துலூஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
[[படிமம்:Montage Toulouse 2.jpg|thumb|right]]
'''துலூஸ்''' ([[பிரெஞ்சு]]: ''Toulouse'') என்பது பிரான்சின் தென்மேற்கில் அமைந்துள்ள நகரம். இந்நகரம் [[பாரிஸ்|பாரிசில்]] இருந்து 590 கிமீ தூரத்தில் உள்ளது. 2008 கணிப்பின் படி இதன் மக்கள்தொகை 439,553 அதாவது பிரான்சிலேயே நான்காவது (பாரிஸ், [[மர்சேய்]] மற்ற [[லியோன்|லியோனுக்கு]] பிறகு) மிகப்பெரிய நகரமாகும்.
 
[[ஏர்பஸ்]] (Airbus), ஐரோப்பிய நிறுவனத் தலைமையகம் துலூஸில் தான் அமைந்துள்ளது. ஐரோப்பாவில் துலூஸ் - பிளாக்னாக், பாரிஸ் ஆர்லி இடையேயான விமானப் பாதை பரபரப்பான விமானப் பாதை ஆகும். இது 2014 ஆம் ஆண்டில் 2.4 மில்லியன் பயணிகளைக் கொண்டு சென்றது.<ref>{{Cite web|url=http://www.aertecsolutions.com/2014/12/19/infographic-air-transport-in-europe/?lang=en|title=Infographic / Air transport in Europe Aertec, Eurostat|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> எல் எக்ஸ்பிஸ் மற்றும் சாலன்ஜ் என்பவற்றின் தரவரிசைப்படி பிரான்சின் ஆற்றல் வாய்ந்த நகரங்களில் துலூஸும் ஒன்றாகும்.<ref>{{Cite web|url=https://www.ladepeche.fr/article/2015/06/19/2127883-toulouse-metropole-la-plus-dynamique.html|title=Toulouse, métropole la plus dynamique|website=ladepeche.fr|language=fr|access-date=2019-11-03}}</ref>
 
ஐந்தாம் நூற்றாண்டில் விசிகோதிக் இராச்சியத்தின் தலைநகராகவும், இடைக்காலத்தின் பிற்பகுதியில் லாங்குவேடோ மாகாணத்தின் தலைநகராகவும், நவீன காலத்தின் ஆரம்பத்திலும் தலைநகராக திகழ்ந்தது. தற்போது தெற்கு பிரான்சின் ஆக்சிடோனியா பிராந்தியத்தின்  தலைநகராகும். இளஞ்சிவப்பு [[சுடுமண் சிற்பம்|டெரகோட்டா]] செங்கற்களால் ஆன தனித்துவமான கட்டிடக்கலை கொண்ட இந்நகரம் லா வில்லே ரோஸ் ("பிங்க் சிட்டி") என்ற புனைப்பெயரைப் கொண்டது. தூலுஸில் யுனேஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் இரண்டு கணக்கிடப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=https://europeupclose.com/article/toulouses-saint-sernin-largest-romanesque-church-in-europe/|title=Toulouse's Saint Sernin, Largest Romanesque Church in Europe|date=2010-06-01|website=Europe Up Close|language=en-US|access-date=2019-11-03}}</ref>
 
== புவியியல் ==
வரிசை 10:
 
== காலநிலை ==
[[கோப்பென் காலநிலை வகைப்பாடு|கோப்பனின் காலநிலை வகைப்பாட்டுக்கமைய]] (எல்லைக்கோடு சி''.''எஃப்''.''ஏ ''/'' சி''.''எஃப்''.''பி)  துலூஸ் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலையை கொண்டது. கோடை மாதங்களில் அதிக மழைப்பொழிவு மத்திய தரைக்கடல் காலநிலையில் வகைப்படுத்தப்படுவதை தடுக்கன்றது.
 
== புள்ளிவிபரங்கள் ==
வரிசை 19:
 
== பொருளாதாரம் ==
இந்நகரில் வானுர்தியல், விண்வெளி, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழினுட்பம் என்பன முக்கிய தொழிற் துறைகளாகும். ஏர்பஸ் இன் தலைமையகம் துலூசில் அருகில் பிளாக்னக்கில் அமைந்துள்ளது. ஏர்பஸின் பிரான்ஸ் பிரிவு துலூஸில் அதன் பிரதான அலுவலகத்தைக் கொண்டுள்ளது.<ref>{{Cite web|url=http://www.airbus.com/en/utilities/contacts.html|title=Contacts|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> கான்கார்ட் சூப்பர்சோனிக் விமானமும் துலூஸில் கட்டப்பட்டது.
 
== சான்றுகள் ==
 
[[பகுப்பு:பிரான்சின் நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/துலூஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது