ஈராக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
 
==வரலாறு==
* செம்புக்காலத்தில் டைக்ரிஸ்கிமு 4வது ஆயிரவாண்டு முதல் கிமு 3-வது ஆயிரவாண்டு வரை செப்புக் காலத்தில், [[புறாத்து ஆறு]] மற்றும் யுப்ரிடீஸ்[[டைகிரிசு நதிஆறு|டைகிரிசு பள்ளத்தாக்குஆற்றுச்]] சமவெளியில் [[சுமேரியா|சுமேரிய நாகரிகம்]] இருந்த பகுதியே இன்றைய நவீன இராக் ஆகும். இதுவே இராக்கின் தோற்றமாகக் கருதப்படுகிறது.
* கி.மு. 24 ஆம் நூற்றாண்டு முதல் கிமு 21 ம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் அக்காத்[[அக்காடியப் பேரரசு]] ஆட்சி செய்தது
* கி.மு. 2004 ல் எலமைட்[[ஈலாம்|எலமைட்டுகளின்]] படையெடுப்பு மூலம் புதிய அக்கேதியன் நாகரிகம் தெற்கு ஈராக்கில் உருவாகியது
* அதற்கு அடுத்த 14 நூற்றாண்டுகளாக [[பண்டைய அசிரியா|அசிரியர்கள்]] மற்றும் [[பாபிலோனியா|பாபிலோனியர்களின்]] ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.
* கி.மு.1365-1053 வரை [[மத்திய அசிரியப் பேரரசு|மத்திய அசிரிய பேரரசின்]] கீழ் இருந்தது.மேலும் பாபிலோனிய[[பாபிலோன்]] நகரம் பேரரசின் அதிகார மையமாக இது இருந்தது.இக்காலத்திலேயே ஹமுராபி[[ஹம்முராபி]], [[நான்காம் நெபுகத்நேசர்|நெபுகத்நேசர்]] முதலியபோன்ற புகழ் பெற்ற அரசர்களால் இது ஆளப்பட்டது.
* கிமு ஆறாம் நூற்றாண்டுகளில் [[புது அசிரியப் பேரரசு]] மற்றும் [[புது பாபிலோனியப் பேரரசு]]கள் ஈராக்கை ஆண்டது.
* கி.மு 3-1 ஆம் நூற்றாண்டு வரை இது ரோமானிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.
* கிபி 7 ஆம் நூற்றாண்டில் இது இஸ்லாமிய பேரரசின்[[உமையா கலீபகம்|கலீபாக்களின்]] கீழ் இருந்தது. இசலமிய பேரரசின் முக்கிய வளர்ச்சியில் இப்பகுதி பெரும் பங்கு வகித்தது.13 ஆம் நூற்றாண்டின் பாக்தாத் முற்றுகையின் போது இப்பேரரசு அழிக்கப்பட்டது.
* ஈராக் நாட்டின் நவீன எல்லைகள் 1920 இல் [[உதுமானியப் பேரரசு|ஒட்டோமான் பேரரசு]] சேவெர்ஸ் உடன்படிக்கை மூலம் வரையறுக்கப்பட்டது.மேலும் இது மெசபடோமியா[[மெசொப்பொத்தேமியா]]வின் பகுதியின் ஐக்கிய ராஜ்யத்தின் அதிகார மையமாக இருந்தது.
* 1921 ஆம் ஆண்டு ஒரு முடியரசு நிறுவப்பட்டது மற்றும் 1932 ல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றது.
* 1958 ஆம் ஆண்டு மன்னர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட பின் ஈராக்கு குடியரசு உருவாக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஈராக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது