வேளாண்மை வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
திருத்தம்
வரிசை 5:
கிமு 20,000 ஆண்டுகட்கு முன்பிருந்தே காட்டுவகைக் கூலங்கள் திரட்டி மாந்தரால் உண்ணப்பட்டுள்ளன. கிமு 9500 ஆண்டளவில் எட்டு புதிய கற்காலப் பயிர்வகைகள், அதாவது எம்மர் [[கோதுமை]], ஐன்கார்ன் [[கோதுமை]], [[ காடைக்கண்ணி]], [[பட்டாணி]]கள், [[உளுந்து]]கள், [[Vicia ervilia|கிமு 20,000 ஆண்டுகட்கு முன்பிருந்தே காட்டுவகைக் கூலங்கள் திரட்டி மாந்தரால் உண்ணப்பட்டுள்ளன. கிமு 9500 ஆண்டளவில் எட்டு புதிய கற்காலப் பயிர்வகைகள், அதாவது எம்மர் [[கோதுமை]], ஐன்கார்ன் [[கோதுமை]], [[ காடைக்கண்ணி|உமிநீக்கிய காடைக்கண்ணி]], [[பட்டாணி]]கள், [[அவரை]]கள், [[துவரம் பருப்பு]], கோழிப் [[பட்டாணி]]கள், [[ஆமணக்கு]] போன்றவை இலெவாந்து பகுதியில் பயிரிடப்பட்டுள்ளன. [[புல்லரிசி]] இதற்கும் முன்பே பயரிடப்பட்டுள்ளது. நெல்]] சீனாவில் கிமு 6500 இல் பயிரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பயத்தம்பருப்பும் சோயா, அசுகி அவரைகளும் பயிரிடப்பட்டன. கிமு 11,000 ஆண்டளவில் மெசபட்டோமியாவில் வீட்டுப் பன்றி வளர்ப்பு தோன்றியுள்ளது. பின்னர் அங்கு கிமு9,000-கிமு 11,000 காலத்திடையில் செம்மறி வளர்ப்பு தோன்றியுள்ளது. [[புல்லரிசி]] இதற்கும் முன்பே பயரிடப்பட்டுள்ளது. [[நெல்]] சீனாவில் கிமு 6500 இல் பயிரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பயத்தம்பருப்பும் சோயா, அசுகிவகை அவரைகளும் பயிரிடப்பட்டன. கிமு 11,000 ஆண்டளவில் மெசபட்டோமியாவில் வீட்டுப் பன்றி வளர்ப்பு தோன்றியுள்ளது. பின்னர் அங்கு கிமு9,000-கிமு 11,000 காலத்திடையில் செம்மறி வளர்ப்பு தோன்றியுள்ளது.[[மாடு]]கள் காட்டுவகை ஆவினத்தில் (காட்டு அவுரோக்கு) இருந்து தற்காலத் துருக்கி, பாக்கித்தானப் பகுதிகளில் கிமு 8,500 ஆண்டளவில் தோன்றியுள்ளன. [[கரும்பு]]ம் சில [[கிழங்குகளும்]] நியூ கினியாவில் கிமு 7,000 ஆண்டளவில் வீட்டில் வளர்க்கப்பட்டுள்ளன. [[சோளம்]] கிமு 5,000 ஆண்டளவில் ஆப்பிரிக்காவில் சாகெல் பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்டுள்ளது.கிமு 8,000 முதல் கிமு 5,000 வரையிலான கால இடைவெளியில் தென் அமெரிக்காவின் ஆந்தெசு மலையில் உருளைக் கிழங்கு வீட்டில் வளர்க்கப்பட்டுள்ளது. இதோடு அப்போது அங்கே அவரையும் தென்னையும் அல்பாக்காவும் இலாமாவுடன் கினயாய பன்றியும் வளர்க்கப்பட்டுள்ளன. இதே காலத்தில் பாப்புவா நியூ கினியாவில் கலப்பின வாழைமரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. நட்டமெரிக்க வேளாண்மையில் காட்டுக்கோதுமையில் (தியோசிந்தே கான்கோதுமை) இருந்து கிமு 4,000 ஆண்டளவில் [[மக்காச்சோளம்]] பயிரிடப்பட்டுள்ளது. [[பருத்தி]] கிமு3,600 ஆண்டளவில் பெரு நாட்டில் பயிரிடப்பட்டுள்ளது. [[ஒட்டகம்]] கிமு 3,000 ஆண்டளவில் வீட்டில் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன.
 
சுமேரியாவின் மெசபட்டோமியா, பண்டைய எகுபதி, இந்தியாவின் சிந்துவெளி, பண்டைய சீனா, பண்டைய கிரேக்கம் ஆகிய நாகரிகங்களில் கிமு 3300 இல் தொடங்கிய வெண்கலக் காலம் வேளாண்மையின் செறிவாக்கத்தச் சந்திக்க நேர்ந்தது. இரும்புக் காலத்திலும் தொல்பழஞ் செவ்வியல் காலத்திலும், பண்டைய உரோமக் குடியரசும் பின்னர் உரோமப் பேரரசும் விரிவாக்கம் பெற்றபோது பண்டைய நடுத்தரைக் கடல் நாடுகள் முழுவதிலும் மேற்கு ஐரோப்பாவிலும் நடைமுறையில் இருந்த வேளாண்மையில் வளர்ச்சிகளைக் கண்டு மனோரிய வேளாண்முறையை உருவாக்கி நிறுவியது. இம்முறை இடைக்காலத்து வேளாண்மையின் அடித்தளமாக அமையலானது. இடைக்காலத்தில் இசுலாமிய உலக அராபிய வேளாண்புரட்சியும் ஐரோப்பிய வேளாண்மையும் பல புதிய புதுமையாக்கங்களைக் கண்டு உருமாற்றம் பெற்றதோடு பயிர்த் தாவரங்கள் பரவி, கரும்பு, நெல், பருத்திப் பயிர்களும் ஆரஞ்சு போன்ற பழமரங்களுமமைரோப்பாவில் அல்-அந்தாலுசு ஊடாக அற்முகமாயின]. கொலம்பசின் கிபி 1492 ஆம் ஆண்டைய பயணத்துக்குப் பிறகு, புத்துலகப் பயிர்களான [[மக்காச்சோளம்]], [[உருளைக்கிழங்கு]], [[சருக்கரை வள்ளிக்கிழங்கு]] ஆகியன்ஆகியன ஐரோப்பாவுக்கும் தொல்லுலகப் பயிர்களாகிய கோதுமை, காடைக்கண்ணி, நெல், நூக்கல் ஆகியனவும் குதிரை, மாடு, செம்மறியாடு, வெள்ளாடு போன்றனபோன்ற கால்நடைகளும் அமெரிக்காவுக்கும் கொலம்பியப் பரிமாற்றத்தால் இடம்பெயர்ந்தன.
==தோற்றங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்மை_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது