என்னு நின்டே மொய்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Ennu Ninte Moideen" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது

"Ennu Ninte Moideen" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
வரிசை 3:
(தமிழாக்கம்: என்றும் உன் மொகிதீன் / இப்படிக்கு உன் மொகிதீன் )|image=Ennu-ninte-moideen.jpg|alt=|caption=திரைப்படக் காட்சிப்படம்|director=[[ஆர். எஸ். விமல் ]]|producer=சுரேஷ் ராஜ்
பினோய் ஷங்கரத்
ராகி தோமஸ்|writer=ஆர். எஸ். விமல்|starring=[[பார்வதி திருவோத்து]]
[[பிரிதிவிராஜ் சுகுமாரன்]]|narrator=[[கரமன சுதீர்]]|music='''பாடல்கள்:'''
[[ம. ஜெயசந்திரன் ]]
[[ரமேஷ் நாராயணன்]]
[[கோபி சுந்தர்]]
'''பின்னணி இசை:'''
[[கோபி சுந்தர்]]|cinematography=[[ஜோமோன் தீ ஜான்]]|editing=[[மகேஷ் நாராயணன்]]|studio=நியூட்டன் மூவீஸ்|distributor=சென்ட்ரல் பிக்சர்ஸ்|released={{Film date|df=yes|2015|09|19}}|country=இந்தியா|language=[[மலையாளம்]]|budget={{INR}}12 கோடி<ref name="gross full run">{{cite news|url=http://www.business-standard.com/article/news-ians/content-triumphed-over-star-power-in-southern-filmdom-2015-in-retrospect-115121900185_1.html|title=Content triumphed over star power in southern filmdom (2015 in Retrospect)|agency=Indo-Asian News Service|work=Business Standard|date=19 December 2015|accessdate=19 December 2015|archiveurl=https://web.archive.org/web/20151219095125/http://www.business-standard.com/article/news-ians/content-triumphed-over-star-power-in-southern-filmdom-2015-in-retrospect-115121900185_1.html|archivedate=19 December 2015}}</ref>|gross=50 கோடி|படயிக்க நேரம்=168 நிமிடங்கள்}} என்ன் நின்டே மொகிதீன் (தமிழாக்கம்: என்றும் உன் மொகிதீன்/இப்படிக்கு உன் மொகிதீன்) மலையாள மொழி வாழ்க்கை வரலாற்று காதற்திரைப்படமாகும். இதனை ஆர். எஸ். விமல், காஞ்சனமாலை மற்றும் ப.பொ.மொகிதீனின் மெய் வாழ்க்கை கதையை தழுவி இயக்கப்பட்டது<ref>{{Cite web|url=http://www.ibnlive.com/news/movies/ibnlive-movie-awards-2016-nominees-for-best-actress-south-1198672.html|title=IBNLive Movie Awards 2016: Nominees for Best Actress (South)|website=IBNLive|access-date=18 February 2016|quote=Parvathy was lauded for her efforts in Malayalam romantic thriller 'Ennu Ninte Moideen'.}}</ref>,

== கதைப்போக்கு ==
1960 மற்றும் 70களில், கேரளத்தில் உள்ள முக்கம் எனும் ஊரில், இந்து சமயத்தின் உயர்குடியில் பிறந்த காஞ்சனமாலை(காஞ்சனமாலா) மற்றும் புகழ்பெற்ற இஸ்லாமிய குடும்பத்தைச் சார்ந்த மொகிதீன்(மொய்தீன்) எனும் இருவருக்கும் இடையே மூண்ட காதல் கதையே இத்திரைப்படம்.

வரி 17 ⟶ 18:
காஞ்சனமாலை தற்போது வரை வாழும் கைம்பெண்ணாக இருந்துவருகிறார்.

== கதாபாத்திரங்கள் ==
பிரிதிவிராஜ் சுகுமாரன் - மொகிதீன்

வரி 23 ⟶ 25:
டொவினோ தோமஸ் - பெரும்பரம்பில் அப்பு

== உருவாக்கம் ==
இக்கதை இருவஞ்சிப்புழை ஆறு மற்றும் முக்கம் சிற்றூரை கதைக்களமாக கொண்டுள்ளது. இயக்குனர் விமல், முதலில் கோப்பு படமாக உருவாக்க எண்ணி, ஈற்றில் முழுநீள திரைப்படமாக உருவாக்கினார்.

2014யில், காஞ்சனமாலா "கதை சரியாக அமைக்கப்படவில்லை" என்று இயக்குனர் மீது புகார் தொடுத்தார்.

== ஒலிப்பதிவு ==
இப்படத்தின், "முக்கத்தே பெண்ணே" எனும் பாடல் 5 நிமிடங்களில் தொடுக்கப்பட்டது. மேலும், "காத்திருன்னு" எனும் பாடலை இயற்றியதற்காக, ம. ஜெயச்சந்திரன் "நாட்டின் சிறந்த இசையமைப்பு"இன் விருதைப்பெற்றார். <ref>Elizabeth Thomas (3 October 2015). [http://www.deccanchronicle.com/151003/entertainment-tvmusic/article/five-minute-composition-gets-10-lakh-hits "Five-minute composition gets 10 lakh hits"].''Deccan Chronicle''. Retrieved 22 October 2015.</ref> {{Track listing|extra_column=பாடகர்(கள்)|title1=ஈ மழதன்|lyrics1=ரபீக் அகமது|music1=ரமேஷ் நாராயண்|extra1=க. ஜோ. இயேசுதாஸ்|length1=4:07|title2=கண்ணோண்டு சொல்லண்|lyrics2=ரபீக் அகமது|music2=ம. ஜெயசந்திரன்|extra2=இஷ்ரேய கோஷல், விஜய் இயேசுதாஸ்|length2=4:51|title3=காத்திருன்னு|lyrics3=ரபீக் அகமது|music3=ம. ஜெயசந்திரன்|extra3=இஷ்ரேய கோஷல்|length3=4:18|title4=ஷரதாம்பரம்|lyrics4=[[Changampuzha Krishna Pillai]]|music4=ரமேஷ் நாராயண்|extra4=ப. ஜெயசந்திரன், ஷில்பா ராஜ்|length4=2:38|title5=இருவஞ்சி புழப்பெண்ணே|lyrics5=ரபீக் அகமது|music5=ம. ஜெயசந்திரன்|extra5=ம. ஜெயசந்திரன்|length5=4:14|title6=ப்ரியமுள்ளவனே|lyrics6=ரபீக் அகமது|music6=ரமேஷ் நாராயண்|extra6=மதுஸ்ரீ நாராயண்|length6=3:27|title7=முக்கத்தே பெண்ணே|lyrics7=மு. மக்பூல் மன்சூர்|music7=கோபி சுந்தர்|extra7=மு. மக்பூல் மன்சூர், கோபி சுந்தர்|length7=4:15|title8=ஷரதாம்பரம்|lyrics8=சங்கம்புழா கிருஷ்ண பிள்ளை|music8=ரமேஷ் நாராயண்|extra8=ஷில்பா ராஜ்|length8=2:39|title9=ஈ மழதன்|lyrics9=ரபீக் அகமது|music9=ரமேஷ் நாராயண்|extra9=[[க. ஜோ. இயேசுதாஸ்]], [[சுஜாதா மோகன்]]|length9=4:07}}

"https://ta.wikipedia.org/wiki/என்னு_நின்டே_மொய்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது