இலக்கு வீழ்த்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''இழப்புத் தாக்குதல்''' என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] [[மட்டையாளர்|மட்டையாளரை]] வெளியேற்றும் முறைகளில் ஒன்றாகும். இதைஇந்தச் சொல் ஒரு [[குச்சக் காப்பாளர்|இழப்புக் கவனிப்பாளரால்கவனிப்பாளர்]] செய்யும் தாக்குதலை மட்டுமே செய்யகுறிக்கும். இயலும்பந்துவீச்சாளர் இழப்பைத் தாக்குவது [[இழப்பு வீச்சு]] என்றும் களத்தடுப்பாளர் இழப்பைத் தாக்குவது [[ஓட்ட இழப்பு]] என்றும் தனித்தனியாக சொற்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.<ref>{{Cite web|url=https://sports.stackexchange.com/questions/5782/can-a-batsman-be-stumped-by-anyone-other-than-a-wicket-keeper|title=rules - Can a batsman be stumped by anyone other than a wicket keeper?|website=Sports Stack Exchange|access-date=2019-12-04}}</ref>.

சில வேளைகளில் [[வீச்சு (துடுப்பாட்டம்)|வீசப்பட்ட]] பந்தை அடிப்பதற்காக மட்டையாடுவர் தனது எல்லைக்கோட்டைத் தாண்டி முன்னோக்கி வரும்போது அந்தப் பந்து மட்டையில் படாமல் பின்பிக்கமாக சென்றால் அங்கு நின்றுகொண்டிருக்கும் இழப்புக் கவனிப்பாளர் அந்தப் பந்தைப் பிடித்து உடனடியாக [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்புக் குச்சிகளைத்]] தாக்கலாம். அப்போது மட்டையாடுபவர் தனது எல்லைக்கோட்டில் கால் வைக்காமல் இருந்திருந்தால் அவர் ஆட்டமிழந்து [[வெளியேற்றுதல் (துடுப்பாட்டம்)|வெளியேறுவார்]].
 
இழப்புத் தாக்குதல் என்பது கவனிப்பாளர் செய்யும் இழப்பைத் தாக்குதலை மட்டுமே குறிக்கும்.
 
== சாதனைப் பதிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலக்கு_வீழ்த்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது