தோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
==வடிவமைப்பு==
[[File:Garden in NPM.JPG|thumb| ஓர் அரங்கம் உள்ளிட்ட நிலத்தில் அமைக்கப்பட்ட இயற்கையான சீனத் தோட்ட வடிவமைப்பு]]
 
தோட்ட வடிவமைப்பு என்பது நிலக்கிடப்பு நிலையில் தேர்ந்தெடுத்த தாவரவகைகளை நடுவதற்கான தரையமைவுத் திட்டமிடல் செயல்முறையாகும். தோட்டங்கள் தோட்ட உரிமையாளர்களாலும் வடிவமைக்கப்படுகின்றன அல்லது தொழில்முறை வல்லுனர்களாலும் வடிவமைக்கப்படுகின்றன. தொழில்முறை தோட்ட வடிவமைப்பாளர்கள் தோட்டக்கலையிலும் வடிவமைப்பு நெறிமுறைகளிலும் பயிற்சி பெற்றவர்களாவர். அவர்கள் தாவரங்களைப் பயன்படுத்தும் வழிவகை பற்றிய அறிவு சான்றவராவர். சில தொழில்முறைத் தோட்ட வடிவமைப்பாளர்கள் நிலக்கிடப்பு வடிவமைப்பாளர்களும் ஆவர். இவர்கள் இதற்கான தனி பட்டம் பெற்று அரசின் உரிமமும் பெற்று வைத்திருப்பர்.
 
தோட்ட வடிவமைப்புக் கூறுபாடுகளில் நிலத் தரையமைவு, நடைவழிகள், சுவர்கள், அமர்வு இடங்கள், நீரூற்று போன்ற நீர் ஏற்பாடுகள், தாவரங்களின் இட இருப்பமைவு ஆகியன அடங்கும். இவை பொது தோட்டக்கலை தேவைகளுக்கு ஏற்பவும் பருவ மாற்றத் தோற்றங்களுக்கு ஏற்பவும் வாழ்நாள், வாழிடம், உருவளவு, வளர்ச்சி வீதம், பிற தாவரங்கள் உடனான கூட்டியைவு, நில அமைவு உடனான ஒருங்கியைவு ஆகியவற்றைக் கருதியும் வடிவமைக்கப்படல் வேண்டும். தொடர் பேணுதலுக்குக் கிடைக்கும் நீதிவளமும் பேணிக் காக்க கிடைக்கும் நேர அளவும் தாவரத் தேர்வு, அவற்றின் வளர்ச்சி வீதம், பரவல் அளவு, ஓராண்டு அல்லது ஈராண்டு போன்ற தன்விதைப்புக் கால அளவு, பூப்புக் காலம் போன்ற பிற பன்மைகளைத் தெரிவுசெய்ய உதவும். தோட்ட வடிவமைப்பை முறையான வடிவமைப்பு, இயற்கை வடிவமைப்பு என இருவகையாக ஓரளவு பிரிக்கலாம்.<ref>{{cite book|last=Chen |first=Gang|title=Planting design illustrated|year=2010|publisher=Outskirts Press, Inc.|isbn=978-1-4327-4197-6|url=https://books.google.com/books?id=1z9wlhscZFgC|edition=2nd|page=3}}</ref>
 
மிக இன்றியமையாத தோட்ட வடிவமைப்புக் கூறுபாடு அதன் பயன்பாடும் பாணியும் தோட்டப் பொதுவெளிக் கட்டமைப்புகள் உடனான ஒருங்கிணைவும் ஆகும்மிவை எல்லாமே கிடைக்கும் பாதீட்டைப் பொறுத்தே அமையும்.
 
== பலவகைத் தோட்டங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது