மேற்குத் தொடர்ச்சி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox mountain
| name
| other_name =
| photo=Western_Ghats_Gobi.jpg
| photo_caption= [[தமிழ்நாடு]], [[கோபிச்செட்டிப்பாளையம்|கோபிச்செட்டிப்பாளையத்தில்]] இருந்து மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்
| country
| state
| state1
| state2
| state3
| state4
| state5
| region1= [[தென்னிந்தியா]]
| city1 = [[மும்பை]]
| city2 = [[சூரத்து]]
| city3 = [[புனே]]
| city4 = [[ஈரோடு]]
| city5 = [[கோயம்புத்தூர்]]
| city6 = [[கோலாப்பூர்]]
|city3 = [[மடிக்கேரி]]▼
| city7 = [[கொச்சி]]
| city8 = [[திருவனந்தபுரம்]]
| city9 = [[மங்களூர்]]
|geology3 = [[சுண்ணக்கல்]]▼
| city10 = [[பெல்காம்]]
| city11 = [[திருநெல்வேலி]]
| city12 = [[ஹூப்ளி]]
| city13 = [[சீமக்கா]]
| city15 =[[சிக்மகளூர்]]
| geology = பசால்ட்டு
| geology1= [[செந்நிறக் களிமண்]]
| period = செனசோயிக்
| biome = வெப்பமண்டல, துணை வெப்பமண்டல ஈரமான அகலக் காடுகள்
<!-- *** Geography *** -->
| area_km2
| length_km
| length_orientation
| width_km
| width_orientation
| highest
| coordinates = {{coord|10|10|N|77|04|E|type:mountain|format=dms|display=inline,title}}
| highest_location
| elevation = 2,695 மீட்டர்
| map=
| map_caption= மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்தியாவின் மேற்குக் கரைக்கு இணையாக அமைந்துள்ளன.
| map_relief=1▼
| embedded ={{Infobox UNESCO World Heritage Site▼
| child = yes
▲|map_relief=1
| Area = 795,315 ha
}}
▲{{Infobox World Heritage Site
▲|State Party = [[இந்தியா]]
▲|Criteria = ix, x
▲|ID = 1342
▲|Year = 2012
}}
'''மேற்குத் தொடர்ச்சி மலை''' (''Western Ghats'') [[இந்திய துணைக்கண்டம்|இந்திய துணைக்கண்டத்தின்]] மேற்புறத்தில் [[அரபிக்கடல்|அரபிக்கடலுக்கு]] இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள [[கேரளா]] மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள [[தக்காணப் பீடபூமி]] குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும்.<ref name="BBC">[http://www.bbc.co.uk/news/world-asia-india-18669534 மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் உலகப்பாரம்பரிய சின்னம் - பிபிசி]</ref>
இங்கு சுமார் 5000 வகை பூக்கும் [[தாவரம்|தாவரங்களும்]], 139 வகை [[பாலூட்டி]]களும், 508 வகை [[பறவை]]களும், 176 வகை [[இருவாழ்வி]]களும் உள்ளன.
|