ஹர்திக் பாண்டியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 95:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
ஹர்திக் பாண்டியா அக்டோபர் 11, 1993 ஆம் ஆண்டு [[குஜராத்]] மாநிலம், [[சூரத் மாவட்டம்|சூரத்தில்]] பிறந்தார். இவருடைய தந்தை ஹிமான்சூ பாண்டியா சூரத்தில் ஒரு சிறிய தானுந்து நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். ஹர்திக் பாண்டியாவிற்கு ஐந்து வயதாக இருக்கும் போது அந்த நிறுவனத்தை நிறுத்தி விட்டு அவர் வதோதரா சென்றார். அங்கு தான் தனது இரு மகன்களுக்கான (ஹர்திக், குருனல் பாண்டியா) சிறந்த துடுப்பாட்ட பயிற்சி கிடைக்கும் என்ற காரணத்திற்காக அங்கே குடியேறினார். அவர் வதோதராவில் உள்ள கிரண் மோர் பயிற்சி நிறுவனத்தில் தனது இரு மகன்களையும் சேர்த்தார்.<ref name="sixweekssixweeks2">{{cite news|last1=Mehta|first1=Jigar|title=From unknown game-changer to national team: The six weeks that changed Hardik Pandya's life|url=http://www.firstpost.com/sports/from-unknown-game-changer-to-national-team-six-weeks-that-changed-hardik-pandyas-life-2563550.html|accessdate=2 June 2017|work=Firstpost|date=25 February 2016}}</ref> பொருளாதாரச் சிக்கலின் காரணமாக கோர்வாவில் ஒரு வாடகை வீட்டில் இருந்தனர். ஒரு பழைய தானுந்திலேயே அவர்கள் தினமும் துடுப்பாட்ட மைதானத்திற்குச் சென்றனர். <ref>{{cite news|last1=Tere|first1=Tushar|title=Pandya brothers finally build their dream home|url=http://timesofindia.indiatimes.com/city/vadodara/pandya-brothers-finally-build-their-dream-home/articleshow/58831111.cms|accessdate=2 June 2017|work=The Times of India|date=25 May 2017}}</ref> ஒன்பதாம் வகுப்பு வரை எம். கே நடுநிலைப் பள்ளியில் பயின்றார்.<ref>{{cite news|last1=Tere|first1=Tushar|title='Every individual has different set of talents'|url=http://timesofindia.indiatimes.com/city/vadodara/Every-individual-has-different-set-of-talents/articleshow/47703096.cms|accessdate=2 June 2017|work=The Times of India|date=17 January 2015}}</ref>
 
இவருடைய சகோதரர், இளையோர் அளவிலான மன்ற துடுப்பாட்டப் போட்டிகளில் பலவற்றை ஹர்திக் பாண்டியா தனி ஆளாக வென்று கொடுத்தார் எனக் கூறியுள்ளார்.<ref name="sixweeks2">{{cite news|last1=Mehta|first1=Jigar|title=From unknown game-changer to national team: The six weeks that changed Hardik Pandya's life|url=http://www.firstpost.com/sports/from-unknown-game-changer-to-national-team-six-weeks-that-changed-hardik-pandyas-life-2563550.html|accessdate=2 June 2017|work=Firstpost|date=25 February 2016}}</ref> ஹர்திக் பாண்டியா [[இந்தியன் எக்சுபிரசு|இந்தியன் எக்சுபிரசுக்கு]] அளித்த பேட்டியில் தனது மனோபாவத்தின் காரணமாக மாநில அணியிலிருந்து விலக நேரிட்டது எனக் கூறியுள்ளார். தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தன்னால் இயலவில்லை எனக் கூறியுள்ளார்.<ref>{{cite news|last1=Sundaresan|first1=Bharat|title=I always dreamt big. I wanted cars…and the only way I could get that was through my sport, says Hardik Pandya|url=http://indianexpress.com/article/sports/cricket/i-always-dreamt-big-i-wanted-cars-and-the-only-way-i-could-get-that-was-through-my-sport-hardik-pandya-4674067/|accessdate=2 June 2017|work=The Indian Express|date=26 May 2017}}</ref>
 
== உள்ளூர் துடுப்பாட்டப் போட்டிகள் ==
2013 ஆம் ஆண்டிலிருந்து பரோடா துடுப்பாட்ட அணியில் விளையாடி வருகிறார். 2013 -2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற சயது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் அந்த அணி வெற்றி பெறுவதில் முக்கியப் பங்காற்றினார். 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற [[இந்தியன் பிரீமியர் லீக்]]<nowiki/> போட்டியில் [[மும்பை இந்தியன்ஸ்]] அணிக்காக இவர் விளையாடினார். அந்தப் போட்டியில் 8 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் அதே போட்டியில் [[மும்பை இந்தியன்ஸ்|இலக்குகளை (விக்கெட்)]] எடுத்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். அந்தப் போட்டி முடிந்தவுடன் , [[சச்சின் டெண்டுல்கர்]] இவரிடம் நீங்கள் இன்னும் 18 மாதங்களில் இந்திய அணிக்காக விளையாடுவாய் எனக் கூறினார். அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே 2016 ஆசிய கோப்பை மற்றும் [[2016 ஐசிசி உலக இருபது20]] போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே [[இந்தியன் பிரீமியர் லீக்]] போட்டியில் [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது. அதில் 31 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து அணி வெற்றிபெற உதவிகரமாக இருந்தார். <ref>{{cite web|title=List of players sold in IPL 8 auction|url=http://timesofindia.indiatimes.com/sports/icc-world-cup-2015/ipl/ipl-8-auction/List-of-players-sold-in-IPL-8-auction/articleshow/46261483.cms|publisher=Times of India|accessdate=18 April 2015}}</ref> அந்தப் போட்டியில் அதிகமாக ஆறு ரன்கள் எடுத்ததற்கான [[யெசு வங்கி]] விருதைப் பெற்றார்.<ref>{{cite web|title=M43: CSK vs MI – Yes Bank Maximum Sixes|url=http://www.iplt20.com/videos/media/id/4225787054001/m43-csk-vs-mi-yes-bank-maximum-sixes}}</ref>
 
2016 ஆம் ஆண்டு சனவரியில் நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் விதர்பா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் பரோடா அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியா 8 ஆறு ரன்கள் உட்பட 86 ஓட்டங்கள் எடுத்து ஆறு இலக்குகள் (விக்கெட்) வித்தியாசத்தில் வெற்றிபெற காரணமாக இருந்தார்.<ref>[http://www.espncricinfo.com/syed-mushtaq-ali-trophy-2015-16/content/story/962373.html Pandya sixathon secures Baroda victory]</ref>
வரிசை 110:
 
== ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ==
2016 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.அக்டோபர் 16 தர்மசாலா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 7 ஓவர்களை வீசி 31 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து மூன்று இலக்குகளைக் கைப்பற்றினார். மட்டையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணி ஆறு இலக்குகளால் வெற்றி பெற்றது. இதில் ஆட்ட நாயகன் விருதினையும் இவர் பெற்றார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/ci/content/story/1061890.html|title=Pandya's debut three-for sets up India's six-wicket win|publisher=ESPN Cricinfo|accessdate=16 October 2016}}</ref> 2019 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி ஐசிசி உலகக் கிண்ணத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடியது. சூலை 9 மான்செச்டர் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியில் பத்து ஓவர்களை வீசி 55 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். மட்டையாட்டத்தில் 66 பந்துகளைச் சந்தித்து 32 ஓட்டங்களை எடுத்து சாண்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. <ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/8039/scorecard/1144528/india-vs-new-zealand-1st-semi-final-icc-cricket-world-cup-2019|title=Full Scorecard of India vs New Zealand, World Cup, 1st Semi-final - Score Report {{!}} ESPNcricinfo.com|website=ESPNcricinfo|language=en|access-date=2019-10-29}}</ref>
 
=== ஆட்ட நாயகன் விருது ===
வரிசை 152:
 
2019 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .ஆகஸ்டு 30 சவுதம்ப்டன் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல் ஆட்டப் பகுதியில் 5 பந்துகளில் 4 ஓட்டங்களை எடுத்து அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் எட்டு ஓவர்களை வீசி 51 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஒன்பது ஓவர்களை வீசி 34 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. மட்டையாட்டத்தில் 7 பந்துகளைச் சந்தித்து ஓட்டங்கள் எதுவும் எடுக்காம்ல் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 60 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
 
<br />
 
== வெளியிணைப்புகள் ==
வரி 160 ⟶ 158:
 
== சான்றுகள் ==
 
<references />{{2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி}}
 
[[பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1993 பிறப்புகள்]]
<references />{{2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி}}
"https://ta.wikipedia.org/wiki/ஹர்திக்_பாண்டியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது