ஜெமினி (2002 தெலுங்கு திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 22:
}}
 
'''''ஜெமினி''''' (Gemini) 2002 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]]- மொழி [[அதிரடித் திரைப்படம்]] ஆகும். இத்திரைப்படத்தை [[சரண்]]இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை [[எம். சரவணன் (திரைப்படத் தயாரிப்பாளர்)|எம். சரவணனால்]] [[ஏவிஎம்]] நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் [[வெங்கடேஷ் (நடிகர்)|வெங்கடேஷ்]] மற்றும் [[நமிதா கபூர் (நடிகை)]] முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர். பி. பட்நாயக் இசையமைத்துள்ளார். இது ''[[ஜெமினி (2002 திரைப்படம்)|ஜெமினி தமிழ் திரைப்படத்தின்]]'' மறு உருவாக்கம் ஆகும். தமிழ் திரைப்படம் வெளியான அதே ஆண்டில் இத்திரைப்படமும் வெளியானது.<ref>{{cite web|url=http://www.apunkachoice.com/titles/gem/gemini/mid_34228/synopsis/ |title=Gemini Synopsis |publisher=apunkachoice.com |accessdate=11 February 2013 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20131212134312/http://www.apunkachoice.com/titles/gem/gemini/mid_34228/synopsis/ |archivedate=12 December 2013 |df=dmy }}</ref> <ref>{{cite news |url=http://hindu.com/thehindu/lf/2002/09/17/stories/2002091701360200.htm |title=Show with a difference |newspaper=[[தி இந்து]] |author=Suresh Krishnamoorthy |date=17 September 2002}}</ref>
 
==கதைக்களம்==
வரிசை 33:
சில மாதங்களுக்குப் பிறகு, சௌத்ரி [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] காவல்துறை இயக்குநராக பதவி உயர்வு பெற்று மாறுதலில் சென்று விட புதிய காவல் துறை ஆணையராக குமாரசாமி, ([[கோட்டா சீனிவாச ராவ்]]) பணியில் சேருகிறார். ஆனால், ஜெமினியின் கெட்ட நேரத்திற்கு குமாரசாமி ஊழல் பேர்வழியாக இருக்கிறார். அவர் லட்டாவை சிறயைில் இருந்து விடுவிக்கிறார். இப்போது லட்டாவும், காவல்துறை ஆணையரும் அவரை இரவுடித் தொழிலில் மீண்டும் இறங்க ஜெமினியை நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால், ஜெமினி, அவர் இன்னும் அவர்களிடமிருந்து விலகி விடவே விரும்புகிறார்.
 
ஜெமினியைத் தொடர்ந்து வற்புறுத்தும் விதமாக ஜெமினியின் வலது கரமாக விளங்கும் நண்பனை லட்டா கொலை செய்கிறார். பிறகு, இறுதிக்கட்டத்தில் ஜெமினி ஒரு தந்திரம் செய்து குமாரசாமியை லட்டாவைக் கொல்வதற்காகப் பயன்படுத்துகிறார். குமாரசாமி போக்குவரத்துக் காவல் துறை இயக்குநராக மாற்றப்படுகிறார். விஸ்வநாத் புதிய காவல்துறை ஆணையராகப் பதவியேற்கிறார். மனீஷாவுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்.
 
==நடிப்பு==
வரிசை 41:
*லட்டாவாக[[கலாபவன் மணி]]
*காவல்துறை ஆணையராக [[கோட்டா சீனிவாச ராவ்]]
*காவல்துறை ஆணையர் நரேந்திர சௌத்திரயாக[[முரளி (மலையாள நடிகர்)|முரளி (மலையாள நடிகர்)]]
*கார் பழுதுபார்ப்பவராக [[பிரம்மானந்தம்]]
*கையாளாக[[கிருஷ்ண முரளி]]
"https://ta.wikipedia.org/wiki/ஜெமினி_(2002_தெலுங்கு_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது