ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selva15469 பக்கம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: official name
No edit summary
வரிசை 13:
}}
 
'''ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்''' (சுருக்கமாக '''ஆர்சிபி''' என்று அழைக்கப்படுகிறது) என்பது [[கருநாடகம்|கர்நாடகாவின்]] [[பெங்களூர்]] நகரை அடிப்படையாகக் கொண்ட உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும். 2008ஆம் ஆண்டில் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட இந்த அணியின் பெயர் அந்நிறுவனத்தின் பிரபல மதுபான வகையான ''ராயல் சேலஞ்ச்'' என்பதை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்டது. இதன் உள்ளக அரங்கமாக [[எம். சின்னசுவாமி அரங்கம்]] இருக்கிறது.
'''ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்''' [[பெங்களூரு]] நகரைத் தலைமையிடமாகக் கொண்டு விளையாடும் மட்டைப்பந்து அணி மற்றும் கிளையணி ஆகும். தொழிலதிபர் [[விஜய் மல்லையா]] தனது குழுநிறுவனமான யுபி குழுமம் மூலம் இந்த இந்தியன் பிரிமியர் லீக் அணிக்கு உரிமையாளராய் இருக்கிறார்.<ref name="rc">{{cite web|url=http://www.hindustantimes.com/StoryPage/FullcoverageStoryPage.aspx?id=be59ed21-9ccf-4d13-853e-33ea5e709dacIPL_Special&&IsCricket=true&Headline=Bangalore+team+named+'Royal+Challengers'|work=HindustanTimes|date=2008-02-20|accessdate=2008-02-20|title=Bangalore team named 'Royal Challengers'|author=G. Krishnan|archiveurl=http://web.archive.org/web/20080504215647/http://www.hindustantimes.com/StoryPage/FullcoverageStoryPage.aspx?id=be59ed21-9ccf-4d13-853e-33ea5e709dacIPL_Special&&IsCricket=true&Headline=Bangalore+team+named+'Royal+Challengers'|archivedate=2008-05-04}}</ref> அணியின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிரஜேஷ் படேலும் அணித் தலைவராக [[அனில் கும்ப்ளே]]யும் இருக்கின்றனர். அணியின் பெருமைஅடையாள வீரராக [[விராட் கோலி]] இருக்கிறார். தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரே ஜென்னிங்ஸ் பயிற்சியாளராய் இருக்கிறார்.<ref>[http://www.iplcricketlive.com/indian-premier-league-teams/ipl-bangalore-royal-challengers/bangalore-royal-challengers-details/ DLF - IPL - இந்தியன் பிரீமியர் லீக் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் விவரங்கள்]</ref>
 
ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை எந்தவொரு [[இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள்|ஐபிஎல்]] தொடரிலும் வென்றதில்லை. எனினும் மூன்று தொடர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
== கிளையணியின் வரலாறு ==
 
== கிளையணியின்உரிமைக்குழு வரலாறு ==
[[இந்தியன் பிரீமியர் லீக்]] என்பது இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படும் மட்டைப்பந்து போட்டித் தொடர் ஆகும். இது சர்வதேச மட்டைப்பந்து குழுவின் ஆதரவையும் பெற்று நடத்தப்படுகிறது.<ref name="back">{{cite web|title=Everything you wanted to know about the Indian Premier League|work=Cricinfo|url=http://content-www.cricinfo.com/baggygreen/content/story/337868.html|accessdate=2008-02-20}}</ref> 2008 ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலத்தில் நடத்தப்பட்ட துவக்க போட்டித் தொடரில், பங்குபெறுவதற்கான எட்டு அணிகளின் பட்டியலை இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரியம் இறுதி செய்தது. பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் எட்டு வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவம் செய்யும் அணிகளுக்கான ஏலம் பிப்ரவரி 20, 2008 அன்று [[மும்பை]]யில் நடந்தது. இதில் பெங்களூரு அணியை [[விஜய் மல்லையா]] வாங்கினார். இதற்காக அவர் 111.6 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை செலுத்தினார். ஐபிஎல் போட்டித் தொடர் அணி ஒன்றுக்கு செலவிடப்பட்ட ஏலத்தொகையில் இது இரண்டாவது பெரிய தொகையாகும்; குஜராத்தி சுபாரிஸ் அணிக்காக ஹர்ஷ் கன்சாகராவின் குஜூ ஃபைனான்சஸ் நிறுவனத்தின் ஏலத்தொகையான 111.9 மில்லியன் டாலர் தொகை தான் முதலிடத்தில் இருக்கிறது. [[பாலிவுட்]] நடிகைகளான கட்ரினா கைஃப் மற்றும் [[தீபிகா படுகோனே]] ஆகியோரும், கன்னட திரையுலக நடிகை ரம்யா மற்றும் நடிகர் உபேந்திரா ஆகியோரும் இந்த அணிக்கு விளம்பரத் தூதர்களாய் இருக்கின்றனர்.<ref name="bids">{{cite web|url=http://www.hindu.com/2008/01/25/stories/2008012558140100.htm|work=The Hindu|date=2008-01-25|title= Mukesh, Mallya top bidders for IPL|accessdate=2008-02-20}}</ref>
 
செப்டம்பர் 2007 இல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது20 போட்டித் தொடரை நிறுவியது. அது 2008ஆம் ஆண்டில் தொடங்கப்படுவதாக அறிவித்தது, இந்தத் தொடருக்காக பெங்களூர் உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் 20 பிப்ரவரி 2008 அன்று மும்பையில் ஏலம் விடப்பட்டன. பெங்களூர் அணியின் உரிமையை விஜய் மல்லையா வாங்கினார், அதற்காக அவர் 111.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தினார். இது மும்பை அணிக்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செலுத்திய 111.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அடுத்தபடியாக ஒரு அணியின் இரண்டாவது அதிகபட்ச ஏல விலையாக இருந்தது.
=== 2008 ஐபிஎல் பருவம் ===
இந்த பருவத்தில் இந்த அணி 4 போட்டிகளை வென்று 10 போட்டிகளில் தோற்றது. புள்ளிகள் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தையே இது பிடிக்க முடிந்தது. இவர்களது மட்டைவீச்சாளர்களில் [[ராகுல் டிராவிட்]] மட்டும் தான் தொடரில் 300 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரராக இருந்தார். அணியின் மிகப் பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரரான ஜாக் காலிஸை சில ஆட்டங்களுக்கு அவரது மோசமான ஆட்டத்தின் காரணமாக வெளியில் அமர வைக்க வேண்டியதானது.<ref name="mruns">{{cite web|url=http://stats.cricinfo.com/ipl/engine/records/batting/most_runs_career.html?id=3519;type=tournament|work=Cricinfo.com|title=Most Runs, Indian Premier League, 2007/08|accessdate=2007-05-30}}</ref><ref name="benc">{{cite web|url=http://content-www.cricinfo.com/ipl/content/story/350817.html|title=Bangalore's wretched summer continues|accessdate=2007-05-30|work=Cricinfo.com}}</ref> தொடர் தோல்விகளை அடுத்து பருவத்தின் பாதியிலேயே தலைமை நிர்வாக அதிகாரியான சாரு சர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக பிரஜேஷ் படேல் நியமிக்கப்பட்டார்.<ref name="sack">{{cite web|url=http://content-usa.cricinfo.com/ipl/content/story/350735.html|work=Cricinfo.com|title=Biggest mistake was to abstain from selection - Mallya|accessdate=2008-05-23}}</ref> பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத்தும் கூட நீக்கப்படும் நிலை எழுந்தது. ஆயினும் அவர் வெளிப்படையாக அணியின் தோல்விகளுக்கு மன்னிப்பு கோரியதை அடுத்து அவரது பதவி தப்பியது. டிராவிட்டும் சர்மாவும் சரியான அணியைத் தேர்வு செய்யாதது தான் அணியின் தோல்விகளுக்குக் காரணம் என்று [[விஜய் மல்லையா]] பகிரங்கமாய் விமர்சித்தார். அணியின் தேர்வில் தான் பங்குபெறாமல் போனதற்கு வருந்துவதாகவும் அவர் கூறினார்.<ref name="sack" /> ஐபிஎல் தொடரில் 14 ஆட்டங்களில் 11 துவக்க இணையை முயற்சி செய்து பார்த்த ஒரே அணி இது தான். இறுதியில் தலைமை அதிகாரியான மார்டின் குரோவ் ராஜினாமா செய்தார்.<ref>{{cite web|url=http://content-usa.cricinfo.com/ipl/content/story/347845.html | title=A Test team in Twenty20 clothes | date=28 April 2008}}</ref> 2009 ஐபிஎல் பருவம் முதல் அணிக்கு முன்னாள் தென்னாப்பிரிக்க அணி பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் பயிற்சியளிப்பார் என அறிவிக்கப்பட்டது.
 
== அணி வரலாறு ==
=== 2009 ஐபிஎல் பருவம் ===
 
கெவின் பீட்டர்சன் தலைமையில் நடப்பு கோப்பை வெற்றியாளரான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெற்றியுடன் இந்த பருவத்தை துவங்கிய அணி அடுத்து வந்த ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்தது. ஆயினும், பீட்டர்சன் தேசிய அணியில் பங்குபெறுவதற்காக சென்று விட, அணியின் தலைமை இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரான அனில் கும்ப்ளேயின் வசம் வந்தது. அதன்பின் அணியின் அதிர்ஷ்டம் தலைகீழாய் திரும்பியது. ஐபிஎல் 2 தொடரின் சுற்றுப் போட்டிகளின் கட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வென்று மூன்றாம் இடத்தை இந்த அணி பிடித்தது. எம்.எஸ்.தோனி தலைமையில் மேத்யூ ஹெய்டன், முத்தையா முரளிதரன் போன்ற வீரர்களை தனது அணியில் கொண்டிருந்த [[சென்னை சூப்பர் கிங்ஸ்]] அணியை அரை இறுதிப் போட்டியில் சிறப்புற வென்று அவர்களது கோப்பை வெல்லும் கனவை சிதறடித்தது. ஆயினும் இறுதிப் போட்டியில் பரபரப்பான முடிவு கொண்டதொரு ஆட்டத்தில் [[டெக்கான் சார்ஜர்ஸ்]] அணியிடம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்த அணி தோல்வியைத் தழுவியது.
=== 2008-2010 ===
2008 வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக, பெங்களூர் உரிமைக்குழுவின் அடையாள வீரராக [[ராகுல் திராவிட்|ராகுல் டிராவிட்டை]] ஐபிஎல் அறிவித்தது. இதனால் அந்த அணியால் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரரை விட டிராவிட்டுக்கு 15% அதிக விலை வழங்கப்பட்டது. இந்த ஏலத்தில் [[ஜாக் கலிஸ்|ஜாக் காலிஸ்]], [[அனில் கும்ப்ளே]], [[ஜாகிர் கான்]], [[மார்க் பவுச்சர்]], [[டேல் ஸ்டெய்ன்]] மற்றும் [[கேமரன் வைட்]] போன்ற பல்வேறு இந்திய மற்றும் பன்னாட்டு வீரர்களை உரிமைக்குழு வாங்கியது. இரண்டாவது சுற்று ஏலத்தில் [[ராஸ் டைலர்]], [[மிஸ்பா-உல்-ஹக்]] மற்றும் இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையை வென்ற அணித்தலைவர் [[விராட் கோலி]] ஆகியோரையும் அவர்கள் ஒப்பந்தம் செய்தனர். இந்த அணி தொடக்கப் பருவத்தின் 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வென்றது, இதனால் எட்டு அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்தது. அணியில் டிராவிட் மட்டுமே அத்தொடரில் 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்திருந்தார், மேலும் மோசமான நிலை காரணமாக அவர்கள் அதிக விலைக்கு வாங்கிய வெளிநாட்டு வீரர் காலிஸை ஒருசில போட்டிகளுக்கு வெளியில் அமர வைக்க வேண்டியிருந்தது. தொடரின் நடுப்பகுதியில் ஏற்பட்ட அடுத்தடுத்த தோல்விகளால் தலைமை நிர்வாக அதிகாரி சாரு சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டார், அவருக்கு பதிலாக பிரிஜேஷ் படேல் நியமிக்கப்பட்டார். அணி உரிமையாளர் [[விஜய் மல்லையா]], ஏலத்தில் வீரர்களைத் தேர்ந்தெடுத்த டிராவிட் மற்றும் சர்மா ஆகியோரை பகிரங்கமாக விமர்சித்தார், மேலும் "அணியின் தேர்வில் இருந்து விலகியிருந்ததே தனது மிகப்பெரிய தவறு" என்று கூறினார். அதைத்தொடர்ந்து தலைமை துடுப்பாட்ட அதிகாரி மார்ட்டின் குரோவ் பதவி விலகினார்.
 
இந்த உரிமைக்குழு 2009 வீரர்கள் ஏலத்தில் [[கெவின் பீட்டர்சன்|கெவின் பீட்டர்சனை]] 1.55 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. அதே விலையில் அவரது சக ஆங்கிலேயரான ஆண்ட்ரூ பிளின்டாஃப் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தமானார். இதனால் அந்த இருவரும் ஏலத்தின் விலையுயர்ந்த வீரர்களாக இருந்தனர். பெங்களூர் அணி, மும்பை இந்தியன்ஸ் உடன் ராபின் உத்தப்பாவுக்காக ஜாகிர் கானை வர்த்தகம் செய்ததோடு, உள்ளூர் மட்டையாளரான மணீஷ் பாண்டேவையும் அணியில் கொண்டுவந்தனர். அந்த ஆண்டு பொதுத் தேர்தல் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்ட போட்டித் தொடருக்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவராக பீட்டர்சன் நியமிக்கப்பட்டார். 2009 தொடரின் தொடக்கப் போட்டிகளில் பெங்களூர் அணி தொடர்ந்து போராடியது, புதிய தலைவரின் கீழ் முதல் ஆறு ஆட்டங்களில் இரண்டை மட்டுமே வென்றது. இருப்பினும், பீட்டர்சன் தனது நாட்டு அணிக்காக கடமையாற்றச் சென்றதால் தலைவர் பொறுப்பை கும்ப்ளே ஏற்றுக்கொண்டார். இதன்பிறகு அணியின் நிலை மேம்பட்டது, மீதமிருந்த எட்டு குழுநிலைப் போட்டிகளில் ஆறில் வென்று புள்ளிகள் அட்டவணையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. பிறகு சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டு அரையிறுதிக்குத் அணி தகுதி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்த பெங்களூர் எதிரணியை 146 ஓட்டங்களுக்கள் கட்டுப்படுத்தியதுடன், மொத்தம் 5 இழப்புகளுக்கு முறையே 48 மற்றும் 44 ஓட்டங்கள் எடுத்த பாண்டே மற்றும் திராவிட் ஆகிய வீரர்களால் இலக்கை எட்டி வென்றது. பிறகு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், கும்ப்ளே 16 ரன்களுக்கு 4 மட்டையாளர்களை வீழ்த்தியதால் ராயல் சேலஞ்சர்ஸ் பந்து வீச்சாளர்கள் சார்ஜர்ஸ் அணியை 143/6 என்ற நிலைக்கு கட்டுப்படுத்தினர். இருப்பினும், அவர்கள் இலக்குத் துரத்துதலில் போராடினர். அணியில் நான்கு மட்டையாளர்கள் மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்கள் எடுத்தனர், மேலும் பதற்றமான ஆட்டத்தின் முடிவில் ஆறு ரன்களால் தோல்வியுற்றனர்.
 
2010 ஆம் ஆண்டில், கும்ப்ளேவின் தலைமையில் தொடர்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி 14 போட்டிகளில் இருந்து 14 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றது. இதனுடன் மற்ற 3 அணிகளும் அதே 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. இதனால் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளை விட அதிகளவு நிகர ஓட்ட விகிதம் பெற்றிருந்த சேலஞ்சர்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதில் பெங்களூர் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 35 ஓட்டங்களால் தோல்வியுற்றது. பிறகு மூன்றாம் இடத்துக்கான தகுதிச்சுற்றில் டெல்லி அணியை 9 இழப்புகளால் வீழ்த்தியதன் மூலம் 2010 சாம்பியன்ஸ் லீக் இ20 தொடருக்கு தகுதிபெற்றது. அந்தத் தொடருடன் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து கும்ப்ளே ஓய்வு பெற்றார்.
 
=== 2011-2017 ===
ஜனவரி 8, 2011 அன்று, ஐபிஎல் நிர்வாக அவை, தொடரின் 4 வது பருவத்திற்கான ஏலத்தை நடத்தியது. உரிமையாளர்களுக்கு அதிகபட்சம் நான்கு வீரர்களை 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும் ராயல் சேலஞ்சர்ஸ் தங்கள் வீரர்களில் ஒருவரான விராட் கோலியை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது. இதனால் மீதமிருந்த வீரர்களை மீண்டும் ஏலத்தில் விடப்பட்டனர். மற்ற ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் ஒவ்வொரு அணியிலிருந்தும் செயல்படாதவர்களை விடுவித்த நிலையில், ​​முந்தைய பருவத்தில் இருந்த சிறந்த வீரர்களை ஆர்சிபி விடுவித்தது. ஏலத்தின் முதல் நாளில், பெங்களூர் இலங்கை திலகரத்ன தில்ஷனை 650,000 டாலருக்கும், அதன் முன்னாள் வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் முன்னணி வீரராக இருந்த ஜாகீர் கானை 900,000 டாலருக்கும், நெதர்லாந்தின் ரியான் டென் டோஷேட்டை 400,000 டாலருக்கும், நடுவரிசை மட்டையாளர் ஏபி டிவில்லியர்ஸை 1.1 மில்லியன் டாலருக்கும், முன்னாள் நியூசிலாந்து அணித்தலைவர் டேனியல் வெட்டோரியை 550,000 டாலருக்கும் முந்தைய பருவத்தில் மும்பை அணிக்காக விளையாடிய இந்திய வீரர் சவுரப் திவாரியை 1.6 மில்லியன் என்ற பெருந்தொகைக்கும் ஆஸ்திரேலியாவின் டிர்க் நானெஸ் 650,000 டாலருக்கும், இந்தியாவின் இளம் திறமையாளர் செதேஸ்வர் புஜாராவை 700,000 டாலருக்கும் ஏலத்தில் எடுத்தனர். போட்டியின் நடுவில் காயமடைந்த டிர்க் நானெஸுக்கு மாற்றாக மேற்கிந்திய மட்டையாளர் கிறிஸ் கெய்ல் அணிக்கு அழைத்து வரப்பட்டார். ஐ.பி.எல்.லின் நான்காவது பருவத்தில் அணியை வெட்டோரி வழிநடத்தினார்.
 
புதிதாக அமைக்கப்பட்ட அணியான கொச்சி டஸ்கர்ஸ் கேரளாவை எதிர்த்து ஆறு இழப்புகளால் வென்றது ஆர்.சி.பி. ஆனால் பின்னர் அவர்கள் மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியோருக்கு எதிராக மூன்று பெரிய தோல்விகளை சந்தித்தனர். இந்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் டிர்க் நானெஸ் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார், அவருக்கு பதிலாக ஆர்.சி.பி அணி நிர்வாகம் மேற்கிந்திய தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை அணியில் சேர்த்தது. கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக ஒரு நூறுடன் (55 பந்துகளில் 102 *) போட்டியைத் தொடங்கினார், இது சேலஞ்சர்ஸ் அணிக்கு 9 இழப்பு வெற்றியை பெற்றுத்தந்தது. அது அடுத்த இரண்டு போட்டிகளிலும் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகளை வீழ்த்தியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு எதிராக 85 ஓட்டங்களால் வென்றது. அந்தப் போட்டியில் கெய்ல் தனது தொடரின் இரண்டாவது நூறைப் பதவு செய்தார். பிறகு கொச்சி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவர்கள் 9 இழப்புகளால் வெற்றி பெற்றனர். பெங்களூரில் நடந்த மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில் கொல்கத்தாவையும் தோற்கடித்தனர். ஆனால் பின்னர், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் அணித்தலைவர் ஆடம் கில்கிறிஸ்ட் பெற்ற நூறு காரணமாக 111 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. தங்களது கடைசி குழுநிலைப் போட்டியில், சேலஞ்சர்ஸ் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸை 8 இழப்புகளால் வீழ்த்தி புள்ளிகள் அட்டவணையில் முதலிடம் பிடித்தது. கிறிஸ் கெய்ல் 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்தார்.
 
மும்பையில் நடந்த முதல் தகுதிச் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டது. விராட் கோலி 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் எடுத்தார், ஆர்சிபி தங்களது 20 நிறைவுகளில் 175/4 ரன்கள் எடுத்தது. தொடக்க மட்டையாளர்களை இழந்த போதிலும், சென்னை 6 இழப்புகளால் வெற்றி பெற்றது. இந்த வெற்றி சென்னை அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றது, சென்னையில் நடந்த 2வது தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸை ஆர்.சி.பி. எதிர்கொண்டது. முதலில்மட்டையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் மெதுவான செபாக் வீசுகளத்தில் 20 நிறைவுகளில் 185/4 என்ற பெரும் மதிப்பெண்ணை எடுத்தது. கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அவர்களுக்கு மீண்டும் ஒரு அடையாளமாக இருந்தார். வெற்றிக்காக போராடிய மும்பை அணி 43 ஓட்டங்களால் வீழ்ந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது மற்றும் இறுதிப் போட்டியில் தங்கள் சொந்த மைதானத்தில் சென்னையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. சூப்பர் கிங்ஸ் 205/5 என்ற மொத்த எண்ணிக்கையை பதிவு செய்தது. சேலஞ்சர்ஸ் சரியாக பேட் செய்யாததால் ஆட்டத்தை 58 ஓட்டங்களால் தோல்வியுற்றது. கிறிஸ் கெய்ல் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் பெங்களூரு 7 போட்டிகளில் வென்றதன் மூலம் அடுத்தடுத்து அதிக வெற்றிகள் பெற்ற புதிய ஐபிஎல் சாதனையை படைத்தது.
 
== பெயர்க் காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/ராயல்_சேலஞ்சர்ஸ்_பெங்களூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது