நிவேதா பெத்துராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanze1 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி குடும்பம் பற்றிய தகவல்
வரிசை 16:
 
== இளமைக் காலம் ==
இவர் [[தூத்துக்குடி]] மாவட்டத்தில் உள்ள [[கோவில்பட்டி]]யில் பிறந்தார். இவர் தந்தையர் பெயர் பெத்துராஜ் அவர் ஒரு தொழில் அதிபர் ஆவர். இவருக்கு ஒரு தம்பி உள்ளார் அவர் பெயர் நிஷாந்த் பெத்துராஜ். இவர் சிறிய வயதாக இருக்கும் போது துபாய் சென்றதால், அந்நாட்டிலே தன்தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். <ref>{{cite web|agency=TNN |url= https://tamilactressdiary.com/nivetha-pethuraj-biography |title= Nivetha Pethuraj Biography |publisher=Tamil Actress Diary |date=2018-03-14 |accessdate=2019-12-04}}</ref> <ref>{{cite web|url= http://m.dinamalar.com/cinema_detail.php?id=54985|title=நான் கோவில்பட்டி பொண்ணுங்க! -நிவேதா }} தினமலர் (சனவரி 11, 2017)</ref>
 
== நடித்த திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நிவேதா_பெத்துராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது