இலக்கு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Wicket.jpg|thumb|274x274px|இழப்பின் தோற்றம்]]
'''இழப்பு''' ''(Wicket)'' என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்திற்குத்]] தேவைப்படும் கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு [[மட்டையாளர்|மட்டையாளரை]] ஆட்டமிழப்பு செய்ய செய்யப் பயன்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. நடுகளத்தின்இது [[வீசுகளம் (துடுப்பாட்டம்)|வீசுகளத்தின்]] இரு முனைகளில் தலா இரண்டுஉள்ள இழப்புகள்எல்லைக்கோடுகளில் அமைக்கப்பட்டிருக்கும்.
 
பொதுவாக இழப்புக்கு அருகில் நிற்கும் மட்டையாடுபவர், தன்னை நோக்கி வீசப்படும் பந்து இழப்பில் படாதவாறு மட்டையால் தடுப்பார். மேலும் பந்தை களத்தில் அடித்துவிட்டு [[ஓட்டம் (துடுப்பாட்டம்)|ஓட்டங்கள்]] எடுக்கவும் முயற்சிப்பார்.
 
== குச்சிகளும் மரத்துண்டுகளும் ==
ஒரு இழப்பு என்பது மூன்று மரக்குச்சிகள் மற்றும் இரு மரத்துண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்படும். இதன் அளவுகள் மற்றும் அமைக்கும் முறை குறித்து விளக்கும் துடுப்பாட்ட விதி 8 பின்வருமாறு:
 
இழப்பு என்பது 28 அங்குலங்கள் உயரமுள்ள மூன்று மரக்குச்சிகளைக் கொண்டது. மட்டைவீசும்வீசுகளத்தின் கள வரைக்கோட்டில்முனையில் ஒவ்வொரு குச்சியும் 9 அங்குல இடைவெளிகளில் சமமாக நடப்படும். குச்சிகளின் உச்சியில் உள்ள பள்ளங்களில்பள்ளங்களின் இரு மரத்துண்டுகள்மேல் எவ்வித பிடிமானமும் இன்றி இரு மரத்துண்டுகள் வைக்கப்படும். குச்சிகளுக்கு மேல் 0.5 அங்குலங்கள் நீளத்தைக்நீளத்தைத் கடந்துதாண்டி மரத்துண்டுகள் இருக்கக்கூடாது. மேலும் மரத்துண்டுகளின் அளவு 4.31 அங்குலங்களாக இருக்க வேண்டும்.<ref>{{Cite web|url=https://www.lords.org/mcc/laws/the-wickets|title={% DocumentName %} Law {{!}} MCC|website=www.lords.org|access-date=2019-07-23}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலக்கு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது