ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை சேர்ப்பு
சி →‎ஒருநாள் போட்டிகளில்: மேம்படுத்தல் using AWB
வரிசை 4:
 
== ஒருநாள் போட்டிகளில் ==
2011 கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிப் போட்டியில், ஆப்கானிஸ்தான் [[2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை|உலகக் கோப்பைக்கு]] முன்னேறத் தவறியது, ஆனால் நான்கு ஆண்டுகள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடும் தகுதியினைப் பெற்றது.<ref name="ACCP2">{{Cite web|url=http://www.asiancricket.org/index.php/members/afghanistan|title=Afghanistan|website=[[Asian Cricket Council]]|archive-url=https://web.archive.org/web/20180613184154/http://www.asiancricket.org/index.php/members/afghanistan|archive-date=13 June 2018|access-date=13 June 2018}}</ref> அவர்களது முதல் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் போட்டி]] ஸ்காட்லாந்திற்கு எதிராக விளையாடினர். இதற்கு முன்னர் நடந்த போட்டிகளில் அந்த அணியினை ; ஆப்கானிஸ்தான் 89 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. <ref name="WCQ09">{{Cite web|url=http://www.cricketarchive.co.uk/Archive/Scorecards/211/211269.html|title=Scorecard: Afghanistan v Scotland, 19 April 2009|website=CricketArchive|url-access=subscription|archive-url=https://web.archive.org/web/20110610043617/http://www.cricketarchive.co.uk/Archive/Scorecards/211/211269.html|archive-date=10 June 2011|access-date=12 November 2011}}</ref>
 
கண்டங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட கோப்பையில் ஆப்கானிஸ்தான் தனது முதல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியை ஜிம்பாப்வே லெவன் அணிக்கு எதிராக முத்தாரேவில் நான்கு நாள் போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டி சமன் ஆனது. இருந்தபோதிலும் அந்த போட்டியில் அப்கானித்தான் அணியின் [[நூர் அலி]] தனது இரு ஆட்டப்பகுதிகளிலும் நூறு ஓட்டங்கள் அடித்தார்., இது அவர்களின் முதல் தர அறிமுகத்தில் இந்தச் சாதனையினை செய்த நான்காவது வீரர் ஆவார். பின்னர், ஆகஸ்ட் 2009 இல், வி.ஆர்.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அதே போட்டியில் [[நெதர்லாந்து துடுப்பாட்ட அணி|நெதர்லாந்தை]] எதிரான போட்டியில் குறைந்த பட்ச ஓட்டங்களே எடுத்தனர். இருந்தபோதிலும் ஆப்கானித்தான் அணி ஓர் இலக்கில்வெற்றி பெற்றது <ref name="YOA">{{Cite web|url=http://www.cricketeurope4.net/DATABASE/ARTICLES2/articles/000071/007143.shtml|title=2009: The Year of the Afghans|last=Lyall|first=Rod|date=22 December 2009|website=CricketEurope|archive-url=https://web.archive.org/web/20100302070132/http://www.cricketeurope4.net/DATABASE/ARTICLES2/articles/000071/007143.shtml|archive-date=2 March 2010|access-date=13 June 2018}}</ref>
 
பின்னர் ஆப்கானிஸ்தான் [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு எமிரேட்ஸில்]] நடந்த 2009 ஏ.சி.சி இருபது -20 கோப்பையில் பங்கேற்றது. அ பிரிவில் நடைபெற்ற போட்டி சமன் ஆனது பின், குழு நிலைகளின் முடிவில் ஐந்து போட்டிகளிலும் வென்று ஆப்கானிஸ்தான் முதலிடம் பிடித்தது, அரையிறுதியில் ஆப்கானியர்கள் குவைத்தை 8 இலக்குகளில் தோற்கடித்தனர். <ref name="ACCT2009">{{Cite web|url=http://www.cricketeurope4.net/CRICKETEUROPE/DATABASE/2009/TOURNAMENTS/ASIAT20/about.shtml|title=ACC Twenty20 Cup|website=CricketEurope|archive-url=https://web.archive.org/web/20110820055529/http://www.cricketeurope4.net/CRICKETEUROPE/DATABASE/2009/TOURNAMENTS/ASIAT20/about.shtml|archive-date=20 August 2011|access-date=13 June 2018}}</ref> இறுதிப் போட்டியில் அவர்கள் போட்டியினை நடத்திய [[ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி|ஐக்கிய அரபு எமிரேட்ஸை]] அணியால் 84 ஓட்டங்களில் தோற்கடிக்கப்பட்டனர். <ref>{{Cite web|url=http://www.cricketarchive.co.uk/Archive/Scorecards/257/257334.html|title=UAE v Afghanistan, 30 November 2009|website=CricketArchive|url-access=subscription|archive-url=https://web.archive.org/web/20121114023033/http://www.cricketarchive.co.uk/Archive/Scorecards/257/257334.html|archive-date=14 November 2012|access-date=12 November 2011}}</ref>
 
பிப்ரவரி 1, 2010 அன்று, ஆப்கானிஸ்தான் [[அயர்லாந்து துடுப்பாட்ட அணி|அயர்லாந்திற்கு]] எதிராக முதல் [[பன்னாட்டு இருபது20|இருபது -20 சர்வதேச]] போட்டியில் விளையாடியது, <ref>[List of International Twenty20 matches played by Afghanistan] at CricketArchive</ref> அந்தப்போட்டியில் 5 இலக்குகளில் தோற்றனர். <ref>{{Cite web|url=http://www.cricketarchive.co.uk/Archive/Scorecards/267/267825.html|title=Afghanistan v Ireland, 1 February 2010|website=CricketArchive|url-access=subscription}}</ref> 13 பிப்ரவரி 2010 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 இலக்குகளில் வீழ்த்தியது. இதுவே ஆப்கானித்தான் அணியின் முதல் வெற்றியகும். [[ 2010 ஐ.சி.சி உலக இருபது -20 தகுதி|2010 ஐ.சி.சி உலக இருபது -20 தகுதிப் போட்டியின்]] இறுதி தகுதிச் சுற்ருப் போட்டியில் இவர்கள் அயர்லாந்து அணியினை தோற்கடித்தனர். <ref name="WT20Q10">{{Cite web|url=http://www.cricketeurope4.net/CRICKETEUROPE/DATABASE/2010/TOURNAMENTS/T20WCQ/about.shtml|title=World Twenty20 Cup Qualifier|website=CricketEurope|archive-url=https://web.archive.org/web/20110907070052/http://www.cricketeurope4.net/CRICKETEUROPE/DATABASE/2010/TOURNAMENTS/T20WCQ/about.shtml|archive-date=7 September 2011|access-date=13 June 2018}}</ref> ஆப்கானிஸ்தான் அணி [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]] மற்றும் [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாப்பிரிக்காவுடன்]] ஆகிய முக்கிய அணிகள் அடங்கிய [[2010 ஐசிசி உலக இருபது20|சி குழுவில்]] இருந்தது. [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியாவுக்கு]] எதிரான முதல் போட்டியின் போது, தொடக்க பேட்ஸ்மேன் [[நூர் அலி]] 50 ரன்கள் எடுத்தார், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 115 ரன்கள் ஓட்டங்கள் எடுத்தனர். இருந்த போதிலும் அந்தப்போட்டியில் இந்திய அணி எட்டுஇலக்குகளால் வெற்றி பெற்றது.<ref>{{Cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/250/250744.html|title=Afghanistan v. India|website=CricketArchive|url-access=subscription|archive-url=https://web.archive.org/web/20160818054434/http://www.cricketarchive.com/Archive/Scorecards/250/250744.html|archive-date=18 August 2016|access-date=13 July 2016}}</ref> அவர்களின் இரண்டாவது போட்டியில், அணி ஒரு கட்டத்தில் 14 ஓட்டங்களில் ஆறுஇலக்குகளைஇழந்திருந்தது. பின்னர் [[மிர்வைஸ் அஸ்ரப்|மிர்வாய்ஸ் அஷ்ரப்]] மற்றும் [[ஹமீட் ஹசன்|ஹமீத் ஹசன்]] ஆகியோரின் ஒத்துழைப்பால் ஆப்கானிஸ்தானில் 88 ரன்கள் ஆட்டமிழந்தது. அந்தப் போட்டியில் ஆப்கானித்தான் அணி 59 ஓட்டங்களில் தோல்வியடைந்தது. <ref>{{Cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/250/250753.html|title=Afghanistan v. South Africa|website=CricketArchive|url-access=subscription|archive-url=https://web.archive.org/web/20160818062220/http://www.cricketarchive.com/Archive/Scorecards/250/250753.html|archive-date=18 August 2016|access-date=13 July 2016}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆப்கானித்தான்_துடுப்பாட்ட_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது