வேலூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 49:
|- style="vertical-align: top;"
|}
'''வேலூர் மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் [[வேலூர்]] ஆகும். 28 நவம்பர் 2019-இல் வேலூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு [[இராணிப்பேட்டை மாவட்டம்]] மற்றும் [[திருப்பத்தூர் மாவட்டம்]] நிறுவப்பட்டது. <ref>[https://www.thanthitv.com/News/TamilNadu/2019/11/28142531/1059564/New-District-Ranipettai-Grand-Opening-Chief-Minister.vpf 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டை உதயம்]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2019/11/28120803/1273622/2-new-districts-inaugurated-today-by-the-Chief-Minister.vpf 2 புதிய மாவட்டங்கள் இன்று உதயம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்]</ref>
 
== வரலாறு ==
19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இது இருந்தது. 1989 இல் அந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996 இல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 15 ஆகஸ்டு 2019 அன்று [[இராணிப்பேட்டை மாவட்டம்]] மற்றும் [[திருப்பத்தூர் மாவட்டம்]] என இரண்டு புதிய மாவட்டங்கள் நிறுவப்படும் என 15 ஆகஸ்டு 2019 அன்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.<ref>[https://www.vikatan.com/news/general-news/cm-edappadi-pazhanisamy-unfurls-the-tricolour-at-chennai-george-fort `மூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம்’! - சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு]</ref><ref>[https://tamil.oneindia.com/news/vellore/here-is-the-list-of-taluk-comes-under-new-districts-of-vellore-360220.html வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிப்பு - மாவட்டங்களும், தாலுக்காக்களும்]</ref>
 
== மாவட்ட நிர்வாகம் ==
வேலூர் மாவட்டம் வேலூர் மற்றும் குடியாத்தம் என இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 5 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]] கொண்டிருக்கும்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2019/nov/14/புதிய-மாவட்டங்களின்-எல்லைகள்-வரையறை-அரசாணை-வெளியீடு-3279030.html புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு]</ref> <ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2410912 தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு]</ref>
==வருவாய் கோட்டங்கள்==
#வேலூர் வருவாய் கோட்டம்
வரிசை 110:
 
=== முத்துமண்டபம் ===
[[இலங்கை]]யை ஆண்ட கடைசி தமிழ் மன்னனின் கல்லறை, முத்து மண்டபத்தில் உள்ளது. கண்டியில் கமிம் மன்னர்கள் [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்க வம்சம்]] சார்ந்த, விஜயராசசிங்கன் கி.பி 1739- 1747 ஆம் ஆண்டு வரையிலும், ராசாதி ராச சிங்கன் கி.பி. 1782 - 1798 ஆம் ஆண்டு வரையிலும், கர்த்தி ராஜசிங்கன் கி.பி. 1747-1782 ஆம் ஆண்டு வரையிலும், விக்ரம ராச சிங்கன் கி.பி.1798-1815 ஆண்டு வரையிலும் ஆட்சி நடத்தினர்.விக்ரம் ராச சிங்கன் இலங்கையில் சிறப்பாக ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னன் என வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. ஆங்கில அரசு, இம் மன்னன் மீது, நான்கு முறை போர் தொடுத்தது. இப்போர்கள் கடுமையாக இருந்தன எனக் கூறப்படுகிறது. இறுதியில் அத்தமிழ் மன்னரும், அவரின் பட்டத்தரசிகளும் கப்பல் வழியே, தமிழகம் கொண்டு வரப் பெற்றனர். அதன் பின், 1818 ஆம் ஆண்டு, வேலுார்க் கோட்டையில் உள்ள தற்போதைய பதிவு அலுவலகம் அறையில் 16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டனர். விக்ரம ராச சிங்கன் 30-1-1832 ஆம் ஆண்டு மரணமடைந்தார். பின்னர், அவரது நினைவாக இங்கு கல்லறை அமைக்கப் பட்டது. இதுபோல, 1843ல் மரணமடைந்த மகன் ராங்கராசா கல்லறையும், அவரது மனைவி ராசலட்சுமிதேவி கல்லறையும், மன்னரின் கொள்ளுபேரன் நரசிம்மவராசா கல்லறையும் அருகில் அமைக்கப் பட்டன. நான்கு, ஐந்து,ஆறாவது கல்லறைகள் விக்ரமராச சிங்கரின் மற்ற மனைவிகனுடையவை எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஏழாவது கல்லறை விக்ரம ராசசிங்கரின் பட்டத்தரசிசாவித்திரி தேவி உடையது ஆகும். இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் கல்லறை முத்து மண்டபமாக, உரூபாய் ஏழு இலட்சம் மதிப்பில் தமிழக அரசால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த முத்து மண்டபம் பரப்பளவு 2.12 [[ஏக்கர்]] ஆகும். அதன் டவன் சர்வே எண் 1786 ஆகும். இத்தகவல்கள் அனைத்தும் தமிழக அரசின் ஆவணத்தின் வழி உருவாக்கப் பட்டன. <ref>https://vellore.nic.in/ta/gallery/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/</ref>
 
== வைணு பாப்பு வானாய்வகம் ==
வரிசை 131:
 
{{வேலூர் மாவட்டம்}}
 
 
{{வேலூர் மாவட்ட ஊராட்சிகள்}}
 
 
{{தமிழ்நாடு}}
"https://ta.wikipedia.org/wiki/வேலூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது