காட்மியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎வரலாறு: மேம்படுத்தல் using AWB
வரிசை 131:
|pages=159
|publisher=[[Henry C. Lea]]
}}</ref> என்று 1907 ஆம் ஆண்டில் வந்த பிரித்தானிய மருந்துகள் தொகுப்பு நூல் கூறுகிறது.
 
1907 ஆம் ஆண்டில் சர்வதேச வானியல் ஒன்றியம் பன்னாட்டு ஆங்சுட்ராமை ஒரு சிவப்பு காட்மியம் நிறமாலை கோடு அடிப்படையில் வரையறுத்தது<ref>{{Cite web |url=http://thesciencedictionary.org/international-angstrom/ |title=International Angstrom |website=Science Dictionary |date=2013-09-14 |accessdate=2014-09-24}}</ref><ref>{{Cite web |url=http://www.sizes.com/units/angstrom.htm |title=angstrom or ångström |website=Sizes.com |date=2010-10-28 |accessdate=2014-09-24}}</ref>. 1927 ஆம் ஆண்டில் நடைபெற்ற எடைகள் மற்றும் அளவீடுகள் பற்றிய 7 வது பொது மாநாட்டில் இந்த வரையறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1960 ஆம் ஆண்டில் மீட்டர் மற்றும் ஆங்சுட்ராம் இரண்டின் வரையறைகளும் கிரிப்டனைப் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டன<ref>
வரிசை 154:
}}</ref>.1956 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சல்பைடுகள் மற்றும் காட்மியத்தின் செலினைடுகளிலிருந்து பெறப்பட்ட காட்மியத்தின் 24 சதவீதம் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறமிகளாக இரண்டாவது பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டது<ref name="YB1956"/>
 
காட்மியம் லாரேட் மற்றும் காட்மியம் சிடீயரேட் போன்ற கார்பாக்சிலேட்டு காட்மியம் வேதிப்பொருட்கள் பாலி வினைல் குளோரைடு மீது பூசப்பட்ட போது அவற்றின் நிலைப்படுத்தும் பண்பு அதிகரித்ததால் 1970 ஆம் ஆண்டுகள் மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் இந்த சேர்மங்களின் பயன்பாடு அதிகரித்தது. நிறமிகள் பூச்சுகள், நிலைப்படுத்திகள், மற்றும் உலோகக்கலவைகள் போன்ற பயன்பாடுகளுக்கான காட்மியத்தின் தேவை 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலக் கட்டுப்பாடுகள் தொடர்பாக வெகுவாக குறைந்தது. 2006 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மொத்த காட்மியத்தில் 7 சதவீதம் மட்டுமே முலாம் பூசுவதற்குப் பயன்படுத்தப்பட்டது, மேலும் 10 சதவீதம் மட்டுமே நிறமிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் இந்த நுகர்வு குறைவு நிக்கல்-காட்மியம் மின்கலன்களுக்கான காட்மியம் தேவையை அதிகரித்து ஈடுசெய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட காட்மியத்தில் 81 சதவீதம் [[நிக்கல்]]-[[காட்மியம்]] மின்கலன்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது<ref name="usgs">{{cite web
|url=http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/cadmium/
|title=USGS Mineral Information: Cadmium
"https://ta.wikipedia.org/wiki/காட்மியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது