நஃபந்தான் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Info-farmer (Talk) பயனரால். செய்யப்பட்ட திருத்தம் 2865509 இல்லாது செய்யப்பட்டது
சி +- ஆங்கிலம்-->தமிழ்
வரிசை 3:
|other_name=
|native_name=شهرستان نهبندان
|settlement_type=[[Countiesஈரானின் of Iranமண்டலங்கள்|Countyமண்டலம்]]
|image_skyline=
|imagesize=
வரிசை 14:
|pushpin_label_position=right
|pushpin_map_caption=
|subdivision_type=[[உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)|நாடு]]
|subdivision_type=[[List of sovereign states|Country]]
|subdivision_name={{flag|Iran}}
|subdivision_type1=[[Provincesஈரானின் of Iranமாகாணங்கள்|Provinceமாகாணம்]]
|subdivision_name1=[[South Khorasan Province]]
|seat_type=[[Capital (political)|Capital]]
|seat=[[Nehbandan]]
|parts_type=[[Bakhshபாக்ச்சு]] (Districtsbaxš بخش)
|parts_style=para
|parts=
|p1=[[நடுவ மாவட்டம் (நஃபந்தான் மண்டலம்)|நடுவ மாவட்டம்]]
|p1=[[Central District (Nehbandan County)|Central District]]
|p2=[[சூசெஃப்பு மாவட்டம்]]
|p2=[[Shusef District]]
|leader_title=
|leader_name=
வரிசை 35:
|population_density_km2=
|coordinates={{coord|31|32|N|60|00|E|region:IR-29_type:adm2nd|display=inline,title}}
|timezone=[[Iranஈரானிய Standardசீர் Timeநேரம்|IRST]]
|utc_offset=+3:30
|timezone_DST=[[Iranஈரானிய Daylightபகலொளி Timeநேரம்|IRDT]] |IRDT]]
|utc_offset_DST=+4:30
|elevation_footnotes=
வரிசை 48:
=== நாடு ===
{{முதன்மை|ஈரான்}}
பதினெட்டு [[மத்திய கிழக்கு நாடுகள்]]{{Sfn|Beaumont|Blake|Wagstaff|1988|p=16}}<ref>{{cite journal|last=Koppes|first=CR|title=Captain Mahan, General Gordon and, the origin of the term "Middle East"|journal=Middle East Studies|volume=12|pages=95–98|year=1976|doi=10.1080/00263207608700307}}</ref> உள்ளன. இந்த நாடுகளிலேயே பரப்பளவில், இரண்டாவது பெரிய நாடக இருக்கும் நாடானது, [[ஈரான்]] என்ற [[இசுலாம்|இசுலாமிய]] நாடாகும். இதன் பண்டைய வரலாற்றுப் பெயர் [[பெர்சியா]] என்பதாகும்.<ref>{{cite book|last=A. Fishman|first=Joshua|title=Handbook of Language and, Ethnic Identity: Disciplinary and, Regional Perspectives (Volume 1)|year=2010|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|isbn=978-0-19-537492-6|page=266|quote=""Iran" and, "Persia" are synonymous" The former has always been used by the Iranian speaking peoples themselves, while the latter has served as the international name of the country in various languages}}</ref> இந்த நாட்டின் நிலப்பரப்பானது, அரசுப் பணிகளுக்காக, முப்பத்தொரு [[மாகாணம்|மாகாணங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளன.<ref name="statoid">{{cite web|url=http://www.statoids.com/uir.html|title=Provinces of Iran|last=Gwillim Law|first=Statoids website|accessdate=2019 நவம்பர் 22}}</ref> அதில் இருக்கும் ஒரு மாகாணத்தின் பெயர், [[தெற்கு கொராசான் மாகாணம்]] என்று அழைக்கப்படுகிறது.
 
=== நிலப்பிரிவு ===
வரிசை 57:
[[படிமம்:Iran_Counties.svg|thumb|250x250px| [[ஈரானின் மண்டலங்கள்]] ]]
{{முதன்மை|ஈரானின் மண்டலங்கள்}}
மண்டலம் என்பதை, ஈரான் நாட்டினர் ''சாரெசுடன்'' (, {{lang-fa|شهرستان}} {{transl|fa|''šahrestân''}}, County) என்றே அழைக்கின்றனர். இவை அந்நாட்டு அரசின் ஆளுகைப் பிரிவுகளில் ஒன்றாகும். இப்பிரிவுக்கு மேலே இரண்டு பிரிவுகள் உள்ளன. முதற்பிரிவின் பெயர் ஆட்சிப்பகுதி என்பர். ஈரானில் வரலாற்று அடிப்படையில் ஐந்து ஆட்சிப்பகுதிகள் உள்ளன. இந்த ஐந்து பகுதிகளும், அடுத்து 31 பெரிய [[ஈரானின் மாகாணங்கள்|மாகாணங்களாகப்]] (பாரசீகம் : استان‎ ''Ostān'',) பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாகா''ணங்கள்'' மூன்றாம் நிலைப் பிரிவாக மண்டலங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. மண்டலம் என்ற சொல்லின் மூல பாரசீகச் சொல் 'சார்', 'சடன்' என்ற இரு பொருள்களைப் (''{{transl|fa|[[:wikt:شهر#Persian|šahr]]}}'' ("city, town"), {{transl|fa|stân}} ("province, state")) பெற்றிருக்கிறது. இவ்வாறு தான் சாரெசுடன் (இங்கிலாந்து:county; USA:Township) என்ற பெயர் இதற்கு வந்தது. இதற்கு ஓரளவு சமமான பொருள் உடைய தமிழ்ச் சொல் மண்டலம் ஆகும். ஒவ்வொரு ஈரானிய மண்டலமும், நான்காம் நிலை ஆட்சிப்பிரிவாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாக்ச்சுகளாகப் ( {{Transl|fa|''[[baxš]]''}} {{Lang|fa|بخش}}) பிரிக்கப்படுகின்றன. இவைகள் தமிழகத்தின் [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்கள்]] போன்றவை எனலாம். பொதுவாக இந்நாட்டில் ஒரு மண்டலம் என்பது யாதெனில், ஓரிரு நகரங்களையும் (பாரசீகம்: {{Lang|fa|شهر}} {{Transl|fa|''šahr''}} ) அத்துடன் ஊர்ப்புறத் திரட்சிகளையும் ( {{Lang|fa|دهستان}} {{Transl|fa|''dehestân''}} ) பெற்றிருக்கும். இதனுள் ஒரு நகரமே, அந்த மண்டலத்தின் [[தலைநகரம்|தலைநகராக]]<nowiki/>ச் செயல்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நஃபந்தான்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது