண்மைக்கான ஆங்கிலச் சொல்லை டேவிடு கோல்ம்கிரென் அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் உயர்கல்வி மேம்பாட்டுக்கான தாசுமேனியக் கல்லூரியின் சுற்றுச்சூழல் துறையில் முதுபட்டப் படிப்பு மாணவராக இருந்தார். பிறகு 1978 இல் தாசுமானியா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் உளவியலில் பில்மோலிசன் கட்டில் முதுநிலை விரிவுரையாளரானார்.<ref>{{Cite book |title=Permaculture One |last=Holmgren and Mollison|publisher=Transworld Publishers |year=1978 |isbn=978-0552980753 |pages=128}}</ref> It originally meant "permanent agriculture",{{Sfn | King | 1911}}<ref>Paull , John (2011) [https://www.academia.edu/9148622/The_making_of_an_agricultural_classic_Farmers_of_Forty_Centuries_or_Permanent_Agriculture_in_China_Korea_and_Japan_1911-2011 The making of an agricultural classic: Farmers of Forty Centuries or Permanent Agriculture in China, Korea and Japan, 1911–2011], Agricultural Sciences, 2 (3), pp. 175–180.</ref> மசனோபு புகுவோகாவின் இயற்கை வேளாண்மை மெய்யியலின்படி, எந்தவொரமுண்மையான பேண்தகு அமைப்பும் சமூகக் கூறுபடுகளையும் உள்ளடக்குதல் வேண்டும் என்பதைக் கருதி, பி றகுபிறகு இச்சொல்லை அவர் நிலைகொள் வளர்ப்புக்கும் விரிவாக்கினார்.
இதில் [[சூழல் வடிவமைப்பு]], [[ சூழற் பொறியியல்]], [[மீளாக்க வடிவமைப்பு]], [[சுற்றுச்சூழல் வடிவமைப்பு]], [[கட்டுமானம்]] எனப் பல கிளைப்பிரிவுகள் உள்ளன. இது [[ஒருங்கிணைந்த ந்நிர்வளநீர்வள மேலாண்மை]] யையும் உள்ளடக்கும். பின்னர் கூறிய துறை [[பேண்தகு கட்டமைப்பு]], மீளாக்கமும் த்ற்பேணலும்தற்பேணலும் வாய்ந்த வாழிடம், இயற்கைச் சூழல் அமைப்புகளைப் பேணும் வேளாண்மை அமைப்பு ஆகியவற்றை வடிவமைக்க வழிவகுக்கிறது.{{Sfn | Hemenway | 2009 | p = [https://books.google.com/books?id=gxW0MGXha6cC&pg=PA5 5]}}<ref>{{cite book| last =Mars | first = Ross| title= The Basics of Permaculture Design|publisher=Chelsea Green |year=2005|isbn=978-1-85623-023-0|page=1|url = https://books.google.com/books?id=MWb6i-G6QAkC&pg=PA1}}</ref>
 
மோலிசன் கூறுகிறார்: " நிலைகொள் வேளாண்மை என்பது இயற்கையோடு இயைந்த முறைமையே தவிர அதற்கு எதிரானதல்ல; இது தொடர்ந்த நோக்கீட்டால் உருவாகியதே தவிர சிந்தனையற்ற தொடருழைப்பால் உருவாகியதல்ல; தாவரங்களயும் விலங்குகளையும் அவற்றின் செயல்பாட்டுச் சூழ்நிலியில் தொடர்ந்து உற்றுநோக்கியதால் உருவாகியதே தவிர எந்தவொரு பகுதியையும் ஒற்றை விளைபொருள் அமைப்பாக கருதியதால் உருவாகியதல்ல."<ref>Mollison, B. (1991). ''Introduction to permaculture''. Tasmania, Australia: Tagari.</ref>
23,456

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2864838" இருந்து மீள்விக்கப்பட்டது