நிலைகொள் வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 4:
 
நிலைகொள் வேளாண்மை என்பது அமைப்பியல் சிந்தனை, ஒப்புருவாக்கம், இயற்கைச் சூழல் அமைப்புகளில் அமைந்த பாணிகளையும் மீள்தகவு கூறுபாடுகளையும் மையப்படுத்திய வடிவமைப்பு நெறிமுறைகள் ஆகும். இது இந்த நெறிமுறைகளை வளரும் துறைகளாகிய மீளாக்க வேளாண்மையிலில் இருந்து மீள்காட்டுயிராக்கம், குமுகாய மீள்தகவு போன்ற பல்வேறு புலங்களில் பயன்படுத்துகிறது. நிலைகொள் வேளாண்மைக்கான ஆங்கிலச் சொல்லை டேவிடு கோல்ம்கிரென் அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் உயர்கல்வி மேம்பாட்டுக்கான தாசுமேனியக் கல்லூரியின் சுற்றுச்சூழல் துறையில் முதுபட்டப் படிப்பு மாணவராக இருந்தார். பிறகு 1978 இல் தாசுமானியா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் உளவியலில் பில்மோலிசன் கட்டில் முதுநிலை விரிவுரையாளரானார்.<ref>{{Cite book |title=Permaculture One |last=Holmgren and Mollison|publisher=Transworld Publishers |year=1978 |isbn=978-0552980753 |pages=128}}</ref> It originally meant "permanent agriculture",{{Sfn | King | 1911}}<ref>Paull , John (2011) [https://www.academia.edu/9148622/The_making_of_an_agricultural_classic_Farmers_of_Forty_Centuries_or_Permanent_Agriculture_in_China_Korea_and_Japan_1911-2011 The making of an agricultural classic: Farmers of Forty Centuries or Permanent Agriculture in China, Korea and Japan, 1911–2011], Agricultural Sciences, 2 (3), pp. 175–180.</ref> மசனோபு புகுவோகாவின் இயற்கை வேளாண்மை மெய்யியலின்படி, எந்தவொரமுண்மையான பேண்தகு அமைப்பும் சமூகக் கூறுபடுகளையும் உள்ளடக்குதல் வேண்டும் என்பதைக் கருதி, பிறகு இச்சொல்லை அவர் நிலைகொள் வளர்ப்புக்கும் விரிவாக்கினார்.
இதில் [[சூழல் வடிவமைப்பு]], [[ சூழற் பொறியியல்]], [[மீளாக்க வடிவமைப்பு]], [[சுற்றுச்சூழல் வடிவமைப்பு]], [[கட்டுமானம்]] எனப் பல கிளைப்பிரிவுகள் உள்ளன. இது [[ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை]] யையும் உள்ளடக்கும். பின்னர் கூறிய துறை [[பேண்தகு கட்டமைப்பு]], மீளாக்கமும் தற்பேணலும் வாய்ந்த வாழிடம், இயற்கைச் சூழல் அமைப்புகளைப் பேணும் வேளாண்மை அமைப்பு ஆகியவற்றை வடிவமைக்க வழிவகுக்கிறது.{{Sfn | Hemenway | 2009 | p = [https://books.google.com/books?id=gxW0MGXha6cC&pg=PA5 5]}}<ref>{{cite book| last =Mars | first = Ross| title= The Basics of Permaculture Design|publisher=Chelsea Green |year=2005|isbn=978-1-85623-023-0|page=1|url = https://books.google.com/books?id=MWb6i-G6QAkC&pg=PA1}}</ref>
 
மோலிசன் கூறுகிறார்: " நிலைகொள் வேளாண்மை என்பது இயற்கையோடு இயைந்த முறைமையே தவிர அதற்கு எதிரானதல்ல; இது தொடர்ந்த நோக்கீட்டால் உருவாகியதே தவிர சிந்தனையற்ற தொடருழைப்பால் உருவாகியதல்ல; தாவரங்களயும் விலங்குகளையும் அவற்றின் செயல்பாட்டுச் சூழ்நிலியில் தொடர்ந்து உற்றுநோக்கியதால் உருவாகியதே தவிர எந்தவொரு பகுதியையும் ஒற்றை விளைபொருள் அமைப்பாக கருதியதால் உருவாகியதல்ல."<ref>Mollison, B. (1991). ''Introduction to permaculture''. Tasmania, Australia: Tagari.</ref>
வரிசை 13:
நிலைகொள் வேளாண்மைப் புலத்தை பல வேளாண் அறிஞர்கள் புரட்சிகரமாக மாற்றினர். [[1911]]இல், பிராங்கிளின் இராம் கிங் தனது (Farmers of Forty Centuries: Or Permanent Agriculture in China, Korea and Japan) என்ற நூலில் நிலைகொள் வேளாண்மை என்ற சொல்லை முதன்முதலில் எடுத்தாண்டார். [[1929]]இல், யோசப்பு இரசல் சிமித் தனது (Tree Crops: A Permanent Agriculture) என்ற நூலில் நிலைகொள் வேளாண்மை யை ஒரு துணைத் தலைப்பாகப் பயன்படுத்தினார். இவர் இந்நூலில் மாந்த உணவாக பழங்களும் கொட்டைகளும் பற்றித் தான் செய்த செய்முறைகளின் நெடுநாள் பட்டறிவைத் தொகுத்து அளித்துள்ளார். .<ref name=jrsjs>{{cite book |first1=Joseph Russell |last1=Smith |first2=John |last2=Smith |title=Tree Crops: A permanent agriculture |publisher=Island Press |year=1987 |url=https://books.google.com/books?id=0PQvqpVnFbAC&lpg=PP1 |isbn=978-1-59726873-8}}</ref> Smith saw the world as an inter-related whole and suggested mixed systems of trees and crops underneath. This book inspired many individuals intent on making agriculture more sustainable, such as [[Toyohiko Kagawa]] who pioneered [[forest farming]] in [[Japan]] in the 1930s.{{sfn|Hart|1996|p=[https://books.google.com/books?id=N01940btQAQC&lpg=PA41 41]}}
 
நிலைகொள் வேளாண்மை வரையறையை வலுப்படுத்தக்கூடியதாக ஆத்திரேலியரான பி. ஏ. யியோமான் தனது (Water for Every Farm (1964)) என்ற நூலில் நிலைகொள் வேளாண்மை பற்றியும் அதன் தொடர்ந்து நிலவக்கூடிய இயல்பு பற்றியும் கூறியுள்ளார். இவர் [[1940கள்|1940களில்]] ஆத்திரேலியாவில் நோக்கீட்டை (அவதானத்தை) அடிப்படையாகக் கொண்ட நிலப்பயன்பாட்டு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர். இவர் 1950 களில் நீர் வழங்கல், பகிர்தல் சார்ந்த மேலாண்மைக்கான முதன்மையான வடிமைப்பு முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
 
கோல்கிரென் சுட்டீவர்ட்டு பிராண்டு பணிகளே நிலைகொள் வேளாண்மையின்பால் தொடக்கநிலைத் தாக்கம் செலுத்தின எனக் கூறுகிறார்.<ref>{{cite web |title=The Essence of Permaculture |url=http://www.holmgren.com.au/frameset.html?http://www.holmgren.com.au/html/Writings/weeds.html |first=David |last=Holmgren |publisher=Holmgren Design Services |accessdate=10 September 2011 |year=2006 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20080526225318/http://www.holmgren.com.au/frameset.html?http%3A%2F%2Fwww.holmgren.com.au%2Fhtml%2FWritings%2Fweeds.html |archivedate=26 May 2008 |df=dmy-all }}</ref> பிற முதனிலைத் தாக்கங்களாக, ரூத் சுட்டவுட், எசுத்தர் தீன்சு, மசனோபு புகுவோகா ஆகியவர்களின் பணிகளைக் கூறலாம். எசுத்தர் தீன்சு குழிதோண்டா நடவுமுறையை அறிமுகப்படுத்தினார். மசனோபு புகுவோகா 1930 களில் யப்பானில் உழவுசெய்யாத பழத்தோட்டங்களையும் தோட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். இவை இயற்கை வேளாண்மைக்கு வித்திட்டன.<ref>{{cite news |title=The One-Straw Revolution by Masanobu Fukuoka |first=Bill |last=Mollison |newspaper=[[Nation Review]] |date=15–21 September 1978 |page=18}}</ref>
வரிசை 139:
* [http://www.permacultureactivist.net/ The Permaculture Activist] is a co-evolving quarterly produced by a dedicated handful of entirely part-time folks
* [http://permaculturecommons.org/ Permaculture Commons] is a collection of permaculture material under free licenses
 
 
[[பகுப்பு:வேளாண்மை]]
"https://ta.wikipedia.org/wiki/நிலைகொள்_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது