சுக்கிரீவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 7:
==சுக்ரீவனின் கதை==
 
ச்க்ரீவனின் கதை என்பது [[இராமாயணம்|இராமாயணத்தின்]] ஒரு பகுதியாகும். மேலும் சுருக்கமான [[மகாபாரதம்]|மகாபாரதத்தில்]] இவரைப் பற்றிய குறிப்புகள் சுருக்கமாக உள்ளது
 
===சுக்ரீவாவுக்கும் வாலிக்கும் உள்ள கருத்து வேறுபாடு===
வரிசை 14:
வாலி கிஷ்கிந்த ராஜ்யத்தை ஆண்டான்; அவரது குடிமக்கள் [[வானரம்|வானரர்கள்]] ஆவர். [[தாரை (இராமாயணம்)|தாரை]] என்பவள் அவரது மனைவியகும். ஒரு நாள், மாயாவி என்ற ஒரு அரக்கன் தலைநகரின் வாயில்களுக்கு வந்து வாலியை சண்டைக்கு வருமாறு சவால் விட்டான். வாலி சவாலை ஏற்றுக்கொண்டான். ஆனால் அவனைத் துரத்திச் செல்லும் போது அந்த அரக்கன் பயங்கரமான மற்றும் ஆழமான ஒரு குகைக்குள் ஓடிவிடுகிறான். சுக்ரீவனை குகைக்கு வெளியே காத்திருக்கச் சொல்லி, அரக்கனைப் பின்தொடர்ந்து வாலி குகைக்குள் நுழைகிறான். இருவருக்கும் நாள் கணக்கில் யுத்தம் நீடிக்கிறது.
 
குகைக்குள் சென்ற வாலி நீண்ட நாட்களுக்கு திரும்பி வராததாலும், குகையில் பலத்த கூச்சல்களைக் கேட்டதாலும் அதன் வாயிலிருந்து ரத்தம் வெளியேறுவதைக் கண்டதாலும், சுக்ரீவன் தனது சகோதரன் வாலி கொல்லப்பட்டதாக முடிவு செய்து கொண்டான். கனமான இதயத்துடன், சுக்ரீவன் குகையின் வாயிலை ஒரு கற்பாறையை மூடுவிடுகிறான். பின்னர், கிட்கிந்தைக்குத் திரும்பி, அரசாட்சியைப் ஏற்கிறான். ஒருவழியாக, வாலி, அரக்கனுடனான தனது போரில் வெற்றிபெற்று வீடு திரும்பிகிறான். சுக்ரீவன் தன்து நாட்டின் அரசனாக செயல்படுவதைப் கண்ட அவன், தனது சகோதரன் தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக என்று முடிவு செய்கிறான். சுக்ரீவன் தாழ்மையுடன் தனது நிலையை விளக்க முயன்றாலும், வாலி அதை கேட்கவில்லை. இதன் விளைவாக, சுக்ரீவனரசவையிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறான். வாலி சுக்ரீவனின் மனைவி "ரூமா" வை வலுக்கட்டாயமாக கவர்ந்து சென்று விடுகிறான்., சகோதரர்கள் இருவரும் கடுமையான எதிரிகளாக மாறினர். <ref>Ramayana of Valmiki, Book IV, Canto 9–10.</ref> ரிசியமுகி என்ற முனிவர் தனது நிலத்தில் வாலி கால் வைத்தால் அவனுக்கு மரணம் உண்டாகும் என சாபமிட்ட கார்ணத்தால் வாலி அங்கு கால் வைக்க முடியாதென்பதால் சுக்ரீவன் அங்கு தஞ்சமடைந்தான்.
 
===சுக்ரீவனின் கூட்டணி===
வரிசை 38:
* [http://www.sacred-texts.com/hin/maha/index.htm The Mahabharata] of Vyasa, online version, English translation by Kisari Mohan Ganguli.
* [https://archive.is/20070929094537/http://angkorblog.com/_wsn/page2.html Photos of the tympanum at Banteay Srei] in Cambodia depicting Sugriva's combat with Vali and Rama's intervention.
 
 
 
 
[[பகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுக்கிரீவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது