மாயங் அகர்வால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சர்வதேசப் போட்டிகள்
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
'''மாயங் அகர்வால்''' (16 பிப்பிரவரி 1991) <ref name=ciprofile>[http://www.espncricinfo.com/india/content/player/398438.html Mayank Agarwal], ESPN Cricinfo. Retrieved 2012-02-01.</ref> என்பவர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் தொடக்க ஆட்டக் கார பேட்ஸ்மேன் என்ற பெயர் பெற்றவர். இது வரை கருநாடக அணிக்காக விளையாண்டுள்ளார். இவர் விஜய் அசாரே கோப்பை கிரிக்கட் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார். பல போட்டிகளில் கலந்து கொண்ட இவர் இது வரை இரண்டாயிரம் ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
பெங்களுருவில் பிசப் காட்டன் ஆண்கள் பள்ளியிலும் ஜெயின் பல்கலைக் கழகத்திலும் பயின்ற மாணவர் ஆவார். <ref>[http://www.jainuniversity.ac.in/Sports.htm Notable Alumni] Jain University</ref> வலதுகை மட்டையாளரான இவர் இந்தியத் தேசியத் துடுப்பாட்ட அணி தவிர டெல்லி டேர்டெவில்ஸ், இந்திய அ அணி , 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அனி, கருநாட மாநிலத் துடுப்பாட்ட அணி, 19 வயதிற்கு உட்பட்ட கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி, கிங்சு லெவன் பஞ்சாப், ரசிங் புனே சூப்பர் ஜெயன்ட்சு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
 
== உள்ளூர்ப் போட்டிகள் ==
வரிசை 8:
 
=== பட்டியல் அ ===
2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஜய் அசாரே கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். பெப்ரவரி 23, பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் தமிழ்நாடு மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான [[பட்டியல் அ துடுப்பாட்டம்]]<nowiki/>போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியில் 12 பந்துகளில் 10 ஓட்டங்களை எடுத்து ஜேசுராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தமிழ்நாடு மாநிலத் துடுப்பாட்ட அணி 62 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/8890/scorecard/526340/karnataka-vs-tamil-nadu-south-zone-vijay-hazare-trophy-2011-12|title=Full Scorecard of Karnataka vs Tamil Nadu, Vijay Hazare Trophy, South Zone - Score Report {{!}} ESPNcricinfo.com|website=ESPNcricinfo|language=en|access-date=2019-10-25}}</ref> 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஜய் அசாரே கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். அக்டோபர் 23, பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் சத்தீசுகர் மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான [[பட்டியல் அ துடுப்பாட்டம்]] போட்டியில் 33 பந்துகளில் 47 ஓட்டங்களை எடுத்து ஜேசுராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி ஒன்பது இலக்குகளால் வெற்றி பெற்றது. <ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/8890/scorecard/1200800/karnataka-vs-chhattisgarh-1st-semi-final-vijay-hazare-trophy-2019-20|title=Full Scorecard of Karnataka vs Chhattisgarh, Vijay Hazare Trophy, 1st semi final - Score Report {{!}} ESPNcricinfo.com|website=ESPNcricinfo|language=en|access-date=2019-10-25}}</ref>
 
=== இருபது20 ===
வரிசை 20:
== சான்றுகள் ==
<references />
 
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/மாயங்_அகர்வால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது