திருவாரூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎புகழ் பெற்றவர்கள்: https://tiruvarur.nic.in/departments/agriculture/
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 130:
 
== வேளாண்மை ==
திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மைத் தொழில் முதன்மைத் தொழிலாக உள்ளது. 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். இம்மாவட்டத்தின் முதன்மைச் சாகுபடிப் பயிர் நெற்பயிராகும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை நிரப்புவதில் இம்மாவட்டம் முக்கியப்பங்கு வகிக்கிறது. தலைக்காவிரி மற்றும் அதன் கிளைநதிகள் பாசனத்திற்கு அளிக்கும் வண்டல் மண் வளத்தால் வேளாண்மையில் முக்கிய இடத்தை பெறுகிறது. இம்மாவட்டத்தின் இயற்கை அழகிற்கு [[முத்துப்பேட்டை]]யில் அமைந்துள்ள [[மாங்குரோவ் காடு|மாங்குரோவ் காடுகள்]] காரணமாகிறன்றன. 1937 பிப்ரவரி மாதத்தில் முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாக [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] அரசினால் அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு வனத்துறை இதனைப் பாதுகாத்து பராமரித்து வருகிறது. வருவாய்த்துறை அரசாணை (நிலை) எண்.681, நாள் 25.7.1996இன்படி 01.01.1997முதன் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, பிரிப்பதற்கு முந்தைய நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 9ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1 ஒன்றியம் சேர்த்து திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.<ref>https://tiruvarur.nic.in/departments/agriculture/</ref> மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 328869 [[எக்டேர்|எக்டேரில்]] 322859 எக்டேரை சாகுபடி பரப்பாகக்கொண்டுள்ளது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும். மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, அரசின் கொள்கைகளும்,நோக்கங்களும் வகுக்கப்படுகின்றன.இதன்மூலம் விவசாயம் சார்ந்த தொழிலகங்களின் மூலப்பொருள்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுவதுடன், ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் கிடைக்கப்பெறுகிறது.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 139:
* [http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=20 திருவாரூர் மாவட்டத்தின் 10 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்]
{{திருவாரூர் மாவட்டம்}}
 
 
{{திருவாரூர் மாவட்ட ஊராட்சிகள்}}
 
 
{{தமிழ்நாடு}}
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது