"பாக்ச்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
[[File:Emblem of Iran.svg|240px|ஈரானின் அரசாட்சிஅரசாட்சிப் பிரிவு|thumb|right]]
'''பாக்ச்சு''' (''bakhsh'', {{lang-fa|بخش}}, {{transl|fa|''baxš''}}) என்பது [[ஈரான்|ஈரானின்]] ஆட்சிப் பிரிவுகளுள் ஒன்றின் பெயராகும். பல நேரங்களில், இச்சொல்லானது மண்டலம் (County) என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த ஆட்சிப்பிரிவானது, [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள]] ஒரு திட்டநகரம் (township) அல்லது இங்கிலாந்து நாட்டின் மாவட்டங்கள் (Districts of England) போன்ற நிருவாக முறையைக் கொண்டதே ஆகும். இவைகள் தமிழகத்தின் [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்கள்]] போன்றவை எனலாம்.
 
22,411

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2865876" இருந்து மீள்விக்கப்பட்டது