உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 512:
 
[[ஒசநே+3:30]], [[ஒசநே+4:30]] என இரு கட்டுரைகளை இதே போல தலைப்பு இட்டு பவுன்டன் கருவி வழியே பதிவு செய்தேன். ஆனால் அது இரண்டையுமே 30 என்று பதிவு செய்கிறது. ஆனால் ஒவ்வொரு 30 என்ற தலைப்புகளை அழுத்தினால், உரிய கட்டுரைகள் சரியாக வருகின்றன. இந்த வழு எதனால் என்று புரியவில்லை. மற்றொன்று உடனுக்குடன், நீங்கள் ஆசிய மாதக் கட்டுரைகளை, வேங்கைத் திட்டத்திலும் ஏற்றால், பணியடர்வு பிறருக்கும், உங்களுக்கும் குறையும் என்பதால் இந்த வேண்டுகோள். பைத்தான்3 வழியே நாளை ஒரு ஓட்டம், {{tl|Nehbandan County}} என்பதில் உள்ள [[சூசெஃப்பு ஊரக வட்டம்|சூசெப்பு ஊரக வட்டத்தின்]] 85 சிற்றூர்களைச் செய்ய உள்ளேன். அதனால் 100 கட்டுரைகளையாவது உருவாக்குவேன். பிறகு சரியெனில், பவுன்டன் கருவியில் இணைப்பேன். இது சரியாக அமையுமானால், ஒரு இலட்சம் கட்டுரைகளை ஒரு வருடத்தில், என்னால் தமிழில் உருவாக்க முடியும் என நம்புகிறேன்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 17:33, 4 திசம்பர் 2019 (UTC)
:கருவியில் பிழை என்று எண்ணுகிறேன். மதிப்பீடு செய்வதற்கு அது தடையல்ல. நான் வேங்கைத் திட்டத்தில் நடுவரல்ல. பிற நடுவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன். //85 சிற்றூர்களைச் செய்ய உள்ளேன். அதனால் 100 கட்டுரைகளையாவது உருவாக்குவேன். பிறகு சரியெனில், பவுன்டன் கருவியில் இணைப்பேன். இது சரியாக அமையுமானால், ஒரு இலட்சம் கட்டுரைகளை ஒரு வருடத்தில், என்னால் தமிழில் உருவாக்க முடியும் // பட்டையைக் கிழப்புங்க. {{ping | Info-farmer}} --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 18:35, 4 திசம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Dineshkumar_Ponnusamy" இலிருந்து மீள்விக்கப்பட்டது