வீசுகளம் (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"படிமம்:Cricket_pitch.svg|thumb|518x518px|வீச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] '''வீசுகளம்''' என்பது ஆடுகளத்தின் மையத்தில் உள்ள பகுதியைக் குறிக்கும். இதன் மேற்பரப்பு தட்டையாகவும் நுண்ணிய புற்களால் மூடப்பட்டும் இருக்கும்.
 
நேரடி வீச்சைத் தவிர பெரும்பாலும் அனைத்து [[வீச்சு (துடுப்பாட்டம்)|வீச்சுகளும்]] வீசுகளத்தில் எகிறி [[மட்டையாளர்|மட்டையாளரை]] நோக்கிநோக்கிச் செல்லும். எனவே வீசுகளத்தின் வகையும் தன்மையும் ஒரு ஆட்டத்தில்போட்டியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக தூசு நிறைந்த, வறண்ட வீசுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ள அணிக்கு பயன் கிடைக்கும்.<ref>{{Cite web|url=https://www.crickacademy.com/different-types-of-pitch-in-cricket-dusty-dead-green/|title=Different types of pitch in cricket - Dusty, Dead, Green|date=2018-11-12|website=CRICK ACADEMY|language=en-US|access-date=2019-06-18}}</ref>
 
நடைமுறையில் அனைத்து வீசுகளங்களும் வடக்கு-தெற்காக அமைந்திருக்கும். ஒருவேளைஏனெனில் கிழக்கு-மேற்காக அமைந்தால்அமைத்தால் மேற்கு நோக்கி உள்ள மட்டையாளருக்கு மதிய நேரக் கதிரவனின் தாக்கம் ஆபத்தாகஆபத்தை அமையும் என்பதால் இவ்வாறு அமைக்கப்படுகிறதுவிளைவிக்கும்.<ref>{{cite web|url=http://www.dsr.wa.gov.au/outdoorplayingareas|title=Orientation of outdoor playing areas|date=7 August 2013|publisher=Government of Western Australia, Department of Sport and Recreation|accessdate=11 April 2014}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வீசுகளம்_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது