ஐடார் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

248 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''ஐடார் மாகாணம்''' (''Iğdır Province'' , {{Lang-tr|Iğdır ili}} ) என்பது துருக்கி நாட்டின் ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணமானது கிழக்கு [[துருக்கி]]யில் உள்ளஅமைந்து ஒருஉள்ளது. மாகாணமாகும்,இந்த இதன்மாகாணமானது துருக்கியியன் சர்வ தேச எல்லைகளாகஎல்லையை ஒட்டி உள்ளது. இதன் எல்லையில் [[ஆர்மீனியா]] நாடு, [[அசர்பைஜான்]] ( நக்சிவன் தன்னாட்சி குடியரசு பகுதி ) நாடு மற்றும் [[ஈரான்]] நாடு ஆகியவற்றை சர்வதேச எல்லைகளைக்எல்லைகளாக கொண்டுள்ளதுஉள்ளன. மேலும் துருக்கி நாட்டினுள் இதன் எல்லை மாகாணங்களாக வடமேற்கில் [[கார்ஸ் மாகாணம்|கார்ஸ் மாகாணமும்]], மேற்கு மற்றும் தெற்கே [[அரே மாகாணம்|ஆரே மாகாணமும்]] போன்றவை எல்லைகளாக உள்ளன. இந்த மாகாணமானது 3,587 கி.மீ <sup>2</sup> பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை 184,418 <ref>{{Cite web|url=http://report.tuik.gov.tr/reports/rwservlet?adnksdb2=&ENVID=adnksdb2Env&report=turkiye_il_koy_sehir.RDF&p_kod=1&p_yil=2010&p_dil=2&desformat=html|title=Statistical Institute page|last=|date=|publisher=tuik.gov.tr}}</ref> ( 2010 மதிப்பீடு ) ஆகும். மக்கள் தொகையானது 2000 இல் 168,634 ஆக இருந்தது ( 1990 ல் 142,601 ஆக இருந்தது ). இது முன்னர் [[கார்ஸ் மாகாணம்|கார்ஸ் மாகாணத்தின்]] ஒரு பகுதியாக இருந்த‍து. பின்னர் அந்த மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியை பிரித்து இந்த மாகாணமானது 1993 இல் உருவாக்கப்பட்டது.
 
[[ஆர்மேனிய மேட்டுநிலங்கள்|ஆர்மேனிய மேட்டுநிலங்களின்]] மிக உயர்ந்த மலையான, [[அரராத் மலை]] ( அரே டாஸ் ) தற்போதய துருக்கியின் ஐடார் மாகாணத்தில் உள்ளது, ஆனால் பெரும்பாலான நிலப்பகுதிகள் மலையின் கீழே பரந்த சமவெளியாக உள்ளது. துருக்கியின் இந்த பகுதியின் காலநிலை மிகவும் வெப்பம் மிகுந்த‍து ஆகும். ஐடர் மாகாணத்தில் பருத்தி விளைச்சல் உள்ளது . ஆர்மீனியாவுடனான மூடிய எல்லைப் பகுதியியானது அராஸ் நதியைப் ஒட்டி உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2865250" இருந்து மீள்விக்கப்பட்டது