இலக்கு வீழ்த்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Hayden and Dhoni.jpg|thumb|இந்திய இழப்புக் கவனிப்பாளர் [[மகேந்திரசிங் தோனி|எம். எஸ். தோனி]], ஆத்திரேலிய வீரர் [[மாத்தியூ எய்டன்|மாத்தியூ எய்டனை]] இழப்புத் தாக்கிய காட்சி]]
'''இழப்புத் தாக்குதல்''' என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] [[மட்டையாளர்|மட்டையாடுபவரை]] வெளியேற்றும் முறைகளில் ஒன்றாகும். இந்தச் சொல் ஒரு [[இழப்புக் கவனிப்பாளர்]] செய்யும் தாக்குதலை மட்டுமே குறிக்கும். பந்துவீச்சாளர் இழப்பைத் தாக்குவதற்கு [[இழப்பு வீச்சு]] என்றும் களத்தடுப்பாளர் இழப்பைத் தாக்குதற்கு [[ஓட்ட இழப்பு]] என்றும்
சில வேளைகளில் [[வீச்சு (துடுப்பாட்டம்)|வீசப்பட்ட]] பந்தை அடிப்பதற்காக மட்டையாடுவர் தனது எல்லைக்கோட்டைத் தாண்டி முன்னோக்கி வரும்போது அந்தப் பந்து மட்டையில் படாமல் பின்பிக்கமாக சென்றால் அங்கு நின்றுகொண்டிருக்கும் இழப்புக் கவனிப்பாளர் அந்தப் பந்தைப் பிடித்து உடனடியாக [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்புக் குச்சிகளைத்]] தாக்கலாம். அப்போது மட்டையாடுபவரின் உடல் பாகம் அல்லது மட்டை எல்லைக்கோட்டைத் தாண்டியிருந்தால் ஆட்டமிழந்து [[வெளியேற்றுதல் (துடுப்பாட்டம்)|வெளியேறுவார்]].
|