ஓடில்லா நத்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
சி மேம்படுத்தல் using AWB
 
வரிசை 25:
 
'''மேற்கவசம்'''
ஓடில்லா நத்தையின் மேலே தலைக்குப் பின்னாக சேணத்தை போன்ற வடிவத்தில் மேற்கவசம் காணப்படும். இதற்குக் கீழாக பிறப்புறுப்பு மற்றும் குதம் காணப்படும். ஒரு பக்கமாக பொதுவாக வலது புறமாக சுவாச உறுப்பு (துளை) காணப்படும்.
 
'''வால்'''
வரிசை 34:
 
'''பாதம்'''
ஓடில்லா நத்தையின் தட்டையான கீழ்ப்பாகம் 'பாதம்' எனப்படும். மற்றைய குடற்காலிகளைப் போலவே ஓடில்லா நத்தையும் பாதத்தின் கீழாகக் காணப்படும் தசைகளின் சுருக்கம் காரணமான சந்தம் பொருந்திய அசைவின் மூலம் இடம் பெயரும். ஏக காலத்தில் சுரக்கப்படும் சளியத்தின் மூலம் பாத இழையங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் பயணிக்கும். <ref name=biologists1>{{cite journal|last=Denny|first=M. W.|author2=Gosline, J. M. |title=The physical properties of the pedal mucus of the terrestrial slug, ''Ariolimax columbianus''|journal=Journal of Experimental Biology|year=1980|volume=88|pages=375–393|url=http://jeb.biologists.org/content/88/1/375.full.pdf|issue=1}}</ref>
 
==உடற்றொழிலியல்==
[[File:Ambigolimax.jpg|thumb|right|அம்பியோலிமக்சு வகையைச் சேர்ந்த ஓடில்லா நத்தை, பிரீமொன்ட், [[கலிபோணியா]]]]
ஓடில்லா நத்தைகளின் உடல் பெரும்பாலும் நீரைக் கொண்டிருக்கும்,ஓடு முழுமையற்றுக் காணப்படும் அதன் மென்மையான உடல் உலர்வைத் தடுக்கும். தப்பிவாழ்தலுக்காக பாதுகாப்புச் சளியப் பதார்த்தத்தை உருவாக்கும். பெரும்பாலுமான குலவகைகள் மழை பெய்த பின்னர் நிலம் ஈரலிப்படைவதால் செயல் திறன் மிக்கதாக மாறும். உலர்வான காலங்களில் மறைப்பான இடங்களான மரப்பட்டை, விழுந்த மரக்கிளை, குன்றுகள், ஏனைய ஈரலிப்பான இடங்களில் உடலை வைத்துக் கொண்டிருக்கும். <ref name="biologists1"/>
 
ஓடில்லா நத்தைகள் இரண்டு வகையான சளியத்தைச் சுரக்கும்: ஒருவகை மெல்லய நீர்த்தன்மையானது மற்றையது தடித்த ஒட்டுந்தன்மையானது. இரண்டும் நீர் உறுஞ்சும் தன்மையானது. மெல்லிய சளியம் பத்தின் நடுப்பகுதியில் இருந்து அதன் விளிம்பு வரைப் பரவும். தடியத்த சளியம் பின்னிருந்து முன் நோக்கிப் பரவும். ஓடில்லா நத்தையால் சுரக்கப்படும் தடித்த சளியம் விலங்கின் உடல் முழுவதும் பரந்திருக்கும்.<ref name="biologists1"/> பாதத்தல் சுரக்கப்படும் சளியம் நிலைக்குத்து சுவர்களின் வழுக்காமல் இருக்க நார் பதார்த்தங்களைக் கொண்டிருக்கும்.
 
==இனப்பெருக்கம்==
[[File:Slugs Mating.jpg|thumb|left|சளிய இழை மற்றும் திட்டில் மிதந்தபடி சுவரில் இருக்கும் ஓடில்லா நத்தை.]]
 
ஓடில்லா நத்தைகள் இருபால் தன்மைக்குரியது. ஆகவே ஆண், பெண் பாகங்கள் ஒன்றாகக் காணப்படும்.<ref name="theoystersgarter1">{{cite web |url=http://theoystersgarter.com/2008/03/24/perverted-cannibalistic-hermaphrodites-haunt-the-pacific-northwest/ |title=Perverted cannibalistic hermaphrodites haunt the Pacific Northwest! " The Oyster's Garter |publisher=Theoystersgarter.com |date=24 March 2008 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20080413003808/http://theoystersgarter.com/2008/03/24/perverted-cannibalistic-hermaphrodites-haunt-the-pacific-northwest/ |archivedate=13 April 2008 |accessdate=15 August 2016}}</ref> ஓடில்லா நத்தை இனச்சேர்க்கை ஒன்றை ஏற்படுத்தும்போது ஒன்றை ஒன்று சுற்றிக் கொள்ளும். இதன் போது நீட்டிகொண்டிருக்கும் பாலுறுப்பு மூலம் விந்து பரிமாறப்படும். சில நாட்களின் பின்னர் ஏறக்குறைய 30 முட்டைகள் வீதம் தரையில் குழியிட்டு அல்லது மறைவான இடத்தில் இடும்.
"https://ta.wikipedia.org/wiki/ஓடில்லா_நத்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது