"சிறையில் பூத்த சின்ன மலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
மேம்படுத்தல் using AWB
சி (மேம்படுத்தல் using AWB)
 
 
==கதை==
கிராமத்தில் வசித்து வரும் முத்தப்பா ([[விஜயகாந்த்]]), ஒரு ஏழைப்பாடகன். அவன் அவ்வூரில் உள்ள ஒரு கொடூரமான நில உரிமையாளரின் ([[ராஜேஷ்]]) சகோதரியைக் நேசிக்கிறார். இதனால் முத்தப்பா இன்னல்களைச் சந்திக்கிறார். தனது தங்கையின் காதலை விரும்பாத அந்த நிலச்சுவான்தார் முத்தப்பாவை கொல்ல ஏற்பாடு செய்கிறார். அந்த கொலை முயற்சியில் இருந்து தப்பிய பின்னர், முத்தப்பா அவன் நேசித்த பெண்மணியை மணக்கிறார்.
 
பின்னர் நில உரிமையாளர் ஒருவழியாக அவர்கள் இருவரின் உறவை மறைமுகமாக ஏற்றுக்கொண்டார் என்பதை அறிந்து முத்தப்பா அதிர்ச்சியடைகிறார். இருப்பினும், அன்று இரவில் முத்தப்பாவும் அவரது மனைவியும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத வகையில் நில உரிமையாளரின் சகோதரரால் ஒரு ரகசிய மற்றும் தனி சிறைச்சாலைகளுக்கு இருவரும் மாற்றப்படுகிறார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் கிராமத்தில் காதலைத் தடைசெய்கிறார். மேலும் தனது சகோதரியின் திருமணம் நடத்தப்பட்ட கோவிலையும் மூடுகிறார். சிறைக்குச் சென்று இறந்த முத்தப்பாவை மக்கள் மறந்து விடுகிறார்கள்.
==நடிகர்கள்==
{{div col|colwidth=22em}}
முத்தப்பா மற்றும் பார்த்திபனாக [[விஜயகாந்த்]]</br />
[[பானுப்ரியா (நடிகை)|பானுப்ரியா]]</br />
சாந்திப்ரியா </br />
நில உரிமையாளராக [[ராஜேஷ்|ராஜேஷ்]]</br />
[[எஸ். எஸ். சந்திரன்]]</br />
[[ஜெயபாரதி (மலையாள நடிகர்)]]</br />
தாரா ( கன்னட நடிகை)</br />
[[தியாகு (நடிகர்)|தியாகு]]</br />
கோகிலா</br />
சிவராம்</br />
எஸ். ஏ. கண்ணன்</br />
அபிநயா</br />
வாணி</br />
லதா</br />
உஷாபிரியா</br />
பிரேமி</br />
{{div col end}}
 
==ஒலிப்பதிவு==
இசையமைப்பாளர் [[இளையராஜா]] இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆறு பாடல்கள அடங்கிய இதன் ஒலித்தொகுப்பில் கவிஞர் வாலி, பிற சூடன், கங்கை அமரன் மற்றும் புலவர் புலமைப்பித்தன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர். <ref>{{cite web|url=http://play.raaga.com/tamil/album/siraiyil-pootha-chinna-malar-t0002944|title=Siraiyil Pootha Chinna Malar Songs|accessdate=2014-12-10|publisher=raaga.com}}</ref> மேலும் இப்படத்தில் இடம் பெற்ற கவிஞர்: வாலி "அதிசய நடனமிடும் அபிநய சரஸ்வதியோ.." என்ற பாடலும் "ஆலோலம் பாடும்" என்ற பாடலும் 1990 களில் இசை ரசிகர்களிடையே பெரும் வர்வேற்பைப் பெற்றது.
 
{| class="wikitable"
| '''எண்.''' || '''பாடல்''' || '''பாடியோர்''' ||'''எழுதியோர்''' || '''நீளம் (m:ss)'''
|-
| 1 || "ஆலோலம் பாடும் " || [[மனோ|மனோ]], [[எஸ். ஜானகி]] || [[வாலி (கவிஞர்)|வாலி]] || 04:40
|-
| 2 || "அதிசய நடமிடும்" || [[கே. ஜே. யேசுதாஸ்]], [[சித்ரா]] || வாலி || 05:07
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2866569" இருந்து மீள்விக்கப்பட்டது