சென்னை மத்திய மெட்ரோ நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
 
{{Infobox station
| name = சென்னை மத்திய மெட்ரோ
வரி 39 ⟶ 38:
| url = http://www.thehindu.com/news/cities/chennai/civic-body-plans-spot-of-greenery-over-metro-station/article6408320.ece| accessdate = 2 Oct 2014}}</ref>
 
சென்னை மெட்ரோ இரு தடங்களிலும் தன் சேவையை செய்கிறது. மத்திய மெட்ரோ நிலையம் சுமார் 30,000 சதுர மீட்டர் (320,000 சதுர அடி) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
 
== மெட்ரோ நிலையம்==
 
சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் மற்றும் ரிப்பன் கட்டிடம் ஆகியவற்றின் முன் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மேல் சென்னை மத்திய மெட்ரோ நிலையம் இரண்டு நிலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு நிலத்தடி இரயில் நிலையமாகும். <ref>{{cite news| title = Entry to Ripon Buildings from P.H. Road opens up | newspaper = The Hindu| location = Chennai| date = 4 February 2014 | url = http://www.thehindu.com/news/cities/chennai/entry-to-ripon-buildings-from-ph-road-opens-up/article5650140.ece| accessdate = 16 February 2014}}</ref>.
மெட்ரோ திட்டத்தின் கீழ் செயல்படும் இரண்டு நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். நடைமேடை ஒன்றில் விமான நிலையம் முதல் வண்ணாரப் பேட்டை வரையும், நடைமேடை இரண்டில் சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் முதல் பரங்கிமலை வழியாக எழும்பூர் மற்றும் கோயம்பேடு வரை இணைப்பு நிலையமாகவும் இது செயல்படுகிறது. மற்றொன்று ஆலந்தூர் மெட்ரோ நிலையமாகும். இந்த மெட்ரோ நிலையம், 28 மீ ஆழத்தில் கட்டப்பட்டு 30,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. சென்னை நகரத்தின் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் ஆலந்தூரே மிகப்பெரிய மெட்ரோ நிலையமாகும்<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/after-snatching-case-cmrl-to-install-more-cams-in-stns/articleshow/69682500.cms|title=After snatching case, CMRL to install more cameras in stations {{!}} Chennai News - Times of India|last=Jun 7|first=TNN {{!}} Updated|last2=2019|website=The Times of India|language=en|access-date=2019-06-09|last3=Ist|first3=6:23}}</ref>. மூன்றாம் நிலை மெட்ரோ நிலையம் 410 மீட்டர் நீளத்தையும் 35 மீட்டர் அகலத்தையும் கொண்டிருக்கும்.<ref name="Hindu_GreeneryOverCentralMetroStation"/> பிற மெட்ரோ நிலையங்களைப் போல இல்லாமல் இது நான்கு நுழைவு முனைகளை கொண்ட நிலையமாகும். சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்தை அணுக ஆறு நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் அமைந்துள்ளன. அவை பூங்கா நிலையம், பூங்கா நகரம், ரிப்பன் கட்டிடம் மற்றும் ராசீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் போன்றவை ஆகும்.<ref>{{cite news| last = Sekar| first = Sunitha | title = When Chennai Central becomes the city's transport hub | newspaper = The Hindu| location = Chennai
| date = 11 December 2013 | url = http://www.thehindu.com/news/cities/chennai/when-chennai-central-becomes-the-citys-transport-hub/article5444943.ece?homepage=true| accessdate = 19 January 2014}}</ref><ref name="Hindu_NewEntryPointOpens">{{cite news | last = Sekar | first = Sunitha | title = New entry point for Central Metro opens | newspaper = The Hindu | location = Chennai | pages = | language = | date = 12 July 2018
வரி 66 ⟶ 65:
| url = http://www.thehindu.com/news/cities/chennai/parking-lot-for-chennai-metro-station-to-come-up-under-land/article5479596.ece
| accessdate = 19 January 2014}}</ref>
இம்மெட்ரோ நிலையத்திற்கு எதிரே ஒரு பேருந்து நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. <ref name="TOI_AshokNagarToBeHighestMetroStation">{{cite news
| last = Ayyappan
| first = V.
வரி 87 ⟶ 86:
| accessdate = 18 Apr 2014}}</ref>
 
சென்னை மத்திய மெட்ரோ இரயில் நிலையம் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாளன்று திறக்கப்பட்டது. <ref name="Hindu_GreeneryOverCentralMetroStation"/>
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, இந்த நிலையத்தில் தினசரி 7,700 பயணிகள் வந்து செல்கிறார்கள்.<ref name="Hindu_MetroUsers90000">{{cite news|url=https://www.thehindu.com/news/cities/chennai/metro-users-jump-to-90000/article26324880.ece|title=Metro users jump to 90,000 |last=Sekar|first=Sunitha|date=21 February 2019|newspaper=The Hindu|access-date=1 March 2019}}</ref>.
 
==நில அமைப்பு==
 
சென்னை மத்திய மெட்ரோ நிலையத்தின் மீது ஒரு பூங்காவை உருவாக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மத்திய நிலத்தடி மெட்ரோ நிலையம் மீது இரிப்பன் கட்டிட பூங்காவை விரிவுபடுத்தும் சென்னை மாநகராட்சியின் திட்டத்திற்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. பூங்காவை உருவாக்க வசதியாக நிலையத்தின் மீது நீர்ப்புகா கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இரிப்பன் கட்டிடம் மற்றும் விக்டோரியா பொதுப் பூங்கா வளாகத்தின் ஆறு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட ஒரு பகுதி நீர்ப்புகா கருங்கல் பலகை 210 மீட்டருக்கு 10 மீட்டர் என்ற அளவுகளில் அமைக்கப்படும். இரிப்பன் கட்டிட பூங்கா, அம்மா மாளிகை மற்றும் விக்டோரியா பொதுப் பூங்கா ஆகியவற்றிற்கு வருபவர்கள் மத்திய மெட்ரோ நிலையத்தை அதன் ஏழு நுழைவு வாயில்கள் ஒன்றின் வழியாக அணுகலாம்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மத்திய_மெட்ரோ_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது