நஃபந்தான் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
=== மண்டலம் ===
[[படிமம்:Iran_Counties.svg|thumb|250x250px| ஈரான்[[ஈரானின் மண்டலங்கள்]] ]]
{{முதன்மை|ஈரானின் மண்டலங்கள்}}
மண்டலம் என்பதை, ஈரான் நாட்டினர் ''சாரெசுடன்'' ({{lang-fa|شهرستان}} {{transl|fa|''šahrestân''}}, County) என்றே அழைக்கின்றனர். இவை அந்நாட்டு அரசின் ஆளுகைப் பிரிவுகளில் ஒன்றாகும். இப்பிரிவுக்கு மேலே இரண்டு பிரிவுகள் உள்ளன. முதற்பிரிவின் பெயர் ஆட்சிப்பகுதி என்பர். ஈரானில் வரலாற்று அடிப்படையில் ஐந்து ஆட்சிப்பகுதிகள் உள்ளன. இந்த ஐந்து பகுதிகளும், அடுத்து 31 பெரிய [[ஈரானின் மாகாணங்கள்|மாகாணங்களாகப்]] (பாரசீகம் : استان‎ ''Ostān'',) பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாகா''ணங்கள்'' மூன்றாம் நிலைப் பிரிவாக மண்டலங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. மண்டலம் என்ற சொல்லின் மூல பாரசீகச் சொல் 'சார்', 'சடன்' என்ற இரு பொருள்களைப் (''{{transl|fa|[[:wikt:شهر#Persian|šahr]]}}'' ("city, town"), {{transl|fa|stân}} ("province, state")) பெற்றிருக்கிறது. இவ்வாறு தான் சாரெசுடன் (இங்கிலாந்து:county; USA:Township) என்ற பெயர் இதற்கு வந்தது. இதற்கு ஓரளவு சமமான பொருள் உடைய தமிழ்ச் சொல் மண்டலம் ஆகும். ஒவ்வொரு ஈரானிய மண்டலமும், நான்காம் நிலை ஆட்சிப்பிரிவாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாக்ச்சுகளாகப் ( {{Transl|fa|''[[baxš]]''}} {{Lang|fa|بخش}}) பிரிக்கப்படுகின்றன. இவைகள் தமிழகத்தின் [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்கள்]] போன்றவை எனலாம். பொதுவாக இந்நாட்டில் ஒரு மண்டலம் என்பது யாதெனில், ஓரிரு நகரங்களையும் (பாரசீகம்: {{Lang|fa|شهر}} {{Transl|fa|''šahr''}} ) அத்துடன் ஊர்ப்புறத் திரட்சிகளையும் ( {{Lang|fa|دهستان}} {{Transl|fa|''dehestân''}} ) பெற்றிருக்கும். இதனுள் ஒரு நகரமே, அந்த மண்டலத்தின் [[தலைநகரம்|தலைநகராக]]<nowiki/>ச் செயல்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நஃபந்தான்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது