நஃபந்தான் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ஆளுகை: === மண்டலம் ===
வரிசை 3:
 
== ஆளுகை ==
=== நாடு ===
[[படிமம்:Map_of_Iran_with_province_names_and_neighboring_land.svg|வலது|thumb|150x150px|[[ஈரானின் மாகாணங்கள்]]=31]]
{{முதன்மை|ஈரான்}}
பதினெட்டு [[மத்திய கிழக்கு நாடுகள்]]{{Sfn|Beaumont|Blake|Wagstaff|1988|p=16}}<ref>{{cite journal|last=Koppes|first=CR|title=Captain Mahan, General Gordon and the origin of the term "Middle East"|journal=Middle East Studies|volume=12|pages=95–98|year=1976|doi=10.1080/00263207608700307}}</ref> உள்ளன. இந்த நாடுகளிலேயே பரப்பளவில், இரண்டாவது பெரிய நாடக இருக்கும் நாடானது, [[ஈரான்]] என்ற [[இசுலாம்|இசுலாமிய]] நாடாகும். இதன் பண்டைய வரலாற்றுப் பெயர் [[பெர்சியா]] என்பதாகும்.<ref>{{cite book|last=A. Fishman|first=Joshua|title=Handbook of Language and Ethnic Identity: Disciplinary and Regional Perspectives (Volume 1)|year=2010|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|isbn=978-0-19-537492-6|page=266|quote=""Iran" and "Persia" are synonymous" The former has always been used by the Iranian speaking peoples themselves, while the latter has served as the international name of the country in various languages}}</ref> இந்த நாட்டின் நிலப்பரப்பானது, அரசுப் பணிகளுக்காக, முப்பத்தொரு [[மாகாணம்|மாகாணங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளன.<ref name="statoid">{{cite web|url=http://www.statoids.com/uir.html|title=Provinces of Iran|last=Gwillim Law|first=Statoids website|accessdate=2019 நவம்பர் 22}}</ref> அதில் இருக்கும் ஒரு மாகாணத்தின் பெயர், [[தெற்கு கொராசான் மாகாணம்]] என்று அழைக்கப்படுகிறது.
 
=== நிலப்பிரிவு ===
{{முதன்மை|தெற்கு கொராசான் மாகாணம்}}
மிகப் பெரிய மாகாணமான, பெரிய குராசான் மாகாணமானது, 2004 செப்டம்பர் 29 அன்று [[இரசாவி கொரசான் மாகாணம்]], [[வடக்கு கொரசான் மாகாணம்]], [[தெற்கு கொரசான் மாகாணம்]] என மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டு, இந்த மாகாணம் உருவாக்கப்பட்டது.<ref>{{Cite news|date=22 June 2014 (1 Tir 1393, Jalaali)|title= همشهری آنلاین-استان‌های کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)|language=Persian|newspaper=Hamshahri Online|url=http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces|archiveurl=https://web.archive.org/web/20140623191332/http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces|archivedate=23 June 2014|url-status=live}}</ref> தொடக்கத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட தெற்கு கொரேசன் மாகாணத்தில், பிர்ஜண்ட் மண்டல மாவட்டமும், வேறு சில மாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களையும் (நேபபன், தர்மியன் மற்றும் சர்பிஷேஹ்) உள்ளடக்கி இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில், பழைய குவாசினைச் சேர்ந்த (குவான், பெர்தோசு, டாபாசு போன்றவை ) வடக்கு, மேற்கு நகரங்களும், சில இடங்களும் தெற்கு கொராசானுக்குள் இணைக்கப்பட்டன. அதிலிருந்து இந்த ஊரகம், இம்மாகணத்தின் ஆளுகையின் கீழ் இருக்கிறது. தெற்கு கொரசான் மாகாணத்தில் மொத்தம் 11 மண்டலங்கள் உள்ளன.<ref>http://www.citypopulation.de/en/iran/admin/</ref> அதில் இருக்கும் ஒரு மண்டலம், [[நஃபந்தான் மண்டலம்]] என அழைக்கப்படுகிறது.
 
=== மண்டலம் ===
"https://ta.wikipedia.org/wiki/நஃபந்தான்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது