அல்வர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 3:
 
== நிர்வாகம் ==
அல்வர் மாவட்டத்தில் [[அல்வார்]], [[பன்பூர்]], பெஹ்ரர், கோவிந்த்கர், கதுமார், கிஷன்கர் பாஸ், கோட்காசிம், லக்ஷ்மங்கர், முண்டவர், ராஜ்கர், ராம்கர், தனகாசி, திஜாரா, நீம்ரானா, ரெனி, மலகேரா ஆகிய 16 தெஹ்சில் பிரிவுகள் காணப்படுகின்றன. <ref>{{Cite web|url=https://web.archive.org/web/20130306091503/http://alwar.nic.in/admn.html|title=Welcome to Alwar, The Gateway of Rajastan > Administrative Setup Of Alwar District|date=2013-03-06|website=web.archive.org|access-date=2019-11-04}}</ref>
 
== தொழிற்துறைகள் ==
வரிசை 14:
[[படிமம்:Alwar_fort_or_Bala_Quila_02.jpg|thumb|அல்வர் கோட்டை]]
[[படிமம்:Exterior,_Neelkanth_temple,_Alwar_district,_Rajasthan,_India.jpg|thumb|நீல்காந்த் கோயில்]]
அல்வர் மாவட்டத்தில் ஆரவலி மலையில் அமைந்துள்ள பாலா கில்லா (அல்வர் கோட்டை) ராஜஸ்தானில் உள்ள சிறந்த கோட்டைகளில் ஒன்றாகும். இந்த கோட்டை எந்தவொரு மன்னராலும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பின்னால் நிகும்ப் மஹால் உள்ளது. நகரத்தில் பல சிறிய அரண்மனைகள் மற்றும் ஓவியங்கள், கவசங்கள் மற்றும் பழைய ஆயுதங்களின் தொகுப்புடன் ஒரு பழைய அருங்காட்சியகம் உள்ளன. ஆறு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கட்டப்பட்ட சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான நீல்காந்த் கோயில் அமைந்துள்ளது.
 
பங்கர் கோட்டை எனப்படும் பேய் கோட்டை அமைந்துள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் கோட்டை வாயிலில் ஒரு பலகையை அமைத்துள்ளது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மற்றும் சூரிய உதயத்திற்கு முன்பாக சுற்றுலாப் பயணிகள் கோட்டை பகுதிக்குள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டை ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாக மாறியுள்ளது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/|title=News: India News, Latest Bollywood News, Sports News, Business & Political News, National & International News {{!}} Times of India|website=The Times of India|access-date=2019-11-04}}</ref>
வரிசை 20:
300 வருட பழமையான நிசாம் நகரின் (லக்ஷ்மங்கர்) ராயல் ராவ் ஹவேலி எனும் இடம் கெஸ்ரோலி கோட்டையில் இருந்து அகாரா-டெல்லி சாலையில் 25 கி.மீ தூரத்தில் உள்ளது. அல்வர் மன்னரான எச்.எச். யஷ்வந்த் சிங்கின் உறவினராக இருந்த எச்.எச்.ராவ் பெரோ சிங் (ரியாஸ்டார்) இதை நிறுவினார்.
 
இந்த மாவட்டத்தில் சரிஸ்கா புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. மேலும் இந்த மாவட்டத்தின் வழியாக அர்வாரி நதி பாய்கிறது.
 
== புள்ளிவிபரங்கள் ==
2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி அல்வர் மாவட்டத்தில் 3,671,999 மக்கள் வசிக்கின்றனர்.<ref name="districtcensus" /> சனத்தொகை அடிப்படையில் இந்தியாவின் 640 மாவட்டங்களில் 77வது இடத்தை பெறுகின்றது. <ref name="districtcensus" /> மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்கு 438 மக்கள் அடர்த்தி (1,130 / சதுர மைல்) உள்ளது.<ref name="districtcensus" /> அல்வர் மாவட்டத்தின் கல்வியறிவு விகிதம் 71.68% ஆகும்.<ref name="districtcensus" /> 2011 ஆம் ஆண்டின் இந்திய சனத்தொகை கணக்கெடுப்பின் போது மாவட்டத்தில் 96.08% மக்கள் [[இந்தி]] மொழியையும், 2.00% வீதமானோர் [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]] மொழியையும், 1.02% பிலி மொழி ஆகியவற்றை முதன்மை மொழிகளாக பேசினர்.<ref>{{Cite web|url=http://www.censusindia.gov.in/2011census/C-16.html|title=Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India|website=www.censusindia.gov.in|access-date=2019-11-04}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{Rajasthan}}
 
[[பகுப்பு:இராஜஸ்தான் மாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அல்வர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது