ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
 
== உரிமைக்குழு வரலாறு ==
 
செப்டம்பர் 2007 இல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது20 போட்டித் தொடரை நிறுவியது. அது 2008ஆம் ஆண்டில் தொடங்கப்படுவதாக அறிவித்தது, இந்தத் தொடருக்காக பெங்களூர் உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் 20 பிப்ரவரி 2008 அன்று மும்பையில் ஏலம் விடப்பட்டன. பெங்களூர் அணியின் உரிமையை விஜய் மல்லையா வாங்கினார், அதற்காக அவர் 111.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தினார். இது மும்பை அணிக்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செலுத்திய 111.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அடுத்தபடியாக ஒரு அணியின் இரண்டாவது அதிகபட்ச ஏல விலையாக இருந்தது.
 
== அணி வரலாறு ==
 
=== 2008-2010 ===
[[படிமம்:Rahul dravid Bangalore Royal Challengers (cropped).jpg|thumb|ராகுல் டிராவிட் 2008இல் பெங்களூர் அணியின் அடையாள வீரராக இருந்தார்]]
2008 வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக, பெங்களூர் உரிமைக்குழுவின் அடையாள வீரராக [[ராகுல் திராவிட்|ராகுல் டிராவிட்டை]] ஐபிஎல் அறிவித்தது. இதனால் அந்த அணியால் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரரை விட டிராவிட்டுக்கு 15% அதிக விலை வழங்கப்பட்டது. இந்த ஏலத்தில் [[ஜாக் கலிஸ்|ஜாக் காலிஸ்]], [[அனில் கும்ப்ளே]], [[ஜாகிர் கான்]], [[மார்க் பவுச்சர்]], [[டேல் ஸ்டெய்ன்]] மற்றும் [[கேமரன் வைட்]] போன்ற பல்வேறு இந்திய மற்றும் பன்னாட்டு வீரர்களை உரிமைக்குழு வாங்கியது. இரண்டாவது சுற்று ஏலத்தில் [[ராஸ் டைலர்]], [[மிஸ்பா-உல்-ஹக்]] மற்றும் இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையை வென்ற அணித்தலைவர் [[விராட் கோலி]] ஆகியோரையும் அவர்கள் ஒப்பந்தம் செய்தனர். இந்த அணி தொடக்கப் பருவத்தின் 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வென்றது, இதனால் எட்டு அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்தது. அணியில் டிராவிட் மட்டுமே அத்தொடரில் 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்திருந்தார், மேலும் மோசமான நிலை காரணமாக அவர்கள் அதிக விலைக்கு வாங்கிய வெளிநாட்டு வீரர் காலிஸை ஒருசில போட்டிகளுக்கு வெளியில் அமர வைக்க வேண்டியிருந்தது. தொடரின் நடுப்பகுதியில் ஏற்பட்ட அடுத்தடுத்த தோல்விகளால் தலைமை நிர்வாக அதிகாரி சாரு சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டார், அவருக்கு பதிலாக பிரிஜேஷ் படேல் நியமிக்கப்பட்டார். அணி உரிமையாளர் [[விஜய் மல்லையா]], ஏலத்தில் வீரர்களைத் தேர்ந்தெடுத்த டிராவிட் மற்றும் சர்மா ஆகியோரை பகிரங்கமாக விமர்சித்தார், மேலும் "அணியின் தேர்வில் இருந்து விலகியிருந்ததே தனது மிகப்பெரிய தவறு" என்று கூறினார். அதைத்தொடர்ந்து தலைமை துடுப்பாட்ட அதிகாரி மார்ட்டின் குரோவ் பதவி விலகினார்.
2008ஆம் ஆண்டு வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக, பெங்களூர் உரிமைக்குழுவின் அடையாள வீரராக [[ராகுல் திராவிட்|ராகுல் டிராவிட்டை]] ஐபிஎல் அறிவித்தது. இதனால் அந்த அணியால் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரரை விட டிராவிட்டுக்கு 15% அதிக விலை வழங்கப்பட்டது. இந்த ஏலத்தில் [[ஜாக் கலிஸ்|ஜாக் காலிஸ்]], [[அனில் கும்ப்ளே]], [[ஜாகிர் கான்]], [[மார்க் பவுச்சர்]], [[டேல் ஸ்டெய்ன்]] மற்றும் [[கேமரன் வைட்]] போன்ற பல்வேறு இந்திய மற்றும் பன்னாட்டு வீரர்களை உரிமைக்குழு வாங்கியது. இரண்டாவது சுற்று ஏலத்தில் [[ராஸ் டைலர்]], [[மிஸ்பா-உல்-ஹக்]] மற்றும் இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையை வென்ற அணித்தலைவர் [[விராட் கோலி]] ஆகியோரையும் அவர்கள் ஒப்பந்தம் செய்தனர். இந்த அணி தொடக்கப் பருவத்தின் 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வென்றது, இதனால் எட்டு அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்தது. அணியில் டிராவிட் மட்டுமே அத்தொடரில் 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்திருந்தார், மேலும் மோசமான நிலை காரணமாக அவர்கள் அதிக விலைக்கு வாங்கிய வெளிநாட்டு வீரர் காலிஸை ஒருசில போட்டிகளுக்கு வெளியில் அமர வைக்க வேண்டியிருந்தது. தொடரின் நடுப்பகுதியில் ஏற்பட்ட அடுத்தடுத்த தோல்விகளால் தலைமை நிர்வாக அதிகாரி சாரு சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டார், அவருக்கு பதிலாக பிரிஜேஷ் படேல் நியமிக்கப்பட்டார். அணி உரிமையாளர் [[விஜய் மல்லையா]], ஏலத்தில் வீரர்களைத் தேர்ந்தெடுத்த டிராவிட் மற்றும் சர்மா ஆகியோரை பகிரங்கமாக விமர்சித்தார், மேலும் "அணியின் தேர்வில் இருந்து விலகியிருந்ததே தனது மிகப்பெரிய தவறு" என்று கூறினார். அதைத்தொடர்ந்து தலைமை துடுப்பாட்ட அதிகாரி மார்ட்டின் குரோவ் பதவி விலகினார்.
 
[[படிமம்:Ross Taylor - october 2009.jpg|thumb|left|2009 மற்றும் 2010 ஆண்டுகளில் அணியின் சிறந்த வீரராக [[ராஸ் டைலர்]] இருந்தார்]]
இந்த உரிமைக்குழு 2009 வீரர்கள் ஏலத்தில் [[கெவின் பீட்டர்சன்|கெவின் பீட்டர்சனை]] 1.55 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. அதே விலையில் அவரது சக ஆங்கிலேயரான ஆண்ட்ரூ பிளின்டாஃப் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தமானார். இதனால் அந்த இருவரும் ஏலத்தின் விலையுயர்ந்த வீரர்களாக இருந்தனர். பெங்களூர் அணி, மும்பை இந்தியன்ஸ் உடன் ராபின் உத்தப்பாவுக்காக ஜாகிர் கானை வர்த்தகம் செய்ததோடு, உள்ளூர் மட்டையாளரான மணீஷ் பாண்டேவையும் அணியில் கொண்டுவந்தனர். அந்த ஆண்டு பொதுத் தேர்தல் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்ட போட்டித் தொடருக்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவராக பீட்டர்சன் நியமிக்கப்பட்டார். 2009 தொடரின் தொடக்கப் போட்டிகளில் பெங்களூர் அணி தொடர்ந்து போராடியது, புதிய தலைவரின் கீழ் முதல் ஆறு ஆட்டங்களில் இரண்டை மட்டுமே வென்றது. இருப்பினும், பீட்டர்சன் தனது நாட்டு அணிக்காக கடமையாற்றச் சென்றதால் தலைவர் பொறுப்பை கும்ப்ளே ஏற்றுக்கொண்டார். இதன்பிறகு அணியின் நிலை மேம்பட்டது, மீதமிருந்த எட்டு குழுநிலைப் போட்டிகளில் ஆறில் வென்று புள்ளிகள் அட்டவணையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. பிறகு சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டு அரையிறுதிக்குத் அணி தகுதி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்த பெங்களூர் எதிரணியை 146 ஓட்டங்களுக்கள் கட்டுப்படுத்தியதுடன், மொத்தம் 5 இழப்புகளுக்கு முறையே 48 மற்றும் 44 ஓட்டங்கள் எடுத்த பாண்டே மற்றும் திராவிட் ஆகிய வீரர்களால் இலக்கை எட்டி வென்றது. பிறகு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், கும்ப்ளே 16 ரன்களுக்கு 4 மட்டையாளர்களை வீழ்த்தியதால் ராயல் சேலஞ்சர்ஸ் பந்து வீச்சாளர்கள் சார்ஜர்ஸ் அணியை 143/6 என்ற நிலைக்கு கட்டுப்படுத்தினர். இருப்பினும், அவர்கள் இலக்குத் துரத்துதலில் போராடினர். அணியில் நான்கு மட்டையாளர்கள் மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்கள் எடுத்தனர், மேலும் பதற்றமான ஆட்டத்தின் முடிவில் ஆறு ரன்களால் தோல்வியுற்றனர்.
 
வரிசை 63:
ஆயினும், [[ஐபிஎல்]]லின் முதல் பருவத்தில் அணி சரியாக விளையாடாததே அணித் தலைவர் மாற்றப்பட்டதற்குக் காரணம் என்றே பலரும் சந்தேகிக்கிறார்கள். அதன்பின் அந்த பருவத்தில் பாதியில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் பங்கேற்பதற்காக [[கெவின் பீட்டர்சன்]] சென்று விட்டதையடுத்து எஞ்சிய ஆட்டங்களுக்கு [[அனில் கும்ப்ளே]] அணித் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதுமுதல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் செயல்பாடு சிறப்புற்றதாக ஆகியிருப்பதோடு அந்த திருப்பம் அற்புதமானதாய் அமைந்திருக்கிறது.
 
== தற்போதைய அணியின்அணி வீரர்கள் & நிர்வாகம்பட்டியல் ==
 
* * பன்னாட்டு வீரர்கள் '''தடித்த''' எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளனர்.
{{Royal Challengers Bangalore Roster}}
 
{| class="wikitable" style="font-size:85%; width:95%;"
== நிர்வாகம் ==
! style="background:#ce0303; color:#ecd36c; text-align:center;" |எண்.
 
! style="background:#ce0303; color:#ecd36c; text-align:center;" |பெயர்
* உரிமையாளர் - [[விஜய் மல்லையா]]வின் யுபி குழுமம்
! style="background:#ce0303; color:#ecd36c; text-align:center;" |நாடு
* தலைமை நிர்வாக அதிகாரி - பிரிஜேஷ் படேல்
! style="background:#ce0303; color:#ecd36c; text-align:center;" |பிறந்த நாள்
* தூதர்கள் -காட்ரினா கைஃப், [[தீபிகா படுகோனே]], ரம்யா, உபேந்திரா, புனித் ராஜ்குமார் <ref>[http://in.sports.yahoo.com/cricket/ipl/team-profile/bangalore.html மட்டைப்பந்து அணி விவரங்கள் - யாஹூ! இந்தியா] [http://www.hindustantimes.com/Puneet-Raj-Kumar-is-new-Royal-Challengers-ambassador/H1-Article1-518633.aspx புனித் ராஜ்குமார் புதிய ராயல் சேலஞ்சர்ஸ் தூதராகி உள்ளார்]</ref>
! style="background:#ce0303; color:#ecd36c; text-align:center;" |மட்டையாட்ட நடை
 
! style="background:#ce0303; color:#ecd36c; text-align:center;" |பந்துவீச்சு நடை
== சாம்பியன்ஸ் லீக் ட்வெண்டி20 ==
! style="background:#ce0303; color:#ecd36c; text-align:center;" |ஒப்பந்த ஆண்டு
{{seemain|Twenty20 Champions League}}
! style="background:#ce0303; color:#ecd36c; text-align:center;" |வருமானம்
'''ட்வெண்டி20 சாம்பியன்ஸ் லீக்''' என்பது [[இந்தியா]], [[ஆஸ்திரேலியா]], [[இங்கிலாந்து]], [[தென்னாப்பிரிக்கா]], [[இலங்கை]], [[நியூசிலாந்து]] மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளின் கிளையணிகளுக்கு இடையே நடக்கும் சர்வதேச ட்வெண்டி20 மட்டைப்பந்து தொடர் ஆகும். தேசிய ட்வெண்டி20 உள்நாட்டு மட்டைப்பந்து தொடர்களின் வெற்றி, குறிப்பாக இந்தியன் பிரிமியர் லீகின் வெற்றியை அடுத்து, இந்த போட்டித் தொடர் 2008 ஆம் ஆண்டில் துவக்கி வைக்கப்பட்டது.
! style="background:#ce0303; color:#ecd36c; text-align:center;" |{{navbar-header|குறிப்புகள்|Royal Challengers Bangalore Roster}}
 
=== 2008 பருவம் ===
{{seemain|2008 Twenty20 Champions League}}
2008 பருவத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சாம்பியன்ஸ் லீகிற்கு தகுதி பெறவில்லை. 2008 மும்பை தாக்குதல்களின் காரணமாக இந்த போட்டித் தொடர் நடைபெறாமல் போனது என்றாலும், இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற அணிகளான [[சென்னை சூப்பர் கிங்ஸ்]] மற்றும் [[ராஜஸ்தான் ராயல்ஸ்]] ஆகிய இரு அணிகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
 
=== 2009 பருவம் ===
{{seemain|2009 Twenty20 Champions League}}
இந்தியன் பிரிமியர் லீக் 2009 பருவத்தில் இறுதிப் போட்டியில் தோற்று இரண்டாம் இடத்தைப் பிடித்ததை அடுத்து இந்த அணி [[டி20 சாம்பியன்ஸ் லீக்]] துவக்க தொடரில் பங்கேற்றது.
ஐபிஎல் 2009 தொடரை வென்ற [[டெக்கான் சார்ஜர்ஸ்]] மற்றும் சுற்றுப் போட்டிகளின் மட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த [[டெல்லி டேர்டெவில்ஸ்]] ஆகிய மற்ற இரண்டு அணிகளும் பங்கேற்றன.
 
முதல் சுற்றில் சி குழுவில் இடம்பெற்றிருந்த இந்த அணி, போட்டித் தொடரில் குறைந்த அளவுக்கே வெற்றி பெற்றது. தங்களது முதல் ஆட்டத்தில் கேப் கோப்ராஸ் அணியிடம் தோற்ற இந்த அணி பின் வலிமையுடன் திரும்பி வந்து ஓடகோ அணியை எளிதாய் வென்று இரண்டாம் சுற்றில் நுழைந்தது. முதல் சுற்றிலான இணை ஆட்டங்களில் இருந்தான புள்ளிகளும் இரண்டாவது சுற்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு கணக்கிடப்பட்டன என்பதால் இரண்டாவது சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியேறியது. இந்த அணி விக்டோரியன் புஷ்ரேஞ்சர்ஸ் அணியிடம் தோல்வி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் வெற்றி, கேப் கோப்ராஸ் அணியிடம் முதல் சுற்றில் தோற்றது இரண்டாவது சுற்றிற்கு எடுத்து வரப்பட்டது என மூன்று ஆட்டங்களில் 2 புள்ளிகளைப் பெற்றிருந்தது.
 
== தேதி அட்டவணைகள் மற்றும் முடிவுகள் ==
=== ஐபிஎல் ஒட்டுமொத்த முடிவுகள் ===
{| class="wikitable"
|+முடிவுகளின் சுருக்கம்
|-
! colspan="9" style="background:#dcdcdc; text-align:center;" |மட்டையாளர்
!
! வெற்றிகள்
! தோல்விகள்
! முடிவு இல்லை
! % வெற்றி
! வரிசையிடம்
|-
|17
! 2008
|'''[[ஏ பி டி வில்லியர்ஸ்|ஏபி டி வில்லியர்ஸ்]]'''
| 4
| style="text-align:center" |{{flagicon|SA}}
| 10
|{{birth date and age|1984|2|17|df=y}}
| 0
|வலது-கை
| 28.57%
|இடது-கை மிதம்
| 7
| style="text-align:center;" |2018
| style="text-align:right;" |{{INRConvert|11|c|1}}
|வெளிநாட்டு; துணை அணித்தலைவர்
|-
|18
! 2009 ''(அரையிறுதியில் கிட்டிய வெற்றி மற்றும் இறுதியில் கிட்டிய தோல்வி உட்பட)''
|'''[[விராட் கோலி]]'''
| 9
| style="text-align:center" |{{flagicon|IND}}
| 7
|{{birth date and age|1988|11|5|df=y}}
| 0
|வலது-கை
| 56.25%
|இடது-கை மிதம்
| 2
| style="text-align:center;" |2018
| style="text-align:right;" |{{INRConvert|17|c|1}}
|தலைவர்
|-
|29
! 2010
|'''குருகீரத் சிங்'''
| 5 || 4 || 0 || 55.55% || 3
| style="text-align:center" |{{flagicon|IND}}
|{{birth date and age|1990|06|29|df=y}}
|வலது-கை
|இடது-கை புறத்திருப்பம்
| style="text-align:center;" |2019
| style="text-align:right;" |{{INRConvert|50|l|-3}}
|பகுதிநேர இழப்புக் கவனிப்பாளர்
|-|{{NA}}
|தேவ்துத் படிக்கல்
| style="text-align:center" |{{flagicon|IND}}
|{{birth date and age|2000|07|07|df=y}}
|இடது-கை
|இடது-கை புறத்திருப்பம்
| style="text-align:center;" |2019
| style="text-align:right;" |  {{INRConvert|20|l|-3}}
|
|-
! colspan="9" style="background:#dcdcdc; text-align:center;" |பன்முக வீரர்கள்
! மொத்தம்
| '''18''' || '''21''' || '''0''' || '''46.15%'''
|}
 
=== 2008 பருவம் ===
{{WebSlice-begin|id=1|title=Royal Challengers Bangalore IPL Fixtures}}
{| class="wikitable sortable"
|-
|7
! width="5%"| எண்.
|'''ஷிவம் துபே'''
! width="10%"| தேதி
| style="text-align:center" |{{flagicon|IND}}
! width="20%"| எதிரணி
|{{birth date and age|1993|06|26|df=y}}
! width="10%"| இடம்
|இடது-கை
! width="40%"| முடிவு
|இடது-கை மித வேகம்
| style="text-align:center;" |2019
| style="text-align:right;" |{{INRConvert|5|c|-3}}
|
|-
|8
| 1
|'''[[மொயீன் அலி]]'''
| 18 ஏப்ரல்
| style="text-align:center" |{{flagicon|ENG}}
| {{Cr-IPL|kolk|R}}
|{{birth date and age|1987|6|18|df=y}}
| [[பெங்களூரு]]
|இடது-கை
| 140 ஓட்டங்களில் தோல்வி
|இடது-கை புறத்திருப்பம்
| style="text-align:center;" |2018
| style="text-align:right;" |{{INRConvert|1.7|c|-3}}
|வெளிநாட்டு
|-
|51
| 2
|'''பவன் நேகி'''
| 20 ஏப்ரல்
| style="text-align:center" |{{flagicon|IND}}
| {{Cr-IPL|mumb_2008|R}}
|{{birth date and age|1993|1|6|df=y}}
| [[மும்பை]]
|இடது-கை
| ஐந்து வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - மார்க் பவுச்சர் - 39* (19)
|இடது-கை மரபுவழாச் சுழல்
| style="text-align:center;" |2018
| style="text-align:right;" |{{INRConvert|1|c|-3}}
|
|-
|555
| 3
|'''[[வாசிங்டன் சுந்தர்|வாஷிங்டன் சுந்தர்]]'''
| 26 ஏப்ரல்
| style="text-align:center" |{{flagicon|IND}}
| {{Cr-IPL|raja|R}}
|{{birth date and age|1999|10|5|df=y}}
| [[பெங்களூரு]]
|இடது-கை
| 7 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
|இடது-கை புறத்திருப்பம்
| style="text-align:center;" |2018
| style="text-align:right;" |{{INRConvert|3.2|c|-3}}
|
|-
! colspan="9" style="background:#dcdcdc; text-align:center;" |இழப்புக் கவனிப்பாளர்
| 4
| 28 ஏப்ரல்
| {{Cr-IPL|chen|R}}
| [[பெங்களூரு]]
| 13 ஓட்டங்களில் தோல்வி
|-
|72
| 5
|'''[[பார்தீவ் பட்டேல்]]'''
| 30 ஏப்ரல்
| style="text-align:center" |{{flagicon|IND}}
| {{Cr-IPL|delhi_2008|R}}
|{{birth date and age|1985|3|9|df=y}}
| [[டெல்லி]]
|இடது-கை
| 10 ஓட்டங்களில் தோல்வி
|
| style="text-align:center;" |2018
| style="text-align:right;" |{{INRConvert|1.7|c|-3}}
|
|-
! colspan="9" style="background:#dcdcdc; text-align:center;" |பந்துவீச்சாளர்கள்
| 6
| 3 மே
| {{Cr-IPL|decc_2008|R}}
| [[பெங்களூரு]]
| 3 ஓட்டங்களில் வெற்றி, ஆட்ட நாயகன் - பிரவீண் குமார் - 3/23 (4 ஓவர்கள்)
|-
|3
| 7
|[[யுவேந்திர சகல்|'''யுவேந்திர சகல்''']]
| 5 மே
| style="text-align:center" |{{flagicon|IND}}
| {{Cr-IPL|kings|R}}
|{{birth date and age|1990|7|23|df=y}}
| [[பெங்களூரு]]
|வலது-கை
| 6 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
|இடது-கை கால் திருப்பம் கூக்ளி
| style="text-align:center;" |2018
| style="text-align:right;" |{{INRConvert|6|c|-3}}
|
|-
|13
| 8
|'''மொகம்மது சிராஜ்'''
| 8 மே
| style="text-align:center" |{{flagicon|IND}}
| {{Cr-IPL|kolk|R}}
|{{birth date and age|1994|3|13|df=y}}
| [[கொல்கத்தா]]
|வலது-கை
| 5 ஓட்டங்களில் தோல்வி
|இடது-கை மித-வேகம்
| style="text-align:center;" |2018
| style="text-align:right;" |{{INRConvert|2.6|c|-3}}
|
|-
|19
| 9
|'''[[உமேஸ் யாதவ்|உமேஷ் யாதவ்]]'''
| 12 மே
| style="text-align:center" |{{flagicon|IND}}
| {{Cr-IPL|kings|R}}
|{{birth date and age|1987|10|25|df=y}}
| மொஹாலி
|வலது-கை
| 9 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
|இடது-கை மித-வேகம்
| style="text-align:center;" |2018
| style="text-align:right;" |{{INRConvert|4.2|c|-3}}
|
|-
|23
| 10
|'''[[நவ்தீப் சைனி]]'''
| 17 மே
| style="text-align:center" |{{flagicon|IND}}
| {{Cr-IPL|raja|R}}
|{{birth date and age|1993|11|23|df=y}}
| [[ஜெய்ப்பூர்]]
|வலது-கை
| 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி
|இடது-கை மித-வேகம்
| style="text-align:center;" |2018
| style="text-align:right;" |{{INRConvert|3|c|-3}}
|
|-
| 11
| 19 மே
| {{Cr-IPL|delhi_2008|R}}
| [[பெங்களூரு]]
| 5 வீரர் வித்தியாசத்தில் தோல்வி, ஆட்ட நாயகன் - ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி - 52 (42)
|-
| 12
| 21 மே
| {{Cr-IPL|chen|R}}
| [[சென்னை]]
| 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - [[அனில் கும்ப்ளே]] - 3/14 (4 ஓவர்கள்)
|-
| 13
| 25 மே
| {{Cr-IPL|decc_2008|R}}
| [[ஐதராபாத்]]
| 5 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - வினய் குமார் - 3/27 (4 ஓவர்கள்)
|-
| 14
| 28 மே
| {{Cr-IPL|mumb_2008|R}}
| [[பெங்களூரு]]
| 9 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
|}
{{notelist}}<br />{{notelist}}
{{WebSlice-end}}
 
== நிர்வாகம் ==
=== 2009 பருவம் ===
{{WebSlice-begin|id=1|title=Royal Challengers Bangalore IPL Fixtures}}
{| class="wikitable sortable"
|-
! width="5%"| எண்.
! width="10%"| தேதி
! width="20%"| எதிரணி
! width="10%"| இடம்
! width="40%"| முடிவு
|-
| 1
| 18 ஏப்ரல்
| {{Cr-IPL|raja|R}}
| [[கேப் டவுன்]]
| 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - [[ராகுல் டிராவிட்]] - 66 (48)
|-
| 2
| 20 ஏப்ரல்
| {{Cr-IPL|chen|R}}
| போர்ட் எலிசபெத்
| 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி
|-
| 3
| 22 ஏப்ரல்
| {{Cr-IPL|decc|R}}
| [[கேப் டவுன்]]
| 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி
|-
| 4
| 24 ஏப்ரல்
| {{Cr-IPL|kings|R}}
| [[டர்பன்]]
| 7 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
|-
| 5
| 26 ஏப்ரல்
| {{Cr-IPL|delhi|R}}
| போர்ட் எலிசபெத்
| 6 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
|-
| 6
| 29 ஏப்ரல்
| {{Cr-IPL|kolk_2008|R}}
| [[டர்பன்]]
| 5 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - மார்க் பவுச்சர் - 25* (13)
|-
| 7
| 1 மே
| {{Cr-IPL|kings|R}}
| [[டர்பன்]]
| 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
|-
| 8
| 3 மே
| {{Cr-IPL|mumb|R}}
| ஜோகனஸ்பர்க்
| 9 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - ஜாக்வஸ் காலிஸ் - 69* (59)
|-
| 9
| 7 மே
| {{Cr-IPL|raja|R}}
| செஞ்சுரியன்
| 7 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
|-
| 10
| 10 மே
| {{Cr-IPL|mumb|R}}
| போர்ட் எலிசபெத்
| 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி
|-
| 11
| 12 மே
| {{Cr-IPL|kolk_2008|R}}
| செஞ்சுரியன்
| 6 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - ரோஸ் டெய்லர் - 81* (33)
|-
| 12
| 14 மே
| {{Cr-IPL|chen|R}}
| [[டர்பன்]]
| 7 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - ரோஸ் டெய்லர் - 46 (50)
|-
| 13
| 19 மே
| {{Cr-IPL|delhi|R}}
| ஜோகனஸ்பர்க்
| 7 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - ஜாக்வஸ் காலிஸ் - 58 (56)
|-
| 14
| 21 மே
| {{Cr-IPL|decc|R}}
| செஞ்சுரியன்
| 12 ஓட்டங்களில் வெற்றி, ஆட்ட நாயகன் - மணிஷ் பாண்டே - 114* (73)
|-
| அரையிறுதி
| 23 மே
| {{Cr-IPL|chen|R}}
| ஜோகனஸ்பர்க்
| 6 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - மணிஷ் பாண்டே - 48 (35)
|-
| இறுதிப் போட்டி
| 24 மே
| {{Cr-IPL|decc|R}}
| ஜோகனஸ்பர்க்
| 6 ஓட்டங்களில் தோல்வி ஆட்ட நாயகன் - [[அனில் கும்ப்ளே]] - 4/16 (4 ஓவர்கள்)
|}
{{WebSlice-end}}
 
* உரிமையாளர் - (யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் - டியாஜியோ)
=== 2010 பருவம் ===
* தலைவர் - சஞ்சீவ் சூரிவாலா
* அணி மற்றும் கிரிக்கெட் செயல்பாட்டு மேலாளர் - அவினாஷ் வைத்யா
* கிரிக்கெட் நடவடிக்கைகளின் இயக்குநர்- மைக் ஹெசன்
* தலைமை பயிற்சியாளர் - சைமன் கட்டிச்
* உதவி பயிற்சியாளர் - மிதுன் மன்ஹாஸ்
* வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் - பாசு ஷங்கர்
* பிசியோதெரபிஸ்ட் - இவான் பேச்சு
* விளையாட்டு மசாஜ் சிகிச்சையாளர் - நவ்னிதா கௌதம்
 
== பருவங்கள் ==
{| class="wikitable sortable"
{| class="wikitable" style="background:#fff; width:30%;"
|-
! style="width:10%" |'''ஆண்டு'''
! width="5%"|எண்
! style="width:30%" |ஐபிஎல்
! width="10%"|தேதி
! style="width:30%" |சாம்பின்ஸ் லீக் இருபது20
! width="20%"|எதிரணி
! width="10%"|இடம்
! width="40%"|முடிவு
|-
| 1
| 14 மார்ச்
| {{Cr-IPL|kolk|R}}
| [[கொல்கத்தா]]
| 7 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
|-
|-
| 2
| 16 மார்ச்
| {{Cr-IPL|kings|R}}
| [[பெங்களூரு]]
| 8 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - ஜாக்வஸ் காலிஸ் - 89* (55)
|-
|-
| 3
| 18 மார்ச்
| {{Cr-IPL|raja|R}}
| [[பெங்களூரு]]
| 10 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - ஜாக்வஸ் காலிஸ் - 44* (34)
|-
|-
| 4
| 20 மார்ச்
| {{Cr-IPL|mumb|R}}
| [[மும்பை]]
| 7 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - ஜாக்வஸ் காலிஸ் - 66* (55)
|-
|-
| 5
| 23 மார்ச்
| {{Cr-IPL|chen|R}}
| [[பெங்களூரு]]
| 36 ஓட்டங்களில் வெற்றி, ஆட்ட நாயகன் - ராபின் ஊத்தப்பா - 68* (38)
|-
|-
| 6
| 25 மார்ச்
| {{Cr-IPL|delhi|R}}
| [[பெங்களூரு]]
| 17 ஓட்டங்களில் தோல்வி
|-
|-
| 7
| 31 மார்ச்
| {{Cr-IPL|chen|R}}
| [[சென்னை]]
| 5 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
|-
|-
| 8
| 2 ஏப்ரல்
| {{Cr-IPL|kings|R}}
| மொஹாலி
| 6 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - கெவின் பீட்டர்சன் - 66* (44)
|-
|-
| 9
| 4 ஏப்ரல்
| {{Cr-IPL|delhi|R}}
| [[டெல்லி]]
| 37 ஓட்டங்களில் தோல்வி
|-
!'''[[Royal Challengers Bangalore in 2008|2008]]'''
!குழுநிலை (7th/8)
! style="background: white;" |இடைநிறுத்தம்
|-
!'''[[Royal Challengers Bangalore in 2009|2009]]'''
| 10
! style="background: silver;" |இரண்டாமிடம்
| 8 ஏப்ரல்
!குழுநிலை
| {{Cr-IPL|decc|R}}
| [[பெங்களூரு]]
|
|-
!'''[[Royal Challengers Bangalore in 2010|2010]]'''
! style="background: orange;" |தகுதிச்சுற்று (4th/8)
! style="background: orange;" |அரையிறுதி
|-
!'''[[Royal Challengers Bangalore in 2011|2011]]'''
| 11
! style="background: silver;" |இரண்டாமிடம்
| 10 ஏப்ரல்
! style="background: silver;" |இரண்டாமிடம்
| {{Cr-IPL|kolk|R}}
| [[பெங்களூரு]]
|
|-
!'''[[Royal Challengers Bangalore in 2012|2012]]'''
!குழுநிலை (5th/9)
! style="background: white;" |DNQ
|-
!'''[[Royal Challengers Bangalore in 2013|2013]]'''
| 12
!குழுநிலை (5th/9)
| 12 ஏப்ரல்
! style="background: white;" |DNQ
| {{Cr-IPL|decc|R}}
| [[நாக்பூர்]]
|
|-
!'''[[Royal Challengers Bangalore in 2014|2014]]'''
!குழுநிலை (7th/8)
! style="background: white;" |DNQ
|-
!'''[[Royal Challengers Bangalore in 2015|2015]]'''
| 13
! style="background: orange;" |தகுதிச்சுற்று (3rd/8)
| 14 ஏப்ரல்
! style="background:pink;" |செயலிழப்பு
| {{Cr-IPL|raja|R}}
|- style="text-align:center;"
| [[ஜெய்ப்பூர்]]
! style="width:10%" |'''ஆண்டு'''
|
! colspan="2" |ஐபிஎல்
|-
!'''[[Royal Challengers Bangalore in 2016|2016]]'''
! colspan="2" style="background: silver;" |இரண்டாமிடம்
|-
!'''[[Royal Challengers Bangalore in 2017|2017]]'''
| 14
! colspan="2" |குழுநிலை (8th/8)
| 17 ஏப்ரல்
| {{Cr-IPL|mumb|R}}
| [[பெங்களூரு]]
|
|-
!'''[[Royal Challengers Bangalore in 2018|2018]]'''
! colspan="2" |குழுநிலை (6th/8)
|-
!'''[[Royal Challengers Bangalore in 2019|2019]]'''
! colspan="2" |குழுநிலை (8th/8)
|}
 
"https://ta.wikipedia.org/wiki/ராயல்_சேலஞ்சர்ஸ்_பெங்களூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது