"பேச்சு:நஃபந்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,494 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி (http://tools.wmflabs.org:45097/fountain/editathons/project-tiger-2.0-ta)
(→‎பின்னூட்டம் தருக: புதிய பகுதி)
 
{{tl|Nehbandan County}} என்பதில் பல சொற்களை மாற்ற வேண்டியுள்ளன. குறிப்பாக, சூசெஃப்பு ஊரக மாவட்டப் பெயர்கள் அந்த வார்ப்புருவின் அடியில் இருக்கும் 110க்கும் மேற்பட்ட ஊர்கள். ஆவலுடன்..--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 09:20, 1 திசம்பர் 2019 (UTC)
 
== பின்னூட்டம் தருக ==
 
இக்கட்டுரையின் மூலமான ஆங்கிலக்கட்டுரை ([[:en:Nehbandan]]) குறைவான பைட்டுகளில் இருந்தமையால், [[சோழர்]] கட்டுரையை எடுத்துக்காட்டாகக் கொண்டு இதனை 300 சொற்களில் அமைத்துள்ளேன். உள்ளே இருக்கும் SVG படத்தையும், இதற்கென நான் உருவாக்கி [[:File:South Khorasan counties-ta.svg]] பொதுவகத்தில் ஏற்றியுள்ளேன். பெயர் குறித்து தெளிவின்மை இருப்பதால் பிறரின் கருத்தறிந்து பொதுவகத்தில் தொடர்ந்து மேம்படுத்துவேன்.{{tl|GEOnet3}} வார்ப்புருவினையும் மேம்படுத்தியுள்ளேன். தொடர்ந்து இதுபோல உருவாக்கலாமா?--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 04:09, 3 திசம்பர் 2019 (UTC)
22,411

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2865921" இருந்து மீள்விக்கப்பட்டது